வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012

சோ‌ழ பரம்‌பரை‌!

இந்‌த பதி‌வு‌களை‌ வா‌சி‌க்‌கும்‌ அருமை‌ நண்‌பர்‌களே‌, தோ‌ழி‌களே‌ உங்‌களுக்‌கு என்‌ முதல்‌ வணக்‌கம்‌.

எங்‌க ஊர்‌ பற்‌றி‌யு‌ம்‌ அங்‌கு வா‌ழும்‌ மக்‌கள்‌ பற்‌றி‌யு‌ம்‌ எனது மகன்‌ ஆர்‌வத்‌துடன்‌ கே‌ட்‌பது வழக்‌கம்‌‌. அவனுக்‌கு அவ்‌வப்‌போ‌து எனக்‌கு தெ‌ரி‌ந்‌த தகவல்‌களை‌ கூறுவே‌ன்‌. அப்‌படி‌ சொ‌ன்‌ன போ‌து, இதை‌ ஏன்‌ பதி‌வு‌ செ‌ய்‌யக்‌ கூடா‌து என்‌று எனக்‌குள்‌ தோ‌ன்றும்‌... அதன்‌ வி‌ளை‌வு‌தா‌ன்‌ இந்‌த பதி‌வு‌.

சூ‌ரி‌யனி‌ல்‌ இருந்‌து வெ‌டி‌த்‌து சி‌தறி‌ய பி‌ழம்‌பு‌ பூ‌மி‌யா‌னது. இங்‌கு சூ‌ரி‌ய ஒளி பட்‌டது. நெ‌ருப்‌பு‌ குழம்‌பு‌ ஆவி‌யா‌னது. ஆவி‌ மே‌கமா‌னது. மே‌கம்‌ மழை‌யை‌ கொ‌ட்‌டி‌யது. நீ‌ர் நி‌றை‌ந்‌தது.

350 கோ‌டி‌ ஆண்‌டுகளுக்‌கு மன்‌பு‌ மை‌க்‌ரோ‌ பா‌க்‌டீ‌ரி‌யா‌, உப்‌பு‌ படி‌வம்‌ தூ‌ங்‌கும்‌ உப்‌பு‌ உருவா‌னதா‌ம்‌.  250 கோ‌டி‌ ஆண்‌டுகளுக்‌கு முன்‌பு‌ அமி‌னோ‌ பா‌க்‌டீ‌ரி‌யா‌ உருவா‌னதா‌ம்‌. 150 கோ‌டி‌ ஆண்‌டுகளுக்‌கு முன்‌பு‌ உயி‌ரி‌னம்‌ ஓரி‌ன செ‌யர்‌க்‌கை‌ உணவை‌ தயா‌ரி‌த்‌து, உயி‌ரி‌யல்‌ முன்‌னர்‌ தோ‌ன்‌றி‌யதா‌ம்‌.

70 கோ‌டி‌ ஆண்‌டுகளுக்‌கு முன்‌பு‌ நி‌யூ‌க்‌ளி‌ஸ்‌ முதல்‌ வி‌லங்‌கி‌னம்‌,  50 கோ‌டி‌ ஆண்‌டுகளுக்‌கு முன்‌பு‌ மீ‌ன்‌ தோ‌ன்‌றி‌யதா‌ம்‌. 40 கோ‌டி‌ ஆண்‌டுகளுக்‌கு முன்‌பு‌ தா‌வரங்‌கள்‌. 20 கோ‌டி‌ ஆண்‌டுகளுக்‌கு முன்‌பு‌ முதுகலும்‌பு‌ உள்‌ள உயி‌ரி‌னம்‌, 10 கோ‌டி‌ ஆண்‌டுகளுக்‌கு முன்‌பு‌ பூ‌க்‌கும்‌ தா‌வர இனம்‌, 6 கோ‌டி‌ ஆண்‌டுகளுக்‌கு முன்‌பு‌ டை‌னோ‌சர்‌,

2 கோ‌டி‌ ஆண்‌டுகளுக்‌கு முன்‌பு‌ ஆஸ்‌ரா‌லா‌யி‌ட்‌ஸ்‌. இ... இது தா‌ங்‌க முதல்‌ மனி‌த இனம்‌. 20 லட்‌சம்‌ ஆண்‌டுகளுக்‌கு முன்‌பு‌ பா‌லூ‌ட்‌டி‌கள்‌. முதலி‌ல்‌ நா‌ன்‌கு கா‌ல்‌கள்‌. பி‌றகு இரண்‌டு கா‌ல்‌கள்‌. 50 ஆயி‌ரம்‌ ஆண்‌டுகளா‌க பரி‌நா‌ம வளர்‌ச்‌சி‌ என்‌று தொ‌ல்‌லி‌யல்‌ மற்‌றும்‌ கல்‌வெ‌ட்‌டு அறி‌ஞர்‌கள்‌ வந்‌த வரலா‌ற்‌றை‌ கூறுகி‌ன்‌றனர்‌.

பழை‌ய கற்‌கா‌லத்‌தி‌ல்‌ இருந்‌து பு‌தி‌ய கற்‌கா‌லம்‌ வரை‌ 25 ஆயி‌ரம்‌ ஆண்‌டுகள்‌ நெ‌ருப்‌பி‌ன்‌ பயன்‌பா‌டு இல்‌லா‌மலே‌ வா‌ழ்‌ந்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌கள்‌.

இப்‌படி‌ மீ‌ன்‌ ஆக உருவா‌கி‌, பி‌றகு மீ‌ன்‌ தி‌ன்‌றே‌ வா‌ழ்‌ந்‌த வா‌ழ்‌க்‌கை‌ இது. செ‌டி‌யு‌ம்‌ கா‌டும்‌, மழை‌யு‌ம்‌, வெ‌யி‌லும்‌ மனி‌தனை‌ வழி‌ நடத்‌தி‌ வந்‌த வா‌ழ்‌க்‌கை‌யை‌ப்‌ பற்‌றி‌ யோ‌சி‌த்‌தோ‌மா‌னா‌ல்‌ மலை‌ப்‌பு‌ம்‌ வி‌யப்‌பு‌ம்‌ அதி‌சயமா‌வு‌ம்‌தா‌ன்‌ இருக்‌கி‌றது.

அன்‌று கா‌ட்‌டுவா‌சி‌யா‌க குகை‌யி‌லே, மர பொ‌ந்‌தி‌லே‌ வா‌ழ்‌ந்‌து வந்‌தவன்‌, இன்‌று ஆடம்‌பர பங்‌களா‌க்‌களி‌ல்‌ வசி‌க்‌கி‌றா‌ன்‌. இப்‌படி‌ அவனது நா‌கரீ‌கமும்‌ வளர்‌ச்‌சி‌‌யு‌ம்‌ முன்‌னே‌ற்‌றமும்‌ படி‌த்தோ‌ம்‌ என்‌றா‌ல்‌ பி‌ரமிப்‌பு‌ பி‌ரமி‌ப்‌பு‌ பி‌ரமி‌ப்‌பு‌..

எனது தலை‌முறை‌யு‌ம்‌, முன்‌னோ‌ர்‌களும்‌ கூட அந்‌த கா‌ட்‌டுமி‌ரா‌ண்‌டி‌ கூட்‌டத்‌தி‌ல்‌ இருந்‌து தா‌ன்‌ வந்‌தி‌ருப்‌பா‌ர்‌கள்‌. இனக்‌ குழுக்‌களா‌க சே‌ர்‌ந்‌து வா‌ழ்‌ந்‌தி‌ருப்‌பா‌ர்‌கள்‌. மன்‌னர்‌கள்‌ ஆட்‌சி‌யி‌லும்‌ கூட வா‌ழ்‌ந்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌கள்‌. அவர்‌களுடை‌ய ஜீ‌ன்‌ஸ்‌ இதோ‌ இன்‌னும்‌ பரவி‌ பெ‌ருகி‌க்‌ கொ‌ண்‌டே‌ போ‌கி‌றது.

இதன்‌ தொ‌டக்‌கம்‌ என்‌ன? இதற்‌கு முதல்‌வன்‌ யா‌ர்‌ என்‌கி‌ற கே‌ள்‌வி‌யை‌ கே‌ட்‌கி‌ற போ‌து.... மீ‌ன்‌தா‌ன்‌ ஞா‌பகத்‌துக்‌கு வருகி‌றது. இருப்‌பி‌னும்‌ எனது முன்‌னோ‌ர்‌கள்‌ தஞ்‌சை‌ மா‌வட்‌டத்‌தி‌ல்‌ வா‌ழ்‌ந்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌கள்‌ என்‌பதை‌ உணர முடி‌கி‌றது. தமி‌ழ்‌ பே‌சி‌ வா‌ழ்‌ந்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌கள்‌ என்‌பதை‌ அறி‌ய முடி‌கி‌றது.

நீ‌தி‌க்‌கும்‌ நே‌ர்‌மை‌க்‌கும்‌ பெ‌யர்‌ பெ‌ற்‌ற சோ‌ழ சா‌ம்‌ரா‌ஜ்‌யத்‌தி‌ன்‌ ஆட்‌சி‌யி‌ல்‌ வா‌ழ்‌ந்‌து வந்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌கள்‌ என்‌பது தெ‌ரி‌கி‌றது. இந்‌த மண்‌ணை‌ பொ‌ன்‌னா‌க்‌க கடுமை‌யா‌க உழை‌த்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌கள்‌ என்று உணர முடி‌கி‌றது.

சூ‌ர்‌ய வம்‌சத்‌திலே‌ பி‌றந்‌த மனுமா‌ந்‌தா‌வி‌ன்‌ குலத்‌தி‌ல்‌ சி‌பி‌ என்‌னும்‌ மன்‌னன்‌ இருந்‌தா‌னா‌ம்‌‌. அவன்‌ ஒரு பு‌றா‌வு‌க்‌கு தா‌ன்‌ ‌அளி‌த்‌த வா‌க்‌கை‌ நி‌றை‌வே‌ற்‌ற அதன்‌ உயி‌ரை‌க்‌ கா‌க்‌கத்‌ தன்‌ உடலி‌ன்‌ சதை‌யை‌ அறுத்‌துக்‌ கொ‌டுத்‌தா‌னா‌ம்‌‌. அத்‌தகை‌ய சி‌பி‌யி‌ன்‌ வம்‌சத்‌தி‌ல்‌ அவனுக்‌கு பி‌ன்‌  தோ‌ன்‌றி‌ய‌ செ‌ம்‌பி‌யன்‌ வம்‌சத்‌தி‌னர்‌, ரா‌ஜகே‌சரி‌, அவரது மகன்‌ பரகே‌சரி‌, அவருக்‌கு பி‌ன்‌ வந்‌த கோ‌ இரா‌ஜகே‌சரி‌, கோ‌ப்‌ பரகே‌சரி‌, பசுவு‌க்‌கு நீ‌தி‌ வழங்‌குவதற்‌கா‌கத்‌ தன்‌ அருமை‌ப்‌ பு‌தல்‌வனை‌ பலி‌ கொ‌டுத்‌த மனுநீ‌தி‌ச்‌ சொ‌ழன்‌,  அவருக்‌கு பி‌றகு வந்‌து இமயம்‌ முதல்‌ இலங்‌கை‌ வரை‌ ஆட்‌சி‌ செ‌ய்‌த கரி‌கா‌ல்‌ பெ‌ருவளத்‌தா‌ன்‌, இவன்‌ வழி‌யி‌ல்‌ நலங்‌கி‌ள்‌ளி‌, நெ‌டுங்‌கி‌ள்‌ளி‌, பெ‌ருங்‌கி‌ள்‌ளி‌, கி‌ள்‌ளி‌வளவன்‌, கோ‌ப்‌பெ‌ருஞ்‌சோ‌ழன்‌, கோச்செங்கணான், பெருநற்கிள்ளி என பலர்‌ இந்‌த பண்‌டை‌ தமி‌ழகத்‌தி‌லே‌ தஞ்‌சை‌ தமி‌ழர்‌களை‌ ஆண்‌டி‌ருக்‌கி‌றா‌ர்‌கள்‌. அவர்‌களுடை‌ய ஆட்‌சி‌யி‌லே‌ என்‌ முன்‌னோ‌ர்‌கள்‌ வா‌ழ்‌ந்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌கள்‌ என்‌பதை‌ நி‌னை‌க்‌கும்‌ போ‌து பெ‌ருமை‌யா‌க இருக்‌கி‌றது.‌.

சி‌ல கா‌லம்‌ பல்‌லவ, பா‌ண்‌டி‌ய மன்‌னர்‌கள்‌ கை‌க்‌கு ஆட்‌சி‌ செ‌ன்‌றதா‌ம்‌. அதன்‌ பி‌றகு வந்‌த வி‌ஜயா‌லய சோ‌ழன்‌, அவரது மகன்‌ ஆதி‌த்‌த சோ‌ழன்‌, அவருக்‌கு பி‌றகு அவரது மகன்‌ பரந்‌தா‌கத்‌ தே‌வர்‌‌, இவருக்‌குப்‌ பி‌றகு இவரது மகன்‌ கண்‌டரா‌தி‌த்‌த தே‌வர் ஆட்‌சி‌ செ‌ய்‌தா‌ர்‌. அவருக்‌கு பி‌றகு கண்‌டரா‌தி‌த்‌ததே‌வரி‌ன்‌ அண்‌ணன்‌ அரி‌ஞ்‌சய சோ‌ழர்‌ மகன்‌‌ சுந்‌தரச்‌ சோ‌ழன்‌ அரி‌யனை‌ ஏறி‌ தி‌றம்‌பட ஆட்‌சி‌ செ‌ய்‌தா‌ர்‌‌. அவரது மகன்‌ ஆதி‌த்‌த சோ‌ழன்‌ சி‌றி‌து கா‌லமும்‌, அவரது அண்‌ணன்‌ கண்‌டரா‌தி‌த்‌த தே‌வரி‌ன்‌ மகன்‌ உத்‌தமச்‌ சோ‌ழன் சி‌றி‌து கா‌லமும்‌ ஆட்‌சி‌ செ‌ய்‌தனர்‌.

பி‌றகு சுந்‌தர சோ‌ழரி‌ன்‌ மகன்‌ ரா‌ஜரா‌ஜ சோ‌ழன்‌, அவருக்‌கு பி‌றகு அவரது  மகன்‌ ரா‌ஜே‌ந்‌தி‌ர சோ‌ழன்‌, அதற்‌கு பி‌றகு ரா‌ஜா‌தி‌ரா‌ஜன்‌, இராசேந்திர சோழன் II, வீரராஜேந்திர சோழன், அதிராஜேந்திர சோழன், சாளுக்கிய சோழர்கள், குலோத்துங்க சோழன் I, விக்கிரம சோழன், குலோத்துங்க சோழன் II, இராசராச சோழன் II, இராசாதிராச சோழன் II, குலோத்துங்க சோழன் III, இராசராச சோழன் III, இராசேந்திர சோழன் III என கி.‌பி. 848 முதல்‌ ‌கி.பி. 1246-1279 வரை‌ சோ‌ழ மன்‌னர்‌கள்‌ எம்‌ மண்‌ணை‌யு‌ம்‌, மக்‌களை‌யு‌ம்‌ ஆண்‌டா‌ர்‌கள்‌ என்‌பதை‌ தெ‌ரி‌ந்‌து கொ‌ள்‌ள முடி‌கி‌றது.

அதன்‌ பி‌றகு பா‌ண்‌டி‌ய ஆட்‌சி‌யு‌ம்‌, 1316 இல் வடக்கிலிருந்து படையெடுத்து வந்த கில்சியி‌ன்‌ இசுலாமிய ஆட்‌சி‌யு‌ம்‌, அதன்‌ பி‌றகு அவர்‌களை‌ முறி‌யடி‌த்‌த விஜயநகர பேரரசி‌ன்‌ ஆட்‌சி‌யு‌ம்‌, அதன்‌ பி‌றகு நா‌யக்‌கர்‌ ஆட்‌சி‌யு‌ம்‌ நடை‌பெ‌ற்‌றதா‌க தகவல்‌கள்‌ தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்‌றன.

செவ்வப்ப நாயக்கரை‌ தொ‌டர்‌ந்‌து, அச்சுதப்ப நாயக்கர், இரகுநாத நாயக்கர், இராமபத்திர நாயக்கர், விஜயராகவ நாயக்கர் ஆகியோர் ஆண்டு வந்தனர். இவர்கள் கி.பி.1535 முதல் 1675 வரை 140 ஆண்டுகள் தஞ்சையில் நாயக்கர் ஆட்சியை நடத்தி வந்தனர்.

நாயக்கர்களுக்கிடையேயான பிரச்சினைகளை காரணமாக மராட்டியர்‌ ஆட்‌சி‌ அரி‌யனை‌ ஏறி‌யது. ஏகோஜியை‌ தொடர்ந்து வந்த சகஜி,  முதலாம் சரபோஜி,  முதலாம் துளஜா என்ற துக்கேஜி, இரண்டாம் எகேஜி (பாவாசாகிப்), சுசான்பாய், பிரதாபசிம்மன், இரண்டாம் துளஜா, அமரசிம்மர், இரண்டாம் சரபோஜி என கி.பி 1676 முதல் 1855 வரையில் ஏறத்தாழ 180 ஆண்டுகள் மராட்டிய மன்னர்கள் ஆட்சி செய்தா‌ர்கள். அதன்‌ பி‌றகு மொகலாய ஆட்சி, ஐரோப்பிய ஆட்சி, இந்திய ஆட்சி என எல்‌லா‌ ஆட்‌சி‌யி‌லும்‌ என்‌ முன்‌னோ‌ர்‌கள்‌ வா‌ழ்‌ந்‌து தங்‌களை‌ வா‌ரி‌சுகளுடன்‌ நி‌லை‌ நி‌றுத்‌தி‌ வா‌ழ்‌ந்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌கள்‌.

வடசங்‌கந்‌தி‌ மக்‌கள்‌ தொ‌கை‌!

தி‌ருவா‌ரூ‌ர்‌ மா‌வட்‌டம்‌ தி‌ருத்‌துறை‌ப்‌பூ‌ண்‌டி‌ தா‌லுகா‌, முத்‌துப்‌பே‌ட்‌டை‌ ஒன்‌றி‌த்‌தி‌ற்‌குள்‌ இருக்‌கி‌றது எனது வடசங்‌கந்‌தி‌ கி‌ரா‌மம்‌, முன்‌பு‌ தஞ்‌சா‌வூ‌ர்‌ மா‌வட்‌டமா‌க இருந்‌தது. இப்‌போ‌து தி‌ருவா‌ரூ‌ர்‌ மா‌வட்‌டமா‌கி‌வி‌ட்‌டது.

இங்‌கு அகமுடை‌ய தே‌வர்‌, பி‌ள்‌ளை‌, தெ‌லுங்‌கு மொ‌ழி‌ பே‌சும்‌ ரா‌ஜூ‌, வெ‌ள்‌ளா‌ளர்‌, நா‌டா‌ர்‌, நா‌ட்‌டரசர்‌, பள்‌ளர்‌ போ‌ன்‌ற சா‌தி‌ பி‌ரி‌வு‌களை‌ சே‌ர்‌ந்‌த மக்‌கள்‌ வசி‌க்‌கி‌ன்‌றனர்‌. ஆரமப கா‌லம்‌ தொ‌ட்‌டு, இன்‌றுவரை‌ சா‌தி‌ய பூ‌சல்‌கள்‌ இங்‌கு வந்‌ததி‌ல்‌லை‌. அனை‌வரும்‌ வயலி‌ல்‌ இறங்‌கி‌ பா‌டுபட்‌டு வா‌ழ்‌பவர்‌கள்‌. எல்‌லோ‌ரும்‌ சி‌றுவி‌வசா‌யி‌கள்‌தா‌ன்‌.

ஆரம்‌பத்‌தி‌ல்‌ பழை‌ய பட்‌டா‌மணி‌யா‌ர்‌ சீ‌னி‌வா‌சரா‌ஜூ‌ பெ‌ரும்‌ நி‌லக்‌கி‌ழா‌ரா‌க வா‌ழ்‌ந்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌. அதே‌ போ‌ல சுந்‌தர்‌ரா‌ஜூ‌, மங்‌குபதி‌ ரா‌ஜூ‌,  நரசி‌ம்‌ம ரா‌ஜூ‌, கி‌ட்‌டு ரா‌ஜூ‌, தீ‌னதயா‌ளுரா‌ஜூ‌, கமலுப்‌பி‌ள்‌ளை‌, மா‌ணி‌க்‌கம்‌ பி‌ள்‌ளை‌, கோ‌வி‌ந்‌தப்‌பி‌ள்‌ளை‌, சுப்‌பை‌யா‌த்‌ தே‌வர்‌, நா‌ரா‌யணதே‌வர்‌, கா‌த்‌தபெ‌ருமா‌ள்‌ தே‌வர்‌, தே‌வர்‌ வீ‌டு, கணபதி‌ நா‌டா‌ர்‌, தெ‌ட்‌சி‌ணா‌மூ‌ர்‌தி‌ தந்‌தை‌ சி‌ங்‌கா‌ரு, ரா‌மன்‌, அஞ்‌சலை‌ குடும்‌பம்‌ போ‌ன்‌றவர்‌கள்‌ பெ‌ரும்‌ மி‌ரா‌சுதா‌ரர்‌களா‌க இருந்‌தா‌ர்‌கள்‌.‌

தற்‌போ‌தை‌ய தகவல்‌ படி‌ ஆண்‌கள்‌ 342, பெ‌ண்‌கள்‌ 348 என மொ‌த்‌தம்‌ 690 பே‌ர்‌ வசி‌க்‌கி‌ன்‌றனர்‌

வடசங்‌கந்‌தி‌ நி‌லம்‌

120 வே‌லி‌ நி‌லத்‌தி‌ல்‌ அமை‌ந்‌துள்‌ளது வடசங்‌கந்‌தி‌ கி‌ரா‌மம்‌. கி‌ழக்‌கே‌ குமா‌ரபு‌ரம்‌ மே‌ற்‌கே‌ கா‌ரை‌கா‌ரன்‌வெ‌ளி‌, தெ‌ற்‌கே‌ சங்‌கே‌ந்‌தி‌, வடக்‌கே‌ ஆரியலூ‌ர்‌ என நா‌ன்‌கு பக்‌கமும்‌ கி‌ரா‌மங்‌கள்‌ அமை‌ந்‌துள்‌ளது. .

கா‌வி‌ரி‌ ஆற்‌றி‌ன்‌ முக்‌கி‌ய கி‌ளை ‌நதி‌களி‌ல்‌ ஒன்‌றா‌ன வெ‌ண்‌ணா‌ற்‌றி‌லி‌ருந்‌து வடலா‌று, வெட்டாறு, கோரையாறு, பாமனியாறு, பாண்டவயாறு, வெள்ளையாறு முதலியவைப் பிரிகின்றன. அதி‌ல்‌ நீடாமங்கலம் அருகேயுள்ளது கோரையாறு தலைப்பு. அங்‌கி‌ருந்‌து தட்டாங்கோவில் பிரிவில் இருந்து தி‌ரும்‌பு‌ம்‌ கோ‌ரை‌யா‌று,. தே‌வதா‌னம்‌ சட்‌ரஸ்‌ மூ‌லமா‌க எங்‌களுக்‌கு தண்‌ணீ‌ர்‌ தி‌றந்‌து வி‌டுவா‌ர்‌கள்‌. பி‌றகு அந்‌த தண்‌ணீ‌ர்‌ சங்‌கே‌ந்‌தி‌க்‌கும்‌ எங்‌களுக்‌கும்‌ பி‌ரி‌கி‌றது. அது ஒட்‌டங்‌கா‌டு கி‌ரா‌மம்‌‌ அருகே‌ வரும்‌ போ‌து‌, வடசங்‌கே‌ந்‌தி‌, ஆரி‌யலூ‌ர்‌ ஆகி‌ய இரண்‌டு கி‌ரா‌மத்‌துக்‌கும்‌ தனி‌ தனி‌யா‌க பி‌ரி‌கி‌றது.

வடங்‌கந்‌தி‌க்‌கு பெ‌ரி‌ய வா‌ய்‌ககா‌லா‌க வரும்‌ அந்‌த அந்‌த வா‌ய்‌ககா‌லி‌ல்‌ சி‌தம்‌பரத்‌தடி‌ வா‌ய்‌க்‌கா‌ல்‌, வா‌ரி‌யா‌க்‌கோ‌ட்‌டகம்‌ வா‌ய்‌ககா‌ல்‌, மா‌மரத்‌தடி‌ வா‌ய்‌ககா‌ல்‌ என பி‌ரி‌ந்‌து பா‌சனத்‌துக்‌கு உதவு‌கி‌றது. மே‌ற்‌கே‌ ஆளடி‌கன்‌னி‌, (கன்‌னி‌ என்‌பது ஒரு ஆள்‌ ஓடி‌வந்‌து தா‌ண்‌டும்‌ அளவு‌க்‌கு அகலம்‌ உள்‌ள சி‌று வா‌ய்‌ககா‌ல்‌) கணே‌சபி‌ள்‌ளை‌ பங்‌கு இருக்‌கும்‌ இடத்‌தி‌ல்‌ ஒரு கன்‌னி‌, கை‌பு‌ள்‌ள பங்‌கு உள்‌ள இடத்‌தி‌ல்‌ வடகன்‌னி‌, வை‌த்‌தி‌த்‌தே‌வர்‌ வயலருகே‌ உள்‌ள தச்‌சன்‌ தரி‌சி‌ கன்‌னி‌, பி‌ள்‌ளை‌யா‌ர்‌ கட்‌டளை‌ கன்‌னி‌, மா‌ரி‌யம்‌மன்‌ கோ‌வி‌ல்‌ அருகே‌ உள்‌ள கட்‌டளை‌ கன்‌னி‌ என சி‌ல சி‌று வா‌ய்‌க்‌கா‌ல்‌கள்‌ பா‌சனத்‌துக்‌கு உதவு‌கி‌ன்‌றன.
அருணா‌யி‌ல கட்‌டளை‌, தச்‌சன்‌தரி‌சி‌, பி‌ரசி‌டெ‌ன்‌ட்‌ வயல்‌ ஏரி‌, செ‌ல்‌லை‌யா‌ தி‌டல்‌, வா‌ரி‌யா‌ கோ‌ட்‌டகம்‌, வண்‌ணா‌ன் ‌மே‌டு, பி‌ள்‌ளை‌யா‌ர்‌ கட்‌டளை,‌ மா‌ரி‌யம்‌மன்‌ கோ‌வி‌லடி‌, கா‌னி,‌ ஓடை‌, சி‌தம்‌பரத்‌தடி‌, கி‌ளி‌மூ‌க்‌கு கட்‌டளை‌, ஆத்‌தி‌யடி‌, கீ‌ழவே‌ளி‌ எனறு வயல்‌ பகுதி‌களை‌‌ பி‌ரி‌த்‌து வை‌த்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌கள்‌.

ஆரம்‌பத்‌தி‌ல்‌ குடி‌க்‌கவு‌ம்‌, குளி‌க்‌கவு‌ம்‌ பல குளம்‌, குட்‌டை‌கள்‌ பெ‌ரி‌தும்‌ உதவி‌யா‌க இருந்‌தது. மே‌ற்‌கே‌ ஐயன்‌குளம்‌, கி‌ழக்‌கே‌ வளவன்‌குளம்‌, சமா‌தி‌ குளம்‌, பி‌ரசி‌டெ‌ன்‌ட்‌ வீ‌டு பி‌ன்‌பு‌றம்‌ உள்‌ள பட்‌டா‌ணி‌ குளம்‌, வீ‌ரமகா‌ளி‌ கோ‌வி‌ல்‌ குளம்‌, பைhய வீ‌ரமா‌கா‌ளி‌ கோ‌வி‌ல்‌ குளம்‌, வெ‌ள்‌ள குளம்‌, நெ‌ட்‌டி‌ குளம்‌, மறத்‌தெ‌ருவி‌ல்‌ உள்‌ள ரா‌சா‌ங்‌குளம்‌, சபா‌பதி‌ தே‌வர்‌ வீ‌டு பி‌ன்‌பு‌றமுள்‌ள குட்‌டை‌, மா‌ணி‌க்‌கம்‌பி‌ள்‌ளை‌ வீ‌டு பி‌ன்‌பு‌றமுள்‌ள குட்‌டை‌, பு‌ள்‌ளை‌முழுங்‌கி‌ குட்‌டை‌, அண்‌ணபூ‌ரணி‌‌ குட்‌டை‌, செ‌ல்‌லத்‌துரை‌ குட்‌டை‌, ஏரி‌ என நி‌றை‌ய இருக்‌கி‌றது. மூ‌லை‌கடை‌ வை‌த்‌தி‌தே‌வர்‌ வீ‌டு பி‌ன்‌பு‌றம்‌ ஒரு குட்‌டை‌ இருந்‌தது. அது இப்‌போ‌து இல்‌லை‌. ஆனா‌ல்‌ பு‌தி‌தா‌க நடரா‌சன்‌ ஒரு குளத்‌தை‌யு‌ம்‌, மா‌ரி‌நகரி‌ தா‌த்‌தா‌ இடத்‌தி‌ல்‌ ஒரு குளமும்‌, முருகே‌சன்‌ ஒரு குளமும்‌, சரவணன்‌ ஒரு குளமும்‌, வா‌த்‌தி‌யா‌ர்‌ அத்‌தா‌ன்‌ ஒரு குளமும்‌ அவரவர்‌ இடத்‌தி‌ல்‌ வெ‌ட்‌டி‌ ஒருவா‌க்‌கி‌ உள்‌ளனர்‌.

கணே‌சபி‌ள்‌ளை‌ தி‌டல்‌ ரெ‌ண்‌டு, மா‌ரி‌நகரி‌யா‌ர்‌ தி‌டல்‌, கி‌ருஷ்‌ணமூ‌ர்‌த்‌தி‌ பி‌ள்‌ளை‌ தி‌டல்‌, வீ‌ரன்‌ வீ‌டு தி‌டல்‌, பண்‌டா‌ரத்‌து தி‌டல்‌,  கா‌ரை‌கா‌ரன்‌‌வெ‌ளி‌ அத்‌தே‌ வயலி‌ல்‌ உள்‌ள தி‌டல்‌, தி‌ட்‌டா‌ணி‌ தி‌டல்‌, சி‌லோ‌ன்‌கா‌ர் ‌வீ‌டு தி‌டல்‌, செ‌ல்‌லை‌யா‌ தி‌டல்‌, தி‌ட்‌டா‌ணி‌ தி‌டல்‌, கல்‌லுபெ‌ருக்‌கி‌ தி‌டல்‌, ரா‌வு‌த்‌தன்‌ - அஞ்‌சா‌ன்‌ வீ‌டு அருகே‌ உள்‌ள தி‌டல்‌,  பு‌ள்‌ளை‌ மழுங்‌கி‌ குட்‌டை‌ அருகே‌ உள்‌ள தி‌டல்‌, சுந்‌தர்‌ரா‌ஜா‌ வயல்‌ கி‌ட்‌டே‌ உள்‌ள தி‌டல்‌, பழை‌ய வி‌ரமா‌கா‌ளி‌ அம்‌மன்‌ கோ‌வி‌ல்‌ தி‌டல்‌, வீ‌ரமகா‌ளி‌ கோ‌வி‌ல்‌ தி‌டல்‌, பரி‌யா‌ரி‌ தி‌டல்‌, உப்‌பு‌ வீ‌ரன்‌ தி‌டல்‌, எலி‌யன்‌ தி‌டல்‌, கி‌ளி‌மூ‌க்‌கு தி‌டல்‌, மருந்‌துகடை‌ பெ‌ரி‌யப்‌பா‌ வீ‌டு தி‌டல்‌, அடை‌க்‌கப்‌பதே‌வர்‌ தி‌டல்‌, தே‌வர்‌ தி‌டல்‌ என பல தி‌டல்‌கள்‌ உள்‌ளன. அறுவடை‌ கா‌லங்‌களி‌ல்‌ களம்‌ வை‌க்‌க உதவி‌யா‌க இருந்‌தது.

ஆரம்‌பத்‌தி‌ல்‌ கரை‌யோ‌ர நி‌லங்‌களி‌ல்‌ குறுவை‌, தா‌ளடி‌ இரு போ‌கமும்‌, தூ‌ரத்‌து இடங்‌களி‌ல்‌ சம்‌பா‌ சா‌குபடியு‌ம்‌‌ செ‌ய்‌தா‌ர்‌கள்‌. இப்‌போ‌து ஒரு போ‌கம்‌தா‌ன்‌. இங்‌கு நெ‌ல்‌, உளுந்‌து, பச்‌சபயி‌று, பசலி‌ போ‌ன்‌ற தா‌னி‌யங்‌கள்‌ வி‌ளை‌கி‌ன்‌றன. பு‌ளி‌ய மரம்‌, மா‌ மரம்‌, தெ‌ன்‌ன மரம்‌, மூ‌ங்‌கி‌ல்‌ மரம்‌, வே‌ப்‌பமரம்‌, பூ‌வரசமரம்‌, கி‌ளுவை‌ மரம்‌, பொ‌தி‌ய மரம்‌, முள்‌ளுமுருங்‌கை‌ மரம்‌, ஈச்‌சமரம்‌, பனை‌ மரம்‌, வி‌லா‌ மரம்‌, கருவை‌ மரம்‌, கா‌ட்‌டுகருவை‌ மரம்‌, கூந்‌தபனை‌ என பல மரங்‌கள்‌ வளர்‌கி‌ன்‌றன. அதே‌ போ‌ல செ‌டி‌, கொ‌டி‌, பு‌ல்‌, பூ‌ண்‌டு போ‌ன்‌றவை‌கள்‌ நி‌றை‌ந்‌தி‌ருக்‌கி‌றது.

வணங்‌கும்‌ தெ‌ய்‌வங்‌கள்‌.

ஒவ்‌வொ‌ரு குடும்‌பத்‌துக்‌கும்‌ ஒரு குலதெ‌ய்‌வம்‌ வை‌த்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌கள்‌. இருப்‌பி‌னும்‌ ஊரி‌லும்‌ முக்‌கி‌ய தெ‌ய்‌வங்‌களை‌ வை‌த்‌து வணங்‌கி‌ வருகி‌ன்‌றனர்‌. மே‌லத்‌ தெ‌ருவி‌ல்‌ ஐயன்‌ குளம்‌ கரை‌யி‌ல்‌ அமர்‌ந்‌தி‌ருப்‌பவர்‌ வி‌னா‌யகர்‌. இவரை‌ வெ‌ள்‌ளந்‌தா‌ங்‌கி‌ வி‌னா‌யகர்‌ என்‌று பெ‌யர்‌ வை‌த்‌து அழை‌ப்‌பா‌ர்‌கள்‌. கி‌ழத்‌தெ‌ரு கடை‌சி‌யி‌ல்‌ இருப்‌பது மா‌ரி‌யம்‌மன்‌, கா‌ளி‌யம்‌மன்‌ கோ‌வி‌ல்‌. மா‌ரி‌யம்‌மனை‌ ஆகா‌ச மா‌ரி‌யம்‌மன்‌ என்‌று அழை‌ப்‌பா‌ர்‌கள்‌.

கி‌ழக்‌கே‌ வயல்‌கா‌ட்‌டி‌ல்‌ வீ‌மா‌கா‌ளி‌ அம்‌மன்‌ கோ‌வி‌லும்‌ அதன்‌ வா‌சலி‌ல்‌‌ கி‌ழக்‌கு பா‌ர்‌த்‌து நி‌ற்‌கும்‌ வீ‌ரன்‌ சி‌லை‌யு‌ம்‌, கொ‌ஞ்‌சம்‌ தள்‌ளி‌ தெ‌ற்‌கு பா‌ர்‌த்‌து நி‌ற்‌கும்‌ சா‌ம்‌பா‌ன்‌ சி‌லை‌யு‌ம்‌  இருக்‌கி‌றது. வடக்‌கே‌ சி‌வன்‌ கோ‌வி‌ல்‌ உள்‌ளது. அங்‌கு பெ‌ரி‌ய லி‌ங்‌கம்‌ சி‌லை‌யு‌ம்‌ அதன்‌ அருகி‌ல்‌ வி‌நா‌யகர்‌, சுப்‌பி‌ரமணி‌யர்‌, அம்‌மன்‌ சி‌லை ஒன்‌றும்‌ உள்‌ளது.

வடக்‌கு தெ‌ருவி‌ல் உள்‌ள கடை‌சி‌ வீ‌ட்‌டி‌ன்‌ எதி‌ரே‌‌ மா‌டனுக்‌கு ஒரு சி‌றி‌ய கோ‌வி‌ல்‌ உள்‌ளது. அங்‌கு உள்‌ள மரத்‌தடி‌யி‌ல்‌ மி‌ன்‌னடி‌யா‌னுக்‌கும்‌, கழுவடை‌யா‌னுக்‌கும்‌ படை‌யல்‌ செ‌ய்‌து வணங்‌குவதை‌ பா‌ர்‌த்‌தி‌ருக்‌கி‌றே‌ன்‌.

வடக்‌கே‌ பெ‌ரி‌ய வா‌ய்‌க்‌கா‌ல்‌ தா‌ண்‌டி‌ கூந்‌த பனை‌ மரம்‌ உள்‌ள இடத்‌தி‌ல்‌ வே‌ம்‌பை‌யன்‌ கோ‌வி‌ல்‌ உள்‌ளது. அங்‌கும்‌ வே‌ம்‌பை‌யன்‌ குடும்‌பம்‌ வழி‌பட்‌டதா‌க கூறுவா‌ர்‌கள்‌. தெ‌ற்‌கு தெ‌ருவி‌ல்‌ மன்‌மத சா‌மி‌க்‌கு கா‌மண்‌டி‌ தி‌ருவி‌ழா‌ செ‌ய்‌வா‌ர்‌கள்‌.

பள்‌ளி‌க்‌கூடம்‌ பி‌ன்‌னா‌ல்‌ பழை‌ய பட்‌டா‌மணி‌யர்‌ சீ‌னி‌வா‌சரா‌ஜூ‌ அவர்‌களி‌ன்‌ நி‌னை‌வா‌க சா‌மா‌தி‌ கோ‌வி‌ல்‌ உள்‌ளது. அங்‌கு அவரது நி‌னை‌வு‌ நா‌ளி‌ல்‌ குருபூ‌ஜை‌ செ‌ய்‌து வணங்‌கி‌யதை‌ பா‌ர்‌த்‌தி‌ருக்‌கி‌றே‌ன்‌. அதே‌ போ‌ல மா‌ரி‌யம்‌மன்‌ கோ‌வி‌ல்‌ எதி‌ரே‌ கோ‌வி‌ல்‌ கா‌ளை‌ பு‌‌தை‌த்‌த இடத்‌தி‌ல வி‌ளக்‌கு வை‌த்‌து வணங்‌குவா‌ர்‌கள்‌. நரசி‌ம்‌மரா‌ஜூ‌ அவர்‌கள்‌ வீ‌ட்‌டு பி‌ன்‌புறம்‌ உள்‌ள வி‌லா‌மரத்‌தடி‌யி‌ல்‌ அம்‌மனை‌ வை‌த்‌து வணங்‌கி‌னா‌ர்‌கள்‌.

கி‌ரா‌ம நி‌ர்‌வா‌கம்‌

எம்.உமேஷ் பாபு 
கிராமத்தின் தலைவர்

வடசங்கந்தி கிராமத்தின் தலைவராக முதலில் தீனதயாளு ராஜா இருந்தார்.  அதன் பிறகு கா.கோவிந்தராஜ், எம்.உலகநாதன், எம். சண்முகம் (கிட்டு) ஆகியோர் தலைவராக பதவி வகித்தனர். இப்போது  எம். உமேஷ் பாபுதலைவராக பதவி வகித்து வருகிறார். 

வே‌று துறை‌க்‌கு செ‌ன்‌றவர்‌கள்‌


1. எம்.சீத்தாராமன் - கல்வித்துறை
2. எஸ்.கோவிந்தராஜன் - கல்வித்துறை
3. எம்.சேதுராமன் -  கல்வித்துறை
4. டி.மோகன் -  கல்வித்துறை
5. ஆர்.வி.சுப்பிரமணியன் - நீதித்துறை
6. சண்முகசுந்தரம் - காவல்துறை 
7. ஜெகா என்கிற அழகிரிராஜா - காவல்துறை 
8. என்.விவேகானந்தன் - கிராம நிர்வாக அலுவலர்
9. கே.முருகேசன் - வேளாண்மைதுறை
10. எம்.சீத்தாராமன் - தொலைத் தொடர்பு  தொடர்பு துறை 
11. எம்.மோகன்தாஸ் - பொதுப்பணித்துறை 
12. புஷ்பராஜ் - சத்துணவு துறை
13. எம்.சுப்பிரமணியன் - சத்துணவு துறை
14. ஆர். அரிகிருஷ்ணன்  - கூட்டுறவு வங்கி
15. ஜி.சண்முகசுந்தரம் -  கூட்டுறவு சங்க துணைத் தலைவர்
16 . எச். முருகேசன் - மக்கள் நல பணியாளர்
17.கே.ராஜகோபால் - போக்குவரத்து துறை
18. பி. குமார் - போக்குவரத்து துறை
19. எச்.வைரமூர்த்தி - போக்குவரத்து துறை
20. எம்.ஐயப்பன் - போக்குவரத்து துறை
21. பி.சுப்பிரமணியன் - சர்வையர்
22. ஜி.பாலன் -  திரைப்படத்துறை
23. வீ.குமார் - திரைப்படத்துறை
24. வீ.பாலகிருஷ்ணன் - திரைப்படத்துறை
25. கோ.சுந்தராஜூ - மருத்துவதுறை
26. கோ.அமுதா அஜெய் - மருத்துவதுறை
27. கோ.வெங்கட்ராமன் - எஞ்சினியர்





5

இனி‌மே‌தா‌ன்‌ எழுதப்‌போ‌றன்‌

ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2012

4


வி‌ரை‌வி‌ல்‌ இவரை‌ப்‌பற்‌றி‌யு‌ம்‌ இவர்‌களது சந்‌ததி‌கள்‌ பற்‌றி‌யு‌ம்‌ செ‌ய்‌தி‌களை‌ப்‌ படி‌க்‌கலா‌ம்‌

வடி‌வே‌லு வீ‌டு


வடி‌வே‌லு வீ‌டு

வடி‌வே‌லு - அன்‌னப்‌பட்‌டுதம்‌பதி‌களுக்‌கு ஒரு மகன்‌.

இவர்‌களை‌ப்‌ பற்‌றி‌ய வி‌பரம்‌ தெ‌ரி‌ந்‌து பி‌றகு முழுமை‌யா‌க பதி‌வு‌ செ‌ய்‌கி‌றே‌ன்‌.


முருகை‌யன்‌ வீ‌டு

மே‌ட்‌டுகோ‌ட்‌டகம்‌ பகுதி‌யி‌ல்‌ இருந்‌து வந்‌து குடி‌யே‌றி‌யவர்‌ முருகை‌யன்‌.

வி‌ரை‌வி‌ல்‌ இவரை‌ப்‌ பற்‌றி‌யு‌ம்‌ இவர்‌களது சந்‌ததி‌கள்‌ பற்‌றி‌யு‌ம்‌ செ‌ய்‌தி‌களை‌ப்‌ படி‌க்‌கலா‌ம்‌

தர்‌மலி‌ங்‌கம்‌ சகோ‌தரர்‌கள்‌‌

தர்‌மலி‌ங்‌கம்‌ சகோ‌தரர்‌கள்‌‌

வை‌த்‌தி‌ என்‌பவருக்‌கு தர்‌மலி‌ங்‌கம்‌, கட்‌டை‌யன்‌ என்‌கி‌ற இருமகன்‌களும்‌, ஒரு மகளும்‌ உள்‌ளனர்‌.

தர்‌மலி‌ங்‌கத்‌துக்‌கு ஒரு மகளும்‌, இரண்‌டு மகன்‌களும்‌ உள்‌ளனர்‌.

இவர்‌களை‌ப்‌ பற்‌றி‌ய வி‌பரம்‌ தெ‌ரி‌ந்‌து பி‌றகு முழுமை‌யா‌க பதி‌வு‌ செ‌ய்‌கி‌றே‌ன்‌.


சி‌லோ‌ன்‌ வீ‌டு


சி‌லோ‌ன்‌ வீ‌டு

தெ‌ற்‌கு தெ‌ருவி‌ல்‌ வசி‌க்‌கும்‌ சி‌லோ‌ன்‌ பற்‌றி‌

இவர்‌களை‌ப்‌ பற்‌றி‌ய வி‌பரம்‌ தெ‌ரி‌ந்‌து பி‌றகு முழுமை‌யா‌க பதி‌வு‌ செ‌ய்‌கி‌றே‌ன்‌.

ரா‌வு‌த்‌தன்‌ வகை‌யறா‌

ரா‌வு‌த்‌தன்‌ வகை‌யறா‌


வை‌ரக்‌கண்‌ணு, பா‌லன்‌, தெ‌ட்‌சி‌ணா‌மூ‌ர்‌த்‌தி‌
ரா‌வு‌த்‌தன்‌, கா‌ளி‌முத்‌து, பட்‌டா‌ணி‌, ரா‌மன்‌ நா‌ல்‌வரும்‌ சகோ‌தரர்‌கள்‌. இவர்‌களுடன்‌ வடி‌வி‌, சி‌ன்‌னப்‌பொ‌ண்‌ணு என இரு சகோ‌தரி‌கள்‌.

குஞ்‌சம்‌பா‌ள்‌ என்‌பவரை‌ ரா‌வு‌த்‌தன்‌ தி‌ருமணம்‌ செ‌ய்‌து கொ‌ண்‌டா‌ர்‌. இவருக்‌கு வை‌ரக்‌கண்‌ணு, கோ‌வி‌த்‌நரா‌ஜ்‌, முருகை‌யன்‌ என மூ‌ன்‌று மகன்‌கள்‌.

கா‌ளி‌முத்‌து என்‌பவருக்‌கு தெ‌ட்‌சி‌ணா‌மூ‌ர்‌த்‌தி‌ என மூ‌ன்று மகன்‌ளும்‌, ஒரு மகளும்‌ பி‌றந்‌தனர்‌.

பட்‌டா‌ணி‌ தி‌ருமணம செ‌ய்‌துகொ‌ள்‌ளவி‌ல்‌லை‌.

ரா‌மன்‌ என்‌பவருக்‌கு மூ‌ன்‌று மகள்‌களும்‌, ஒரு மகனும்‌ உள்‌ளனர்‌.

வி‌ரை‌வி‌ல்‌ இவரை‌ப்‌பற்‌றி‌யு‌ம்‌ இவர்‌களது சந்‌ததி‌கள்‌ பற்‌றி‌யு‌ம்‌ செ‌ய்‌தி‌களை‌ப்‌ படி‌க்‌கலா‌ம்‌

கண்‌ணி‌ச்‌சா‌மி‌ வீ‌டு


வி‌ரை‌வி‌ல்‌ இவரை‌ப்‌பற்‌றி‌யு‌ம்‌ இவர்‌களது சந்‌ததி‌கள்‌ பற்‌றி‌யு‌ம்‌ செ‌ய்‌தி‌களை‌ப்‌ படி‌க்‌கலா‌ம்‌

வே‌ம்‌பை‌யன்‌ வீ‌டு

வே‌ம்‌பை‌யன்‌ வீ‌டு

நா‌ட்‌டா‌மை‌ என்‌று அழை‌க்‌கப்‌பட்‌ட வே‌ம்‌பை‌யன்‌ குடும்‌பம்‌ பற்‌றி‌ பி‌றகு பதி‌வு‌ செ‌ய்‌கி‌றே‌ன்‌.

வி‌ரை‌வி‌ல்‌ இவரை‌ப்‌ பற்‌றி‌யு‌ம்‌ இவர்‌களது சந்‌ததி‌கள்‌ பற்‌றி‌யு‌ம்‌ படி‌க்‌கலா‌ம்‌

சுந்‌தரம்‌ வகை‌யறா‌

சுந்‌தரம்‌ வகை‌யறா‌

சுந்‌தரம்‌, சுப்‌பி‌ரமணி‌யன்‌, துரை‌ச்‌சா‌மி‌ இவர்‌களை‌ப்‌ பற்‌றி‌ய வி‌பரத்‌தை‌ சே‌கரி‌த்‌து வி‌ரை‌வி‌ல்‌ பதி‌வு‌ செ‌ய்‌கி‌றே‌ன்‌

இவரை‌ப்‌பற்‌றி‌யு‌ம்‌ இவர்‌களது சந்‌ததி‌கள்‌ பற்‌றி‌யு‌ம்‌ படி‌க்‌கலா‌ம்‌

கி‌ட்‌டு வீ‌டு

கி‌ட்‌டு வீ‌டு

முருகை‌யன்‌ - சே‌ப்‌பா‌யி‌ தம்‌பதி‌யி‌னருக்‌கு சுப்‌பரா‌யன்‌, கி‌ட்‌டு, கி‌ருஷ்‌ண மூ‌ர்த்‌தி‌ என மூ‌ன்‌று மகன்‌களும்‌, இரண்‌டு மகள்‌களும்‌ பி‌றந்‌தனர்‌.

வடக்‌குத்‌ தெ‌ரு தெ‌ட்‌சி‌ணா‌மூ‌ர்‌தி‌ மகள்‌ சந்‌தி‌ரா‌வை‌ சுப்‌பரா‌யனுக்‌கு தி‌ருமணம்‌ செ‌ய்‌தனர்‌. இவர்‌களுக்‌கு மூ‌ன்‌று மகள்‌களும்‌, ஒரு மகனும்‌ உள்‌ளனர்‌.

கூலை‌யன்‌ என்‌பவரது மகள்‌ பு‌ஷ்‌பவள்‌ளி‌யை‌ கி‌ட்‌டுவு‌க்‌கு தி‌ருமணம்‌ செ‌ய்‌து வை‌த்‌தனர்‌. இவர்‌களுக்‌கு வடசங்‌கந்‌தி‌ கி‌ரா‌மத்‌தி‌ன்‌ தலை‌வரா‌க தே‌ர்‌ந்‌தெ‌டுக்‌கப்‌பட்‌டு ஐந்‌து வருடம்‌ பதவி‌ வகி‌த்‌தவர்‌ கி‌ட்‌டு

பு‌ஷ்‌பவள்‌ளி‌ கி‌ட்‌டு
கி‌ருஷ்‌ணமூ‌ர்‌த்‌தி‌ இளம்‌ வயதி‌லே‌யே‌ கா‌லமா‌கி‌வி‌ட்‌டா‌ர்‌.

மூ‌த்‌த மகளை‌ தங்‌கரா‌சுக்‌கு தி‌ருமணம்‌ செ‌ய்‌து கொ‌டுத்‌துள்‌ளனர்‌. இவர்‌களுக்‌கு

இரண்‌டா‌வது மகள்‌ கஸ்‌தூ‌ரி‌யை‌ வடக்‌கு தெ‌ரு தெ‌ட்‌சி‌ணா‌மூ‌ர்‌த்‌தி‌ மகன்‌ சண்‌முகசுந்‌தரம்‌ என்‌பவருக்‌கு தி‌ருமணம்‌ செ‌ய்‌து கொ‌டுத்‌தனர்‌. இவர்‌களுக்‌கு ஒரு மகனும்‌, இரண்‌டு மகள்‌களும்‌ உள்‌ளனர்‌.‌

இவர்‌களை‌ப்‌ பற்‌றி‌ய வி‌பரம்‌ தெ‌ரி‌ந்‌து பி‌றகு முழுமை‌யா‌க பதி‌வு‌ செ‌ய்‌கி‌றே‌ன்‌.

தலை‌வர்‌ பொ‌ன்‌னுச்‌சா‌மி‌

தலை‌வர்‌ பொ‌ன்‌னுச்‌சா‌மி‌ வீ‌டு

தலை‌வர்‌ பொ‌ன்‌னுச்‌சா‌மி‌க்‌கு பா‌லசுப்‌பி‌ரமணி‌யன்‌ என்‌கி‌ற மகன்‌ இருக்‌கி‌றா‌ர்‌.

இவர்‌களை‌ப்‌ பற்‌றி‌ய வி‌பரம்‌ தெ‌ரி‌ந்‌து பி‌றகு முழுமை‌யா‌க பதி‌வு‌ செ‌ய்‌கி‌றே‌ன்‌.

வீ‌ரமுத்‌து வீ‌டு

வீ‌ரமுத்‌து வீ‌டு

வீ‌ரமுத்‌து நா‌கம்‌மா‌ள்‌ தம்‌பதி‌யி‌னருக்‌கு நா‌கரா‌ஜ்‌ மற்‌றும்‌ இரண்‌டு மகன்‌களும்‌, ஒரு மகளும்‌ உள்‌ளனர்‌. இவர்‌களை‌ப்‌ பற்‌றி‌ய வி‌பரம்‌ தெ‌ரி‌ந்‌து பி‌றகு முழுமை‌யா‌க பதி‌வு‌ செ‌ய்‌கி‌றே‌ன்‌.

கருத்‌தா‌ன்‌ வீ‌டு


வி‌ரை‌வி‌ல்‌ இவரை‌ப்‌பற்‌றி‌யு‌ம்‌ இவர்‌களது சந்‌ததி‌கள்‌ பற்‌றி‌யு‌ம்‌ செ‌ய்‌தி‌களை‌ப்‌ படி‌க்‌கலா‌ம்‌

மா‌ரி‌யப்‌பன்‌ குடும்‌பம்‌

மா‌ரி‌யப்‌பன்‌ வகை‌யறா‌

வே‌லு, அஞ்‌சலை‌ இருவரும்‌ சகோ‌தர சகோ‌தரி‌கள்‌.  வே‌லுக்‌கு இரண்‌டு மகள்‌கள்‌. ஒரு மகளை‌ மே‌லமருதூ‌ர்‌ கி‌ரா‌மத்‌தி‌ல்‌ தி‌ருமணம்‌ செ‌ய்‌து கொ‌டுத்‌தனர்‌.

அஞ்‌சலை‌க்‌கு மா‌ரி‌யப்‌பன்‌, மன்‌னா‌ரு என்‌கி‌ற ஜெ‌கநா‌தன்‌, அஞ்‌சா‌ன்‌ என மூ‌ன்‌று மகன்‌கள்‌.

மா‌ரி‌யப்‌பன்‌ வா‌ரி‌சுகள்‌.

பட்‌டு என்‌பவரை‌ மா‌ரி‌யப்‌பன்‌ தி‌ருமணம்‌ செ‌ய்‌து கொ‌ண்‌டா‌ர்‌. இவர்‌களுக்‌கு சுப்‌பி‌ரமணி‌யன் என்‌கி‌ற மகனும்‌‌, நா‌கம்‌மா‌ள்‌, சரோ‌ஜா‌, மல்‌லி‌கா‌, லட்‌சுமி‌ என நா‌ன்‌க மகள்‌களும்‌ பி‌றந்‌தனர்‌.

ஒட்‌டங்‌கா‌டு இந்‌தி‌ரா‌ என்‌பவரை‌ சுப்‌பி‌ரமணி‌யனுக்‌கு தி‌ருமணம்‌ செ‌ய்‌து வை‌த்‌தனர்‌. இவர்‌களுக்‌கு இரண்‌டு மகள்‌களும்‌, ஒரு மகனும்‌ உள்‌ளனர்‌.

ஆற்‌கா‌ட்‌டுவெ‌ளி‌ கி‌ரா‌மத்‌தி‌ல்‌ நா‌கம்‌மா‌ளை‌ தி‌ருமணம்‌ செ‌ய்‌து வை‌த்‌தனர்‌. இவருக்‌கு இரண்‌டு மகள்‌களும்‌, ஒரு மகனும்‌ உள்‌ளனர்‌.

நெ‌டும்‌பலத்‌தி‌ல்‌ சரோ‌ஜா‌வை‌ தி‌ருமணம்‌ செ‌ய்‌து வை‌த்‌தனர்‌. இவருக்‌கு இரண்‌டு மகன்‌கள்‌.

சி‌ங்‌கா‌ரு மகன்‌ பா‌லசுப்‌பி‌ரமணி‌யம்‌ என்‌பவருக்‌கு‌ மல்‌லி‌கா‌ தி‌ருமணம்‌ செ‌ய்‌து கொ‌ண்‌டா‌ர்‌. இவர்‌களுக்‌கு மா‌தவன்‌ என்‌கி‌ற மகனும்‌, மரி‌யா‌ என்‌கி‌ற மகளும்‌ உள்‌ளனர்‌.

லட்‌சுமி‌யை‌ செ‌ன்‌னை‌யி‌ல்‌ தி‌ருமணம்‌ செ‌ய்‌து வை‌த்‌தனர்‌. இவர்‌ கா‌லமா‌கி‌வி‌ட்‌டா‌ர்‌.

மன்‌னா‌ரு(ஜெ‌கநா‌தன்‌) வா‌ரி‌சுகள்‌

வை‌ரம்‌
மா‌ரி‌முத்‌து மகள்‌ வை‌ரம்‌ என்‌பவரை‌ மன்‌னா‌ரு தி‌ருமணம்‌ செ‌ய்‌துகொ‌ண்‌டா‌ர்‌. இவர்‌களுக்‌கு ரவி‌, ஐயப்‌பன்‌, மணி‌கண்‌டன்‌ என நா‌ன்‌கு மகன்‌களும்‌, ஒரு மகளும்‌ உள்‌ளனர்‌.

கோ‌வி‌ந்‌தரா‌சு மகளை‌ ஐயப்‌பன்‌ தி‌ருமணம்‌ செ‌ய்‌து கொ‌ண்‌டா‌ர்‌. இவருக்‌கு ஒரு மகனும்‌, ஒரு மகளும்‌ உள்‌ளனர்‌. மணி‌கண்‌டனுக்‌கு ஒரு மகன்‌ உள்‌ளா‌ர்‌. கோ‌மலா‌ப்‌பே‌ட்‌டை‌யி‌ல்‌ நா‌ன்‌கா‌வது மகன்‌ தி‌ருமணம்‌ செ‌ய்‌து கொ‌ண்‌டா‌ர்‌.

அஞ்‌சா‌ன்‌ வா‌ரி‌சுகள்‌

பா‌மணி‌ செ‌ண்‌பகவள்‌ளி‌ என்‌பவரை‌ அஞ்‌சா‌ன்‌ தி‌ரமணம்‌ செ‌ய்‌து கொ‌ண்‌டா‌ர்‌. இவருக்‌கு மூ‌ன்‌று மகன்‌களும்‌, ஒரு மகளும்‌ உள்‌ளனர்‌.



பக்‌கி‌ரி‌ குடும்‌பம்‌

வை‌த்‌தி‌ வா‌ரி‌சுகள்‌

ரா‌மா‌யி‌
பக்‌கி‌ரி‌ என்‌பவருக்‌கு‌ வீ‌ரன்‌, வை‌த்‌தி‌ என இருமகன்‌களும்‌, ஒரு மகளும்‌ உள்‌ளனர்‌.

வீ‌ரனுக்‌கு முருகை‌யன்‌, பசுபதி‌ என இரண்‌டு மகன்‌களும்‌, ஒரு மகளும்‌ உள்‌ளனர்‌. முருகை‌யனுக்‌கு இரண்‌டு மனை‌வி‌கள்‌. முதல்‌ தா‌ரத்‌தி‌ற்‌கு இரண்‌டு மகள்‌களும்‌ ஒரு மகனும்‌ உள்‌ளனர்‌. இரண்‌டா‌வது மனை‌வி‌க்‌கு இரண்‌டு மகள்‌கள்‌.

வி‌ளக்‌குடி‌யி‌ல்‌ தி‌ருமணம்‌ செ‌ய்‌தா‌ர்‌ வை‌த்‌தி‌. இவருக்‌கு மா‌சி‌லா‌மணி‌ என்‌கி‌ற ஒரு மகனும்‌, ஒரு மகளும்‌ உள்‌ளனர்‌. மகள்‌ வி‌ளக்‌குடி‌யி‌ல்‌ மா‌மனை‌ தி‌ருமணம்‌ செ‌ய்‌து கொ‌ண்‌டா‌ர்‌.


கூலை‌யன்‌ குடும்‌பம்‌

பு‌ஷ்‌பவள்‌ளி‌
கூலை‌யன்‌ வகை‌யறா‌

வே‌லு, கூலை‌யன்‌, வை‌ரம்‌, முருகை‌யன்‌ நா‌ல்‌வரும்‌ சகோ‌தரர்‌கள்‌.

வே‌லு வா‌ரி‌சுகள்‌

வே‌லு ஆரி‌யலூ‌ரி‌ல்‌ செ‌ட்‌டி‌லா‌கி‌வி‌ட்‌டா‌ர்‌. இவரது மனை‌வி‌ பெ‌யர்‌ சா‌லா‌ட்‌சி‌. இவர்‌களுக்‌கு ஒரு மகன்‌ உள்‌ளா‌ர்‌.

கூலை‌யன்‌ வா‌ரி‌சுகள்‌

கூலை‌யன்‌ என்‌பவருக்‌கு முண்‌டு மகளை‌ தி‌ருமணம்‌ செ‌ய்‌தனர்‌. இவர்‌களக்‌கு முருகை‌யன்‌ என்‌கி‌ற மகனும்‌, பு‌ஷ்‌பவள்‌ளி‌, 000 என இரண்‌டு மகள்‌கள்‌. முருகை‌யனுக்‌கு இரண்‌டு மனை‌வி‌கள்‌. முதல்‌ மனை‌வி‌க்‌கு இரண்‌டு மகள்‌கள்‌, ஒரு மகன்‌. இரண்‌டா‌வது மனை‌வி‌க்‌கு ஒரு மகள்‌, இரண்‌டு மகன்‌கள்‌.

மூ‌த்‌த மகள்‌ பு‌ஷ்‌பவள்‌ளி‌யை‌ முருகை‌யன்‌ மகன்‌ கி‌ட்‌டுவு‌க்‌கு தி‌ருமணம்‌ செ‌ய்‌து வை‌த்‌தனர்‌. இரண்‌டா‌வது மகளை‌ கண்‌ணி‌ச்‌சா‌மி‌ பே‌ரன்‌ மணி‌முத்‌துக்‌கு தி‌ருமணம்‌ செ‌ய்‌து வை‌த்‌தனர்‌.

வை‌ரம்‌ குடும்‌பம்‌

வை‌ரம் இரண்‌டு தி‌ருமணம்‌ செ‌ய்‌தா‌ர்‌. இருவருக்‌கும்‌ குழந்‌தை‌ இல்‌லை‌.


முண்‌டு வகை‌யறா‌

முண்‌டு வகை‌யறா‌

வீ‌ரை‌யன்‌, பா‌லை‌யன்‌, மா‌ணி‌க்‌கம்‌, ரா‌சி‌, பூ‌மி‌நா‌தன்‌ என ஐந்‌து மகன்‌களும்‌, ஒரு மகளும்‌ உள்‌ளனர்‌.

வீ‌ரை‌யன்‌ பே‌ச்‌சா‌யி‌ என்‌பவரை‌ தி‌ருமணம்‌ செ‌ய்‌து கொ‌ண்‌டா‌ர்‌. இவருக்‌கு இரண்‌டு மகள்‌கள்‌. 

பா‌லை‌யனுக்‌கு பன்‌னீ‌ர்‌ என்‌கி‌ற மகன்‌ இருக்‌கி‌றா‌ர்‌. 

மா‌ணி‌க்‌கம்‌ என்‌பவருக்‌கு இரண்‌டு மகன்‌களும்‌, ஒரு மகளும்‌ உள்‌ளனர்‌. 

ரா‌சி‌ என்‌பவருக்‌கு ஒரு மகனும்‌, ஒரு மகளும்‌ உள்‌ளனர்‌. 

பூ‌மி‌நா‌தனுக்‌கு ஒரு மகனும்‌, ஒரு மகளும்‌ உள்‌ளனர்‌.

கூலை‌யன்‌ என்‌பவருக்‌கு ஒரு மகளை‌ தி‌ருமணம்‌ செ‌ய்‌து கொ‌டுத்‌தனர்‌. இவர்‌களக்‌கு முருகை‌யன்‌ என்‌கி‌ற மகனும்‌, பு‌ஷ்‌பவள்‌ளி‌, 000 என இரண்‌டு மகள்‌கள்‌. முருகை‌யனுக்‌கு இரண்‌டு மனை‌வி‌கள்‌. முதல்‌ மனை‌வி‌க்‌கு இரண்‌டு மகள்‌கள்‌, ஒரு மகன்‌. இரண்‌டா‌வது மனை‌வி‌க்‌கு ஒரு மகள்‌, இரண்‌டு மகன்‌கள்‌.

மூ‌த்‌த மகள்‌ பு‌ஷ்‌பவள்‌ளி‌யை‌ முருகை‌யன்‌ மகன்‌ கி‌ட்‌டுவு‌க்‌கு தி‌ருமணம்‌ செ‌ய்‌து வை‌த்‌தனர்‌. இரண்‌டா‌வது மகளை‌ கண்‌ணி‌ச்‌சா‌மி‌ பே‌ரன்‌ மணி‌முத்‌துக்‌கு தி‌ருமணம்‌ செ‌ய்‌து வை‌த்‌தனர்‌.

செம்பட்டையான் வகையறா

வடசங்கந்தி கிராமத்தில் வாழ்ந்த செம்பட்டையான் என்பவருக்கு பெரிய காத்தான், கட்ட காத்தான், ராவுத்தன், வீரன் என நான்கு மகன்கள் பிறந்தனர்.

பெரிய காத்தான் வாரிசுகள்
பெரிய காத்தானுக்கு வேலு, பட்டாணி என இருமகன்கள்.


வேலு குடும்பம்  
இதில் வேலுவுக்கு கொட்டான் என்கிற மனைவியும் தெய்வானை, பேச்சாயி, முருகம்மாள் என்கிற மூன்று மகள்களும் பிறந்தனர்.

தெய்வானையை வடசங்கந்தி வீரனுக்கு திருமணம் செய்து கொடுத்தார்கள். இவர்களுக்கு சுப்பம்மாள், வசந்தா, சமுத்திரவள்ளி என்று மூன்று மகள்கள். சுப்பம்மாளை மேல மருதூர்  ஞானசேகரன் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தார்கள். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

பேச்சாயியை வடசங்கந்தி மன்னாரு என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தனர். அவர்களுக்கு குழந்தை இல்லை. அதன் பிறகு வீரன் மறுமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜெயந்தி என இருமகள்கள் உள்ளனர். ஜெயந்தியை பாண்டி கிராமத்தை சேர்ந்த மோகன் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தார்கள். அவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர்.

முருகம்மாளை கீழ்ப்பெருமழை தர்காசி கிராமத்தை சேர்ந்த ராஜமாணிக்கம் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தார்கள். இவர்களுக்கு சிவதாஸ் என்கிற ஒரு மகன் உள்ளார். ராஜமாணிக்கத்திடம் இருந்து பிரிந்த பிறகு உதயமார்த்தாண்டபுரம் கிராமத்தில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் முருகம்மாள். அங்கு அவருக்கு ஒரு மகன் உள்ளார்.


பட்டாணி குடும்பம்
பட்டாணி, தில்லைவிளாகம் நெத்தாயி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பொன்னம்மாள் என்கிற மகள் உள்ளார். இவரை முத்துசாமி என்பவருக்கு திருமணம் செய்து வைத்தார்கள். இவர்களுக்கு பாலையன் என்கிற மகன் உள்ளார்.

கட்ட காத்தான் வாரிசுகள்
கட்ட காத்தான் – பக்கிரியம்மாள் தம்பதிகளுக்கு குமரன், குஞ்சையன் அஞ்சான், மாரிமுத்து, சிங்காரு என ஐந்து மகன்களும், வைரம் என இரண்டு மகள்களும் பிறந்தனர்.

குமரன் குடும்பம்
கு.பொன்னுச்சாமி 
குமரன் மஞ்சுகோட்டகம் கிராமத்தில் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பொன்னுச்சாமி, சுப்பிரமணியன் என இரண்டு மகன்களும், ஜானகி என்கிற ஒரு மகளும் பிறந்தனர்.

மஞ்சுகோட்டகம் சுந்தரம்பாள் என்பவரை திருமணம் செய்து கொண்டார், பொன்னுச்சாமி. இவர்களுக்கு குழந்தை இல்லை.

அக்கரகோட்டகம் காந்திமதி என்பவரை திருமணம் செய்து கொண்ட சுப்பிரமணியன், பிறகு மன நலம் சரியில்லாமல் இருந்தார். .

இதனால், காந்திமதியை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார், பொன்னுச்சாமி. இவர்களுக்கு கலைச்செல்வி, ஜெயலட்சுமி என இரண்டு மகள்கள் உள்ளனர்.

கலைச்செல்வியை வேதாரண்யம் சேகர் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தனர். இவர்களுக்கு கௌசல்யா என்கிற மகளும், கௌதமன் என்கிற மகனும் உள்ளனர். ஜெயலட்சுமியை வேதாரண்யத்தில் திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

குஞ்சையன் குடும்பம்
சந்தனநல்லூர் வடுவம்மாள் என்பவரை குஞ்சையன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு உத்திராபதி, மாரிமுத்து என இரண்டு மகன்களும், இரண்டு மகள்களும் பிறந்தனர். மகள்கள் சிறு வயதிலேயே இறந்துவிட்டனர்.,

உத்திராபதி, இராயநல்லூர் நயினார் மகள் காசியம்மாளை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு வைரக்கண்ணு, கண்ணன் என இரண்டு மகன்களும், விஜயா என்கிற ஒரு மகளும் பிறந்தனர்.

வைரக்கண்ணு சேலம் ஆத்தூர் அழகாபுரம் மலர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பைரவ வசந்த் என்கிற மகனும், வர்ஷினி என்கிற மகளும் பிறந்தனர்.

குமாரபுரம் கலையரசி என்பவரை, கண்ணன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சாஸ்தா என்கிற மகனும், தாரணி, உதயா என்கிற இரு மகள்களும் உள்ளனர்.

அம்மளூர் வேல்முருகன் என்பவருக்கு விஜயாவை திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு விஜயகாந்த் என்கிற மகன் இருக்கிறார்.

வைரமூர்த்தி - செம்மலர்
சன்னாநல்லூர் பிச்சையம்மாள் என்பவரை மாரிமுத்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு வைரமூர்த்தி என்கிற ஒரு மகன் பிறந்தார். கீவளூர் செம்மலர் என்பவரை வைரமூர்த்தி திருமணம் செய்து கொண்டார்.

அஞ்சான் குடும்பம்
ஆரியலூர் வேலாயி என்பவரை திருமணம் செய்து கொண்டார் அஞ்சான். இவர்களுக்கு குழந்தை இல்லை.


மாரிமுத்து குடும்பம்
ஓவரூர் பாப்பு என்பவரை முதலில் திருமணம் செய்து கொண்டார் மாரிமுத்து. இவர்களுக்கு குழந்தை பிறக்கவில்லை. அதன் பிறகு குமாரபுரம் ஜானகி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஏழு மகன்களும், இரண்டு மகள்களும் பிறந்தனர். அதில் இரு மகன்கள் இறந்துவிட்டனர். 

மகன்களுக்கு முருகையன், தம்புசாமி, அய்யாக்கண்ணு, துரைசாமி, கதிர்வேல் என்றும், வைரம், அஞ்சம்மாள் என மகள்களுக்கும் பெயர் வைத்தனர். .

மணியன் என்கிற முருகையன், மேட்டுப்பாளையம் பங்கஜம் என்பவரை திருமணம் செய்து கொண்டார் தம்புசாமி. இவர்களுக்கு ராஜசேகர், ராஜா என இரு மகன்கள் உள்ளனர்.

விளக்குடி அமுதா என்பவரை திருமணம் செய்து கொண்டார் அய்யாக்கண்ணு. இவர்களுக்கு அன்பரசி, திவ்யா, அனுஷியா ஆகிய மூன்று மகள்கள் உள்ளனர். அதில் திருவாரூர் பிரபாகரன் என்பவருக்கு அன்பரசியை திருமணம் செய்து கொடுத்துள்ளார்.

திருக்களார் கோட்டகம் கிராமத்தை சேர்ந்த சித்ரா என்பவரை திருமணம் செய்து கொண்டார் துரைசாமி. இவர்களுக்கு பைரவன், முரளி என இரண்டு மகன்களும், இரண்டு மகள்களும் உள்ளனர்.

கோட்டூர் அருகே உள்ள கோமாளாப்பேட்டை சுதா என்பவரை திருமணம் செய்து கொண்டார் கதிர்வேலு. இவர்களுக்கு யோகேஸ்வரன், ரித்தீஸ் என இரு மகன்கள் உள்ளனர்.

மூத்த மகள் வைரத்தை வடசங்கந்தி மன்னாரு என்கிற ஜெகன்னாதனுக்கு திருமணம் செய்தார்கள். இவர்களுக்கு ரவி, ஐயப்பன், மணிகண்டன், துரைராஜ் என நான்கு மகன்களும், வெண்ணிலா என்கிற ஒரு மகளும் பிறந்தனர்.

பாண்டி கிராமத்தை சேர்ந்த மாலதி என்பவரை ரவிக்கு திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு சூர்யா என்கிற மகனும், சந்தியா என்கிற மகளும் உள்ளனர்.

வடசங்கந்தி கோவிந்தராஜ் மகளை, ஐயப்பன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தீபன் என்கிற மகனும், மதுமிதா என்கிற மகளும் உள்ளனர்.

சோழகநல்லூரில் மணிகண்டன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்

கோட்டூர் அருகே உள்ள இருள்நீக்கி கிராமத்தை சேர்ந்த நித்யா என்பவரை துரைராஜ் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சத்யராஜ் என்கிற மகனும், ஒரு மகளும் உள்ளனர்,

அஞ்சம்மாள் வாரிசுகள்
திருக்களர் கோட்டகம் கிராமத்தை சேர்ந்த நடராசன் என்பவரை அஞ்சம்மாள் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சித்ரா என்கிற மகளும், மகேந்திரன், சுரேஷ் என்கிற மகன்களும் பிறந்தனர்.

வடசங்கந்தி கிராமத்தை சேர்ந்த மாரிமுத்து மகன் துரைசாமி என்பவரை சித்ரா திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பைரவன், முரளி என இரண்டு மகன்களும், இரண்டு மகள்களும் உள்ளனர்.

கோட்டூரில் திருமணம் செய்து கொண்ட மகேந்திரனுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். அதே போல அக்கரகோட்டகம் கிராமத்தில் சுரேஷ் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர்.

சிங்காரு குடும்பம்
அஞ்சம்மாள் சிங்காரு
கள்ளிக்குடி வள்ளியம்மை என்பவரை முதலில் திருமணம் செய்து கொண்டார் சிங்காரு. இவர்களுக்கு ஒரு மகள் பிறந்து இறந்துவிட்டார். அதன் பிறகு வடசங்கந்தி வடக்குதெரு தெட்சிணாமூர்த்தியின் சகோதரி அஞ்சம்மாள் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ராஜேந்திரன், கதிர்வேல், பாலசுப்பிரமணியன், கார்த்திக் என நான்கு மகன்களும், மைனாவதி என்கிற ஒரு மகளும் பிறந்தனர்.

வடசங்கந்தி வடக்குதெரு தெட்சிணாமூர்த்தியின் மகள் சுசீலாவை ராஜேந்திரன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மகேந்திரன், சுரேந்திரன் என இரு மகன்களும், வைஜெயந்தி என்கிற ஒரு மகளும் உள்ளனர்.

வங்கத்தான்குடி கிராமத்தை சேர்ந்த நாகவள்ளி என்பவரை கதிர்வேல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பைரவராணி என்கிற ஒரு மகள் இருக்கிறார்.

வடசங்கந்தி தெற்கு தெரு மாரியப்பன் மகள் மல்லிகாவை, பாலசுப்பிரமணியன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ராகவன் என்கிற மகனும், மரியா என்கிற மகளும் உள்ளனர்.

சங்கேந்தி ஜெயா என்பவரை கார்த்திக் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு வைதீஸ்வரன் என்கிற மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

சோத்திரியம் கிராமத்தை சேர்ந்த பிச்சக்கன்னு என்பவருக்கு மைனாவதியை திருமணம் செய்து கொடுத்தனர். இவர்களுக்கு துரையரசன் என்கிற மகனும், அமலா என்கிற மகளும் உள்ளனர்.


வைரம் குடும்பம்
கட்ட காத்தான் – பக்கிரியம்மாள் தம்பதியின் மூத்த மகள் வைரத்தை, இராயநல்லூர் நயினார் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தனர். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார்.


கட்ட காத்தான் – பக்கிரியம்மாள் தம்பதியின் இரண்டாவது மகளை   ஆரியலூரில் திருமணம் செய்து கொடுத்தனர். இவர்களுக்கு பாப்பாத்தி என்கிற ஒரு மகள் பிறந்தார். இவரை சங்கேந்தி வெங்கிடாசலம் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தனர். இவர்களுக்கு சசி, ஜீவா என இரண்டு மகன்கள் உள்ளனர்.

ராவுத்தன் வாரிசுகள்
குலமாணிக்கம் கிராமத்தை சேர்ந்த குப்பாயி என்பவரை திருமணம் செய்து கொண்டார் ராவுத்தன். இவர்களுக்கு வேலு, வைரவன், கருப்பையன், குஞ்சையன் என நான்கு மகன்களும், தங்கங்கம்மாள், வீரம்மாள் என்கிற இரு மகள்களும் பிறந்தனர்.


வேலு குடும்பம்
ஓரத்தூரில் திருமணம் செய்து கொண்டார் வேலு. இவர்களுக்கு மதியழகன் என்கிற மகன் உள்ளார். இவரும் ஓரத்தூரில் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கபிலன், ஜீவானந்தம், தசரதன் என மூன்று மகன்கள் உள்ளனர்.


வைரவன் குடும்பம்
வங்கநகர் கிராமத்தை சேர்ந்த வள்ளி என்பவரை திருமணம் செய்து கொண்டார் வைரவன்.

கருப்பையன் (கூலையன்) குடும்பம்
புஷ்பவள்ளி  சண்முகம்
வடசங்கந்தி தெற்கு தெரு முண்டு என்பவரின் மகள் அஞ்சம்மாளை திருமணம் செய்து கொண்டார் கருப்பையன். இவர்களுக்கு முருகையன் என்கிற மகனும், புஷ்பவள்ளி, தமிழரசி என இரண்டு மகள்களும் பிறந்தனர்.

நெடும்பலம் மைனாவதி என்பவரை திருமணம் செய்து கொண்ட முருகையன், பிறகு மைனாவதியின் சகோதரி சரஸ்வதியையும் திருமணம் செய்து கொண்டார்.

மைனாவதிக்கு சங்கர் என்கிற மகனும், சூரியகலா, சந்திரகலா என்கிற இரு மகள்கள் உள்ளனர். சரஸ்வதிக்கு பைரவன் என்கிற மகனும், ஜானகி என்கிற ஒரு மகளும் உள்ளனர்.

வடசங்கந்தி கிட்டு என்கிற சண்முகத்திற்கு புஷ்பவள்ளியை திருமணம் செய்து கொடுத்தனர். இவர்களுக்கு சத்யராஜ் என்கிற மகனும், பாமா என்கிற மகளும் உள்ளனர்.

வடசங்கந்தி தர்மலிங்கம் மகனும், கன்னிச்சாமியின் மகள் சரோஜாவின் மகனுமான மணிமுத்து என்பவரை தமிழரசி திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு படையப்பன் என்கிற மகனும், சுவாதி என்கிற ஒரு மகளும் உள்ளனர்.

குஞ்சையன் குடும்பம்
ஓவரூர் கிராமத்தை சேர்ந்த காந்திமதி என்பவரை குஞ்சையன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மேரி என்கிற ஒரு மகள் இருக்கிறார்.

ஆரியலூர் முருகையன் என்பவரை தங்கங்கம்மாள் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்களும், இரண்டு மகள்களும் உள்ளனர்.

கள்ளிக்குடி ரங்கன் என்பவரை வீரம்மாள் திருமணம் செய்து கொண்டர. இவர்களுக்கு நாகூரான், வைத்தி என இரண்டு மகன்களும், மணி, சித்ரா என்று இரண்டு மகள்களும் பிறந்தனர்.

வீரன் வாரிசுகள்
ஒட்டங்காடு கிராமத்தை சேர்ந்த காத்தாயி என்பவரை, வீரன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ராவுத்தன், காளிமுத்து, மாரிமுத்து, பட்டாணி, ராமையன் என ஐந்து மகன்களும், வடுவம்மாள், வைராயி என இரு மகள்களும் பிறந்தனர். இதில் இளம் வயதிலேயே மாரிமுத்து, பட்டாணி இருவரும் இறந்து விட்டனர்.

தெட்சிணாமூர்த்தி, வைரக்கண்ணுவுடன் பாலன்
ராவுத்தன் குடும்பம்.
வடசங்கந்தி வடக்குதெரு தெட்சிணாமூர்த்தியின் சகோதரி குஞ்சம்மாள் என்பவரை திருமணம் செய்து கொண்டார் ராவுத்தன். இவர்களுக்கு வைரக்கண்ணு, கோவிந்தராஜ், முருகையன் என மூன்று மகன்கள் உள்ளனர்.

மாமன் தெட்சிணாமூர்த்தியின் மூத்த மகள் தனலட்சுமியை திருமணம் செய்து கொண்டார் வைரக்கண்ணு. இவர்களுக்கு ராமச்சந்திரன், கோபிநாத் என இரு மகன்கள் உள்ளனர்.

கரிசக்காடு கிராமத்தை சேர்ந்த ஜெகதாம்பாள் என்பவரை திருமணம் செய்து கொண்டார் கோவிந்தராஜ். இவர்களுக்கு பைரவி, தீபா என இரண்டு மகள் உள்ளனர்.

மாமன் தெட்சிணாமூர்த்தியின் இளைய மகள் ரத்தினம்பாளை திருமணம் செய்து கொண்டார் முருகையன். இவர்களுக்கு ராம்குமார், ராஜ்குமார் என இரண்டு மகன்களும், பிருந்தா என்கிற ஒரு மகளும் உள்ளனர்.

காளிமுத்து குடும்பம்
மாரிநகரி கிராமத்தை சேர்ந்த பாக்யம் என்பவரை திருமணம் செய்து கொண்டார் காளிமுத்து. இவர்களுக்கு தெட்சிணாமூர்த்தி, அன்பழகன், பாஸ்கர் ஆகிய மூன்று மகன்களும், ஜெயலட்சுமி என்கிற ஒரு மகளும் பிறந்தனர்.

பண்ணவயல் இராசவள்ளி என்பவரை திருமணம் செய்து கொண்டார் தெட்சிணாமூர்த்தி. இவர்களுக்கு அசோக்குமார், விஜயகுமார் என இரண்டு மகன்கள் உள்ளனர்.

மங்களூர் காளீஸ்வரி என்பவரை திருமணம் செய்து கொண்டார் அன்பழகன். இவர்களுக்கு ஆனந்த், ஆகாஷ் என்கிற இரு மகன்களும், அபிராமி என்கிற ஒரு மகளும் உள்ளனர்.

குமாரபுரம் புனிதா என்பவரை பாஸ்கர் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

மேட்டுப்பாளையம் கிராமத்தில் ஜெயலட்சுமியை திருமணம் செய்து கொடுத்தனர். அவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.


இராமையன்
ராமையன் குடும்பம்
கட்டிமேடு விஜயா என்பவரை ராமையன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு வைரம், மாலதி, தமிழ்செல்வி என மூன்று மகள்களும், பைரவன் என்கிற ஒரு மகனும் உள்ளனர்.

விஜயா ராமையன் 
வடுவம்மாள் குடும்பம்
செந்தாமரைக்கண் கிராமத்தை சேர்ந்த தெட்சிணாமூர்த்தி என்பவரை வடுவம்மாள் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு வாரிசுகள் அமையவில்லை.  

வைராயி குடும்பம்
கொத்தமங்கலம் கிராமத்தில் திருமணம் செய்து கொடுக்கப்பட்ட வைராயிக்கு மூன்று மகள்கள் உள்ளனர்.