சொக்கப்பன் பரம்பரை
என் கொள்ளுத்தாத்தாவின் பெயர் சொக்கலிங்கத்தேவர். அவரை சொக்கப்பன் என்றும் அழைப்பார்களாம். என்னை சொக்கப்பன் பரம்பரை என்றுதான் அழைப்பார்கள். அதனால் அந்த சொக்கப்பனில் இருந்து எங்க கதையை ஆரம்பிக்கிறேன்.
சொக்கப்பன் வாரிசுகள்
சொக்கப்பனின் சொந்த ஊர் பழைய தஞ்சாவூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள கெழுவத்தூர். திருமணம் செய்து கொண்ட பிறகு செந்தாமரைகண் ஏரியாவுக்கு இடம் பெயர்ந்தான். அகமுடைய தேவர் வம்சத்தில் பிறந்தவர். தகட்டூர் பைரவநாதர் அவரது குலதெய்வம். 104 வயது வரை வாழ்ந்தவர். விவசாயி. இவருக்கு நடேசன், ராவுத்தன் என இரண்டு மகன்களும் சட்டமுத்து என்கிற ஒரு மகளும் இருந்தனர்.
சட்டமுத்துவை தில்லைவிளாகத்தில் திருமணம் செய்து கொடுத்தார். மூத்தவன் நடேசனுக்கு, வடசங்கந்தி காத்தபெருமாள் தேவர் மகள் ராஜாமணியையும், இளையவன் ராவுத்தனுக்கு அதே வடசங்கந்தியில் வசித்த பக்கிரித்தேவரின் சகோதரி கமலம் என்பவரையும் திருமணம் செய்து வைத்துள்ளார். இதனால் குடும்பம் வடசங்கந்திக்கு சிப்ட் ஆகிவிடுகிறது.
நடேசத்தேவர் வாரிசுகள்
நடேசன்- ராஜாமணி தம்பதியருக்கு கோபாலகிருஷ்ணன், அரிகிருஷ்ணன் என இரு மகன்களும் வைரம், விசாலாட்சி, செல்வரங்கம் என மூன்று மகள்களும் பிறந்தனர். இதில் ஆண் குழுந்தை பிறந்து தங்காமல் போனதால் பல வருடம் தவமாய் தவமிருந்து கோபாலகிருஷ்ணனை பெற்றாளாம் ராஜாமணி. அவன் பிறந்த போது தங்க தட்டில் ஏந்தி அவனை தூக்கினார்களாம். இது எங்க அத்தை சொல்லி கேட்டிருக்கிறேன்.
ந.கோபாலகிருஷ்ணதேவர் வாரிசுகள்
![]() |
| கோ.பாப்பாத்தி அம்மாள் |
![]() |
| கோ.சண்முகசுந்தரம் |
கோபாலகிருஷ்ணன்- பாப்பாத்தி தம்பதியினரின் மூத்த மகன் சண்முகசுந்தரம். இவருக்கு கீழப்பெருமழை செல்லத்துரைதேவர் மகள் மாரீஸ்வரி என்பவரை திருமணம் செய்தனர். இவருக்கு செல்வநாதன் என்கிற மகனும், செல்வி என்கிற மகளும் உள்ளனர். இதில் செல்வி தனது அத்தை மகனும், வீரப்பசாமி- வைரக்கண்ணு தம்பதிகளின் மூத்த மகனுமான குமார் என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு தரணிகுமார், சரவணன் என இரு மகன்களும், பைரவி என்கிற மகளும் உள்ளனர்..
![]() |
| கோ.பாலசுப்பிரமணியன் |
கோபாலகிருஷ்ணன்- பாப்பாத்தி தம்பதியினரின் மூன்றாவது மகன் நமசிவாயம். இவருக்கு அம்மளூர் சுப்பிரமணியத்தேவர் மகள் செல்வியை திருமணம் செய்தனர். இவர்களுக்கு பைரவ கிஷோர் என்கிற மகனும், சுஜிதா கிருபாலனி என்கிற மகளும் உள்ளனர். இவர் சென்னை அருகே உள்ள குரோம்பேட்டையில் வசிக்கிறார்.
![]() |
| கோ.நமசிவாயம் |
இதில் மூத்த மகன் குமார், தனது தாய் மாமன் வடசங்கந்தி சண்முகசுந்தரம் மகள் செல்வியை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு தரணிகுமார், சரவணன் என இரு மகன்களும், பைரவி என்கிற மகளும் உள்ளனர்.
![]() |
| கோ.வைரக்ண்ணு |
![]() |
| கோ.ராஜலட்சுமி |
ந.அரிகிருஷ்ணதேவர் வாரிசுகள்
![]() |
| அ.வைரமூர்த்தி |
![]() |
| ஆர்.வி.எஸ். |
![]() |
| அ.கெளசல்யா |
ந.அரிகிருஷ்ணன்- மருதம்பாள் தம்பதியினரின் மூத்த மகள் கெளசல்யா, அவரது தாய்மாமனும், ஒதியடிக்காடு வடிவேல்தேவர் மகனுமான ஆர்.வி.சுப்பிரமணியன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு வினோதினி, வினிதா என இருமகள்கள். இதில் வினோதினி தனது தாய் மாமன் வைரமூர்த்தியை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு சுதர்சன் என்கிற மகன் இருக்கிறார்
![]() |
| அ.சுசிலா |
ந.வைரம் வாரிசுகள்
நடேசன் -ராஜாமணி தம்பதியரின் மூத்த மகள் வைரம். இவருக்கு பெருடமருதூர் வெங்கிடாசலத்தேவர் மகன் சோமசுந்தரம் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு கோவிந்தராஜ், செல்லப்பா என இரு மகன்கள்.
மூத்தவர் கோவிந்தராஜ்க்கு குலமாணிக்கம் பரமசிவத்தேவர் மகளை திருமணம் செய்தனர். இவர்களுக்கு சந்திரா என்கிற ஒரு மகள் இருக்கிறார். மன்னார்குடி பழனி என்பவரை சந்திரா திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
வைரத்தின் இரண்டாவது மகன் செல்லப்பா, மாமன் கோபாலகிருஷ்ணன் வீட்டில் வளர்ந்தார். வாலிப வயதில் பாம்பு கடித்து இறந்துவிட்டார்.
ந. விசாலாட்சி வாரிசுகள்
![]() |
| வேலுச்சாமித் தேவர் |
![]() |
| செல்வி, ராஜமாணிக்கம் |
![]() |
| லெனின், விஜயன், ஹரிசூர்யா,சுகன்யா |
ந.செல்வரங்கம் வாரிசுகள்
நடேசன் - ராஜாமணி தம்பதியரின் மூன்றாவது மகள் செல்வரங்கம் சிறுபனையூர் தம்புசாமித்தேவர் மகன் சுப்பையாத்தேவர் என்பவருக்கு திருமணம் செய்துகொடுத்தனர். சிறுபனையூர் சுப்பையா தேவர் என்பவருக்கு ரெங்கத்தை ரெங்கத்தை திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு ஜெயராமன் என்கிற மகனும், ஜெயலட்சுமி என்கிற மகளும் பிறந்தனர்.
ஜெயராமன் வாரிசுகள்
ஜெயராமனுக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி குணசுந்தரி இறந்த பிறகு இரண்டாவதாக பானுமதி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
முதல் மனைவி குணசுந்தரிக்கு சுந்தரவடிவேல் என்கிற மகனும் ஜெயந்தி என்கிற மகளும் பிறந்தனர். ஜெயந்தியை மன்னார்குடியில் திருமணம் செய்து வைத்தனர். அவருக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
இரண்டாவது மனைவி பானுமதிக்கு ஜெயபால், பாலசுப்பிரமணியன் என இரண்டு மகன்கள் உள்ளனர்.
ஜெயலட்சுமி வாரிசுகள்
ஜெயலட்சுமியை தகட்டூர் பாலபைரவன் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு அமுதா என்கிற மகளும், முரகானந்தம் என்கிற மகனும் பிறந்தனர்.
சிறுபனையூர் பிச்சைக்கண்ணு - செந்தமிழ்ச் செல்வி தம்பதியினரின் மகன் ரவிக்குமாருக்கு அமுதாவை திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு ஆகாஷ், தினேஷ் என இரண்டு மகன்கள் உள்ளனர்.
வேதாரண்யம் செல்வராஜ் தேவர் மகள் வள்ளியை முருகானந்தம் திருமணம் செய்து கொண்டார்.

சொ. ராவுத்ததேவர் வாரிசுகள்
ராவுத்தன்- கமலம் தம்பதியருக்கு வைரப்பன், அரிகிருஷ்ணன் என இரு மகன்களும், நாகலெட்சுமி என்கிற ஒரு மகளும் பிறந்தனர்.
ரா.வைரப்பதேவர் வாரிசுகள்
![]() |
| வை.ஜெயராமன் |
மூத்த மகன் சிவராமன். இவர் தனது அத்தை மகள் முத்துவை (பக்கிரித்தேவர்- நாகலெட்சுமி தம்பதிகளின் இரண்டாவது மகள்) திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு சுதாகர் என்ற மகனும், ராணி என்ற மகளும் உள்ளனர்.
![]() |
| வை.சுப்பிரமணியன் |
சுதாகருக்கு வடசங்கந்தி கா.கோவிந்தராஜ் - பங்கஜவள்ளி தம்பதிகளின் மகள், தமிழ்ச்செல்வியை திருமணம் செய்துள்ளனர். சுதாகர். இவர்களுக்கு ஆஷிகன் என்கிற மகன் உள்ளார்.
![]() |
| வை.காந்திமதி |
கவிதாவை வடசங்கந்தி பக்கிரிதேவரின் பேரனும், ஜானகிராமனின் மூத்த மகனுமான சண்முகவேலுவுக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர். சண்முகவேல்- கவிதா தம்பதியினருக்கு மதுமிதா, ஸ்வேதா என இரு மகள்கள் உள்ளனர்.
தேவியை நல்லூர் ஜவகர் என்பவருக்கு திருமணம் செய்துள்ளனர். இவர்களுக்கு ஆகாஷ் என்கிற மகன் உள்ளான்.
![]() |
| கு.ஜெயராமன் |
மூத்த மகன் ஆர்.பன்னீர்செல்வம், ஆதிரங்கத்தை சேர்ந்த சுப்பிரமணியத்தேவர் மகள் வளர்மதியை திருமணம் செய்தனர். இவர்களுக்கு சூரியா என்கிற மகளும், ராஜேஷ் என்கிற மகனும் உள்ளனர். இதில் சூரியாவுக்கு திருமணமாகி உள்ளது. கணவர் பெயர் கலைமணி.
![]() |
| ஜெ.ரமேஷ்-அ.சுதா |
ராமசாமிதேவர் - சிவஞானம் தம்பதிகளின் மூன்றாவது மகன்ஆர்.தாமரைச்செல்வம் ஆதிரங்கம் கணேசன் மகள் ஆனந்தியை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஒருமகளும், ஒரு மகனும் உள்ளனர்.
ராமசாமிதேவர் - சிவஞானம் தம்பதிகளின் நான்காவது மகன்ஆர்.கலைச்செல்வம். தகட்டூர் சுமதி என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ராம்சிகா என்கிற மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
ராமசாமிதேவர் - சிவஞானம் தம்பதிகளின் மூத்த மகள் வெண்ணிலாவை, வேதபுரம் கோவிந்தராஜ் மகன் கோவிராமு என்பவருக்கு திருமணம் செய்தனர். இவர்களுக்கு இந்துமதி, ஷீலா, சரண்யா என மூன்று மகள்கள். இதில் இந்துமதிக்கு மடப்புரம் சிவக்குமார் என்பவருக்கும் திருமணம் நடந்துள்ளது.
ராமசாமிதேவர் - சிவஞானம் தம்பதிகளின் இரண்டாவது மகள் தேன்மொழியை முத்துப்பேட்டை ராமசாமித்தேவர் மகன் மனோகருக்கு திருமணம் செய்துள்ளனர். இவர்களுக்கு பூங்குழலி என்கிற மகளும், பார்த்திபன் என்கிற மகளும் உள்ளனர்.
வைரப்பத்தேவர் - பட்டம்மாள் தம்பதிகளின் இரண்டாவது மகள் காந்திமதியை வடபாதி குஞ்சுத்தேவர் மகன் ஜெயராமன் என்பவருக்கு திருமணம் செய்துள்ளனர். இவர்களுக்கு ஒரே மகன் ரமேஷ். சிங்கப்பூரில் வேலை பார்க்கிறார். இவருக்கு மருதூர் தெற்கு ஆண்டியப்பன்காடு சி.அருமைநாதன் - வசந்தி மகள் சுதா என்பவரை திருமணம் செய்தனர்.
ரா.அரிகிருஷ்ணதேவர் வாரிசுகள்
ராவுத்தன் - தம்பதிகளின் இரண்டாவது மகன் அரிகிருஷ்ண தேவருக்கு, கீழப்பெருமழை ராஜகோபால்தேவர் தேவர் மகள் சேது அம்மாள் என்பவரை திருமணம் செய்தார். அவருக்கு கோவிந்தராஜ், ரவி, மணிவாசகன் என மூன்று மகன்களும், ராஜகுமாரி, சகுந்தலா, செல்வி என மூன்று மகள்களும் உள்ளனர். இவர் ஆரியலூர் தொடக்க வேளான்மை கூட்டுறவு வங்கியில் கிளர்க்காக பணியாற்றி ஒய்வு பெற்றவர்.
ரா.அரிகிருஷ்ணன்- சேது தம்பதியினரின் மூத்த மகன் கோவிந்தராஜ், தம்பிக்கோட்டை ரெங்கசாமித் தேவர் என்பவரது மகள் விஜயாவை திருமணம் செய்தனர். இவர்களுக்கு கணேஷ்குமார் என்கிற ஒரு மகனும், மீரா, மீனா என இருமகள்களும் உள்ளனர். கோவிந்தராஜ் தற்போது சென்னையில் உள்ள தேனாம்பேட்டை பகுதியில் வசித்து வருகிறார்.
ரா.அரிகிருஷ்ணன்- சேது தம்பதியினரின் இரண்டாவது மகன் ரவி, பூப்பட்டி ராஜகோபால் தேவர் மகள் லட்சுமி என்பவரை திருமணம் செய்துள்ளனர். இவர்களுக்கு ஐயப்பன், யோகேஷ் என இரு மகன்கள் உள்ளனர். இவரும் சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர். நகரில் வசித்து வருகிறார்.
ரா.அரிகிருஷ்ணன்- சேது தம்பதியினரின் மூன்றாவது மகன் மணிவாசகன், இவருக்கு மருதூர் சுப்பிரமணயித் தேவர் மகள் அமுதா என்பவரை திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஹரி என்கிற மகனும், காவ்யா என்கிற மகளும் உள்ளனர்.
ரா.அரிகிருஷ்ணன்- சேது தம்பதியினரின் மூத்தமகள் ராஜகுமாரி. தனது தாய்மாமனும் கீழப்பெருமழை ராஜகோபால்தேவர் மகனுமான சுப்பிரமணியன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவருக்கு சதீஸ் என்கிற மகனும் லதா, கீதா, சுதா என மூன்று மகள்களும் என நான்கு பிள்ளைகள் உள்ளனர்.
![]() |
| சகுந்தலா-பவித்ரா |
![]() |
| கலைச்செல்வம் |
![]() |
| தினேஷ்பாபு |
நாகலட்சுமி வாரிசுகள்.
ராவுத்தன் - கமலம் தம்பதிகளின் மகள் நாகலட்சுமியை வடசங்கந்தியில் வசித்த பக்கிரித்தேவர் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தார்கள். பக்கிரித்தேவர் - நாகலெட்சுமி தம்பதியினருக்கு ஜானகிராமன் என்கிற மகனும், கோவிந்தம்மாள், முத்து, பராசக்தி, கிருஷ்ணவேனி என நான்கு மகள்களும் உள்ளனர்.
ஜானகிராமனுக்கு குன்னலூர் ரெங்கசாமித்தேவர் மகள் நீலாவதி திருமணம் செய்தனர். இவர்களுக்கு சண்முகவேல், மாரிமுத்து, குமார், ஸ்ரீதர் என நான்கு மகன்களும். ரேவதி என்கிற ஒரு மகளும் உள்ளனர்.
இதில் சண்முகவேலுக்கு வடசங்கந்தி வை.சுப்பிரமணியன் மகள் கவிதாவை திருமணம் செய்துள்ளனர். இவர்களுக்கு மதுமதி,ஸ்வேதா என இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.
ரேவதியை பெருகவாழ்ந்தானில் வசிக்கும் செல்வக்குமார் என்பவருக்கு திருமணம் செய்துள்ளனர். இவர்களுக்கு வெண்ணிலா, தர்ஷினி என இரண்டு பெண்கள்.
பக்கிரித்தேவர்- நாகலெட்சுமி தம்பதிகளின் மூத்த மகள் கோவிந்தம்மாளை வடசங்கந்தியில் வசித்த ஒதியடிக்காடு வடிவேல் தேவர் மகன் பக்கிரிசாமிதேவருக்கு திருமணம் செய்தனர். இவர்களுக்கு பழனிவேல் என்கிற ஒரு மகனும், பங்கஜவள்ளி, கஸ்தூரி என இரண்டு மகள்களும் உள்ளனர்.
குலமாணிக்கம் காசித் தேவர் மகன் கோவிந்தாராஜ் என்பவருக்கு, பங்கஜவள்ளியை திருமணம் செய்து கொடுத்தனர். இவர்களுக்கு ராதா என்கிற மகளும், தமிழ்ச்செல்வன் என்கிற மகனும் பிறந்தனர்.
வடசங்கந்தி ஜெயராமன் தேவர் மகன் சுதாகருக்கு ராதாவை திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு ஆசிகன் என்கிற ஒரு மகன் உள்ளார். கோவிந்தராஜின் முதல் மனைவிக்கு மூர்த்தி என்கிற மகன் உள்ளார். மூர்த்தி திருத்துறைப்பூண்டி புவனா என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஆதவி என்று ஒரு மகள் உள்ளார்.
இடும்பவனம் சற்குணத் தேவர் மகன் ஞானம் என்பவருக்கு, கஸ்தூரியை திருமணம் செய்து கொடுத்தனர். இவர்களுக்கு அம்மு என்கிற மகள் இருக்கிறார்.
கொக்கலாடி சாந்தி என்பவரை, பழனிவேல் திருமண்ம செய்து கொண்டார். இவர்களுக்கு தேவா என்கிற மகன் உள்ளார்.
பக்கிரித்தேவர் - நாகலெட்சுமி தம்பதிகளின் இரண்டாவது மகள் முத்து, தனது தாய்மாமன் வைரப்பதேவர் மகன் சிவராமனை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு சுதாகர் என்ற மகனும், ராணி என்கிற மகளும் உள்ளனர்.
ராணியை வடபாதி ஜெயராமன் தம்பியுமான கணேசன் என்பருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர். இவர்களுக்கு வெங்கடேஷ், சந்தோஷ் என இருமகன்கள் உள்ளனர்.
சுதாகருக்கு ராதாவை திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு ஆசிகன் என்கிற ஒரு மகன் உள்ளார்
பக்கிரித்தேவர்- நாகலெட்சுமி தம்பதிகளின் மூன்றாவது மகள் பராசக்தியை ராயநல்லூர் சண்முகத்தேவர் மகன் பன்னீர் என்கிற கதிர்வேல் என்பவருக்கு திருமணம் செய்தனர். இவர்களுக்கு ஐயப்பன் என்கிற மகனும், உமா என்கிற மகளும் உள்ளனர். இதில் உமா அவரது அத்தை மகனும், வீரப்பசாமி மகனுமான செல்வக்குமார் என்பவரை திருமணம் செய்து உள்ளனர்.
பக்கிரித்தேவர்- நாகலெட்சுமி தம்பதிகளின் நான்காவது மகள் கிருஷ்ணவேனியை தில்லைவிளாகம் கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு திருமணம் செய்துள்ளனர். இவர்களுக்கு சூரியா, சுகன்யா என இரண்டு மகள்கள் உள்ளனர்.
சட்டமுத்து வாரிசுகள்
சொக்கப்பன் மகள் சட்டமுத்துவை தில்லைவிளாகத்தில் திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு வீரமாச்சி, முல்லையம்பாள், செண்பகம் என மூன்று மகள்கள் உள்ளனர்.
வீரமாச்சி வாரிசு
தில்லைவிளாகம் வண்டுத்தேவர் மகனுக்கு வீரமாச்சியை திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு சுப்பிரமணியன் என்கிற மகன் உள்ளார். இவருக்கும் ஒரே மகன்தான். அவரது பெயர் தென்னரசு.
முல்லையம்பா - செண்பகம் வாரிசு
கடுவெளி அருணாசலதேவருக்கு முல்லையம்பாளை திருமணம் செய்து கொடுத்தனர். ஆரம்பத்தில் அவர்களுக்கு குழந்தை பிறக்காததால், தங்கை செண்பகத்தையும் அருணாசல தேவருக்கு திருமணம் செய்து வைத்தனர்.
இதில் செண்பகத்துக்கு வெங்கிடாசலம் என்கிற மகனும், நாகலட்சுமி, ராஜ மாணிக்கம் என இருமகள்களும் பிறந்தனர். சிறிது காலத்துக்கு பிறகு முல்லையம்பாளுக்கு ஆறுமுகம் என்கிற மகன் பிறந்தார்.
செண்பகத்தின் மகன் வெங்கிடாசலடத்துக்கு தில்லைவிளாகம் திலகவதியை திருமணம் செய்தனர். இவர்களுக்கு அசோக் என்கிற மகனும், அமுதா என்கிற மகளும் பிறந்தனர். இதில அமுதாவை தில்லைவிளாகத்தில் திருமணம் செய்து வைத்தனர். அசோக் மருதவனம் இந்திராவை திருமணம் செய்துகொண்டார்.
ஜாம்பனோடை ராமாமிர்த தேவர் மகன் லட்சுமணத் தேவருக்கு நாகலட்சுமியை திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு அமுதா என்கிற மகளும், குமரவேலு, சரவணன், முருகானந்தம் என மூன்று மகன்களும் பிறந்தனர். பிறகு குடும்பம் உதயமார்தாண்டபுரம் சிப்ட் ஆனது.
ஆயக்கரம்புலம் வெங்கிடாசலத்தேவர் மகன் சுப்பிரமணியத் தேவருக்கு அமுதாவை திருமணம் செய்து கொடுத்தனர். இவர்களுக்கு நதியா என்கிற மகளும், கணபதி என்கிற மகனும் பிறந்தனர்.
கன்னியாகுறிச்சி அருகே உள்ள உளையகுன்டம் கிராமத்தில் வசிக்கும் பில்லா என்கிற வடுகநாதன் என்பவருக்கு நதியாவை திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு பாலாஜி என்கிற மகன் பிறந்தார். இவர் தற்போது சிங்கப்பூரில் வசித்து வருகிறார்.
வடகோவலூர் ராமுத்தேவர் மகள் தமிழ்ச் செல்வியை குமரவேலுவுக்கு திருமணம் செய்து வைத்தனர்.இவர்களுக்கு வீரகுமாரி, மகேஸ்வரி என இரு மகள்களும், மணிகண்டன் என்கிற ஒரு மகனும் உள்ளனர். தில்லைவிளாகம் வடிவழகியை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார் குமரவேலு. அவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறாள்.
திருத்துறைப்பூண்டி அருகே உள்ள அண்ணாநகர் பிபாகரன் என்பவருக்கு வீரகுமாரியை திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு காவ்யா என்கிற மகள் இருக்கிறார்.
வடசங்கந்தி பொதியப்பத்தேவர் மகள் புஷ்பவள்ளியை, சரவணனுக்கு திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு விக்னேஷ்வரன் என்கிற மகன் உள்ளார்.
பூப்பட்டி ஆறுமுககட்டளை ஜோதிமலர் என்பவரை முருகானந்தம் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஹரிகரன் என்கிற மகனும், சண்முகப்பிரியா என்கிற மகளும் உள்ளனர்.
செண்பகத்தின் மகள் ராஜ மாணிக்கத்தை கச்சனத்தில் திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு வாரிசு இல்லை என்பது வருத்தமான செய்தி.
முல்லையம்பாள் மகன் ஆறுமுகம் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு தில்லைவிளாகத்தில் திருமணம் செய்தனர். அவருக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.
வீரமாச்சி வாரிசு
தில்லைவிளாகம் வண்டுத்தேவர் மகனுக்கு வீரமாச்சியை திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு சுப்பிரமணியன் என்கிற மகன் உள்ளார். இவருக்கும் ஒரே மகன்தான். அவரது பெயர் தென்னரசு.
முல்லையம்பா - செண்பகம் வாரிசு
![]() |
| நாச்சிக்குளம் சரவணன் |
இதில் செண்பகத்துக்கு வெங்கிடாசலம் என்கிற மகனும், நாகலட்சுமி, ராஜ மாணிக்கம் என இருமகள்களும் பிறந்தனர். சிறிது காலத்துக்கு பிறகு முல்லையம்பாளுக்கு ஆறுமுகம் என்கிற மகன் பிறந்தார்.
செண்பகத்தின் மகன் வெங்கிடாசலடத்துக்கு தில்லைவிளாகம் திலகவதியை திருமணம் செய்தனர். இவர்களுக்கு அசோக் என்கிற மகனும், அமுதா என்கிற மகளும் பிறந்தனர். இதில அமுதாவை தில்லைவிளாகத்தில் திருமணம் செய்து வைத்தனர். அசோக் மருதவனம் இந்திராவை திருமணம் செய்துகொண்டார்.
![]() |
| பொ.புஷ்பவள்ளி |
ஆயக்கரம்புலம் வெங்கிடாசலத்தேவர் மகன் சுப்பிரமணியத் தேவருக்கு அமுதாவை திருமணம் செய்து கொடுத்தனர். இவர்களுக்கு நதியா என்கிற மகளும், கணபதி என்கிற மகனும் பிறந்தனர்.
கன்னியாகுறிச்சி அருகே உள்ள உளையகுன்டம் கிராமத்தில் வசிக்கும் பில்லா என்கிற வடுகநாதன் என்பவருக்கு நதியாவை திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு பாலாஜி என்கிற மகன் பிறந்தார். இவர் தற்போது சிங்கப்பூரில் வசித்து வருகிறார்.
வடகோவலூர் ராமுத்தேவர் மகள் தமிழ்ச் செல்வியை குமரவேலுவுக்கு திருமணம் செய்து வைத்தனர்.இவர்களுக்கு வீரகுமாரி, மகேஸ்வரி என இரு மகள்களும், மணிகண்டன் என்கிற ஒரு மகனும் உள்ளனர். தில்லைவிளாகம் வடிவழகியை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார் குமரவேலு. அவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறாள்.
திருத்துறைப்பூண்டி அருகே உள்ள அண்ணாநகர் பிபாகரன் என்பவருக்கு வீரகுமாரியை திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு காவ்யா என்கிற மகள் இருக்கிறார்.
வடசங்கந்தி பொதியப்பத்தேவர் மகள் புஷ்பவள்ளியை, சரவணனுக்கு திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு விக்னேஷ்வரன் என்கிற மகன் உள்ளார்.
பூப்பட்டி ஆறுமுககட்டளை ஜோதிமலர் என்பவரை முருகானந்தம் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஹரிகரன் என்கிற மகனும், சண்முகப்பிரியா என்கிற மகளும் உள்ளனர்.
செண்பகத்தின் மகள் ராஜ மாணிக்கத்தை கச்சனத்தில் திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு வாரிசு இல்லை என்பது வருத்தமான செய்தி.
முல்லையம்பாள் மகன் ஆறுமுகம் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு தில்லைவிளாகத்தில் திருமணம் செய்தனர். அவருக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக