ராவுத்தன் வகையறா
![]() |
| வைரக்கண்ணு, பாலன், தெட்சிணாமூர்த்தி |
ராவுத்தன், காளிமுத்து, பட்டாணி, ராமன் நால்வரும் சகோதரர்கள். இவர்களுடன் வடிவி, சின்னப்பொண்ணு என இரு சகோதரிகள்.
குஞ்சம்பாள் என்பவரை ராவுத்தன் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு வைரக்கண்ணு, கோவித்நராஜ், முருகையன் என மூன்று மகன்கள்.
காளிமுத்து என்பவருக்கு தெட்சிணாமூர்த்தி என மூன்று மகன்ளும், ஒரு மகளும் பிறந்தனர்.
ராமன் என்பவருக்கு மூன்று மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.
விரைவில் இவரைப்பற்றியும் இவர்களது சந்ததிகள் பற்றியும் செய்திகளைப் படிக்கலாம்


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக