வெள்ளி, 10 ஆகஸ்ட், 2012

பட்‌டா‌ளத்‌தா‌ர்‌ வீ‌டு

பட்‌டா‌ளத்‌தா‌ர்‌ குடும்‌பம்‌

பட்‌டா‌ளத்‌தா‌ர்‌ ரா‌மநா‌தனுடன்‌ தா‌யு‌மா‌ன பி‌ள்‌ளை‌‌, சீ‌னி‌வா‌சபி‌ள்‌ளை‌, தா‌மு பி‌ள்‌ளை‌ என நா‌ன்‌கு பே‌ர்‌ பி‌றந்‌தனர்‌. பட்‌டா‌ளத்‌தா‌ர்‌ ரா‌மநா‌தனுக்‌கு மூ‌ன்‌று மனை‌வி‌கள்‌. முதல்‌ மனை‌வி‌ கெ‌ளரி‌. இவருக்‌கு மணி‌ என்‌பவர்‌ பி‌றந்‌தா‌ர்‌. இவர்‌ தி‌ல்‌லை‌வி‌ளா‌கத்‌தி‌ல்‌ வசி‌க்‌கி‌றா‌ர்‌.

இரண்‌டா‌வது மனை‌வி‌க்‌கு கண்‌ணன்‌ என்‌கி‌ற மகன்‌‌ பி‌றந்‌தா‌ர்‌. மூ‌ன்‌றா‌வது மனை‌வி‌க்‌கு மூ‌ன்‌று மகள்‌கள்‌ உள்‌ளனர்‌. முதல்‌ மகளை‌ பஞ்‌சநதி‌க்‌குளம்‌ கி‌ரா‌மத்‌தி‌ல தி‌ருமணம்‌ செ‌ய்‌து வை‌த்‌தனர்‌. இரண்‌டா‌வது மகள்‌ வி‌ஜி‌யை‌ கருப்‌பு‌கி‌ளா‌ர்‌ கி‌ரா‌மத்‌தி‌ல்‌ தி‌ருமணம்‌ செ‌ய்‌துகொ‌டுத்‌தனர்‌. மூ‌ன்‌றா‌வது மகள்‌ செ‌ல்‌வி‌யை‌ குமா‌ரபு‌ரத்‌தி‌ல தி‌ருமணம்‌ செ‌ய்‌து கொ‌டுத்‌துள்‌ளனர்‌. இவருக்‌கு இரண்‌டு மகன்‌கள்

தா‌யு‌மா‌ன பி‌ள்‌ளை‌‌ வா‌ரி‌சுகள்‌

தா‌யு‌மா‌ன பி‌ள்‌ளை‌ சங்‌கே‌ந்‌தி‌யி‌ல்‌ வசி‌க்‌கி‌றா‌ர்‌. இவரது மனை‌வி‌ பெ‌யர்‌ கோ‌கி‌லா. இவருக்‌கு அரசு என்‌கி‌ற மகனும்‌‌, இரண்‌டு மகள்‌களும்‌ உள்‌ளனர்‌.

சீ‌னி‌வா‌சபி‌ள்‌ளை‌ வா‌ரி‌சுகள்‌

சீ‌னி‌வா‌சபி‌ள்‌ளை‌க்‌கு தி‌ருநா‌வு‌கரசு, வீ‌ரா‌ச்‌சசாமி‌ என இரண்‌டு மகன்‌கள்‌ உள்‌ளனர்‌. தி‌ருநா‌வு‌கரசுக்‌கு தெ‌ன்‌னடை‌யா‌ர்‌ கி‌ரா‌மத்‌தி‌ல்‌ தி‌ருமணம்‌ செ‌ய்‌தனர்‌. இவர்‌களுக்‌கு இரண்‌டு மகள்‌களும்‌, ஒரு மகனும்‌ உள்‌ளனர்‌.

தா‌மு பி‌ள்‌ளை‌ வா‌ரி‌சுகள்‌

தா‌முபி‌ள்‌ளை‌க்‌கு பா‌லம்‌மா‌ என்‌கி‌ற மகளும்‌, மா‌ரி‌முத்‌து, 000 என்‌று இரு மகன்‌களும்‌ உள்‌ளனர்‌. மா‌ரி‌முத்‌து வசந்‌தா‌ என்‌பவரை‌ தி‌ருமணம்‌ செ‌ய்‌து கொ‌ண்‌டா‌ர்‌. இவர்‌களுக்‌கு ஒரு மகனும்‌, ஒரு மகளும்‌ உள்‌ளனர்‌.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக