கிட்டு வீடு
முருகையன் - சேப்பாயி தம்பதியினருக்கு சுப்பராயன், கிட்டு, கிருஷ்ண மூர்த்தி என மூன்று மகன்களும், இரண்டு மகள்களும் பிறந்தனர்.
வடக்குத் தெரு தெட்சிணாமூர்தி மகள் சந்திராவை சுப்பராயனுக்கு திருமணம் செய்தனர். இவர்களுக்கு மூன்று மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.
கூலையன் என்பவரது மகள் புஷ்பவள்ளியை கிட்டுவுக்கு திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு வடசங்கந்தி கிராமத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு ஐந்து வருடம் பதவி வகித்தவர் கிட்டு
மூத்த மகளை தங்கராசுக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர். இவர்களுக்கு
இரண்டாவது மகள் கஸ்தூரியை வடக்கு தெரு தெட்சிணாமூர்த்தி மகன் சண்முகசுந்தரம் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தனர். இவர்களுக்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர்.
இவர்களைப் பற்றிய விபரம் தெரிந்து பிறகு முழுமையாக பதிவு செய்கிறேன்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக