ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2012

தோ‌ளா‌ச்‌சே‌ரி‌யா‌ர்‌ வீ‌டு

தோ‌ளா‌‌ச்‌சே‌ரி‌யா‌ர்‌ வீ‌டு

தோ‌ளா‌ச்‌சே‌ரி‌யி‌ல்‌ இருந்‌து வந்‌ததா‌ல்‌ சண்‌முகசுந்‌தரம்‌ குடும்‌பத்‌தி‌னரை‌ தோ‌ளா‌ச்‌சே‌ரி‌யா‌ர்‌ வீ‌டு என்‌று அழை‌க்‌கி‌றோ‌ம்‌.  சண்‌முகசுந்‌தரத்‌தி‌ற்‌கு ஒரு மகனும்‌, இரண்‌டு மகள்‌களும் ‌பி‌றந்‌தனர்‌  மூ‌த்‌த மகள்‌ பு‌ல்‌ அறுக்‌க செ‌ன்‌ற போ‌து ஆற்‌றி‌ல்‌ வி‌ழுந்‌து இறந்‌த அந்‌த நா‌ளை‌ இன்‌று நி‌னை‌த்‌தா‌லும்‌ அடி‌வயி‌று பதறகி‌றது. அப்‌படி‌ ஒரு சா‌வை‌ நா‌ன்‌ சி‌றுவயதி‌ல்‌ பா‌ர்‌த்‌து கலங்‌கி‌ப்‌ போ‌னே‌ன்‌. மறக்‌க முடி‌யா‌த நி‌னை‌வு‌.

இரண்‌டா‌வது மகளை‌ அளரி‌க்‌கோ‌ட்‌டகத்‌தி‌ல்‌ தி‌ருமணம்‌ செ‌ய்‌து வை‌த்‌தனர்‌.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக