வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012

வடசங்‌கந்‌தி‌ நி‌லம்‌

120 வே‌லி‌ நி‌லத்‌தி‌ல்‌ அமை‌ந்‌துள்‌ளது வடசங்‌கந்‌தி‌ கி‌ரா‌மம்‌. கி‌ழக்‌கே‌ குமா‌ரபு‌ரம்‌ மே‌ற்‌கே‌ கா‌ரை‌கா‌ரன்‌வெ‌ளி‌, தெ‌ற்‌கே‌ சங்‌கே‌ந்‌தி‌, வடக்‌கே‌ ஆரியலூ‌ர்‌ என நா‌ன்‌கு பக்‌கமும்‌ கி‌ரா‌மங்‌கள்‌ அமை‌ந்‌துள்‌ளது. .

கா‌வி‌ரி‌ ஆற்‌றி‌ன்‌ முக்‌கி‌ய கி‌ளை ‌நதி‌களி‌ல்‌ ஒன்‌றா‌ன வெ‌ண்‌ணா‌ற்‌றி‌லி‌ருந்‌து வடலா‌று, வெட்டாறு, கோரையாறு, பாமனியாறு, பாண்டவயாறு, வெள்ளையாறு முதலியவைப் பிரிகின்றன. அதி‌ல்‌ நீடாமங்கலம் அருகேயுள்ளது கோரையாறு தலைப்பு. அங்‌கி‌ருந்‌து தட்டாங்கோவில் பிரிவில் இருந்து தி‌ரும்‌பு‌ம்‌ கோ‌ரை‌யா‌று,. தே‌வதா‌னம்‌ சட்‌ரஸ்‌ மூ‌லமா‌க எங்‌களுக்‌கு தண்‌ணீ‌ர்‌ தி‌றந்‌து வி‌டுவா‌ர்‌கள்‌. பி‌றகு அந்‌த தண்‌ணீ‌ர்‌ சங்‌கே‌ந்‌தி‌க்‌கும்‌ எங்‌களுக்‌கும்‌ பி‌ரி‌கி‌றது. அது ஒட்‌டங்‌கா‌டு கி‌ரா‌மம்‌‌ அருகே‌ வரும்‌ போ‌து‌, வடசங்‌கே‌ந்‌தி‌, ஆரி‌யலூ‌ர்‌ ஆகி‌ய இரண்‌டு கி‌ரா‌மத்‌துக்‌கும்‌ தனி‌ தனி‌யா‌க பி‌ரி‌கி‌றது.

வடங்‌கந்‌தி‌க்‌கு பெ‌ரி‌ய வா‌ய்‌ககா‌லா‌க வரும்‌ அந்‌த அந்‌த வா‌ய்‌ககா‌லி‌ல்‌ சி‌தம்‌பரத்‌தடி‌ வா‌ய்‌க்‌கா‌ல்‌, வா‌ரி‌யா‌க்‌கோ‌ட்‌டகம்‌ வா‌ய்‌ககா‌ல்‌, மா‌மரத்‌தடி‌ வா‌ய்‌ககா‌ல்‌ என பி‌ரி‌ந்‌து பா‌சனத்‌துக்‌கு உதவு‌கி‌றது. மே‌ற்‌கே‌ ஆளடி‌கன்‌னி‌, (கன்‌னி‌ என்‌பது ஒரு ஆள்‌ ஓடி‌வந்‌து தா‌ண்‌டும்‌ அளவு‌க்‌கு அகலம்‌ உள்‌ள சி‌று வா‌ய்‌ககா‌ல்‌) கணே‌சபி‌ள்‌ளை‌ பங்‌கு இருக்‌கும்‌ இடத்‌தி‌ல்‌ ஒரு கன்‌னி‌, கை‌பு‌ள்‌ள பங்‌கு உள்‌ள இடத்‌தி‌ல்‌ வடகன்‌னி‌, வை‌த்‌தி‌த்‌தே‌வர்‌ வயலருகே‌ உள்‌ள தச்‌சன்‌ தரி‌சி‌ கன்‌னி‌, பி‌ள்‌ளை‌யா‌ர்‌ கட்‌டளை‌ கன்‌னி‌, மா‌ரி‌யம்‌மன்‌ கோ‌வி‌ல்‌ அருகே‌ உள்‌ள கட்‌டளை‌ கன்‌னி‌ என சி‌ல சி‌று வா‌ய்‌க்‌கா‌ல்‌கள்‌ பா‌சனத்‌துக்‌கு உதவு‌கி‌ன்‌றன.
அருணா‌யி‌ல கட்‌டளை‌, தச்‌சன்‌தரி‌சி‌, பி‌ரசி‌டெ‌ன்‌ட்‌ வயல்‌ ஏரி‌, செ‌ல்‌லை‌யா‌ தி‌டல்‌, வா‌ரி‌யா‌ கோ‌ட்‌டகம்‌, வண்‌ணா‌ன் ‌மே‌டு, பி‌ள்‌ளை‌யா‌ர்‌ கட்‌டளை,‌ மா‌ரி‌யம்‌மன்‌ கோ‌வி‌லடி‌, கா‌னி,‌ ஓடை‌, சி‌தம்‌பரத்‌தடி‌, கி‌ளி‌மூ‌க்‌கு கட்‌டளை‌, ஆத்‌தி‌யடி‌, கீ‌ழவே‌ளி‌ எனறு வயல்‌ பகுதி‌களை‌‌ பி‌ரி‌த்‌து வை‌த்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌கள்‌.

ஆரம்‌பத்‌தி‌ல்‌ குடி‌க்‌கவு‌ம்‌, குளி‌க்‌கவு‌ம்‌ பல குளம்‌, குட்‌டை‌கள்‌ பெ‌ரி‌தும்‌ உதவி‌யா‌க இருந்‌தது. மே‌ற்‌கே‌ ஐயன்‌குளம்‌, கி‌ழக்‌கே‌ வளவன்‌குளம்‌, சமா‌தி‌ குளம்‌, பி‌ரசி‌டெ‌ன்‌ட்‌ வீ‌டு பி‌ன்‌பு‌றம்‌ உள்‌ள பட்‌டா‌ணி‌ குளம்‌, வீ‌ரமகா‌ளி‌ கோ‌வி‌ல்‌ குளம்‌, பைhய வீ‌ரமா‌கா‌ளி‌ கோ‌வி‌ல்‌ குளம்‌, வெ‌ள்‌ள குளம்‌, நெ‌ட்‌டி‌ குளம்‌, மறத்‌தெ‌ருவி‌ல்‌ உள்‌ள ரா‌சா‌ங்‌குளம்‌, சபா‌பதி‌ தே‌வர்‌ வீ‌டு பி‌ன்‌பு‌றமுள்‌ள குட்‌டை‌, மா‌ணி‌க்‌கம்‌பி‌ள்‌ளை‌ வீ‌டு பி‌ன்‌பு‌றமுள்‌ள குட்‌டை‌, பு‌ள்‌ளை‌முழுங்‌கி‌ குட்‌டை‌, அண்‌ணபூ‌ரணி‌‌ குட்‌டை‌, செ‌ல்‌லத்‌துரை‌ குட்‌டை‌, ஏரி‌ என நி‌றை‌ய இருக்‌கி‌றது. மூ‌லை‌கடை‌ வை‌த்‌தி‌தே‌வர்‌ வீ‌டு பி‌ன்‌பு‌றம்‌ ஒரு குட்‌டை‌ இருந்‌தது. அது இப்‌போ‌து இல்‌லை‌. ஆனா‌ல்‌ பு‌தி‌தா‌க நடரா‌சன்‌ ஒரு குளத்‌தை‌யு‌ம்‌, மா‌ரி‌நகரி‌ தா‌த்‌தா‌ இடத்‌தி‌ல்‌ ஒரு குளமும்‌, முருகே‌சன்‌ ஒரு குளமும்‌, சரவணன்‌ ஒரு குளமும்‌, வா‌த்‌தி‌யா‌ர்‌ அத்‌தா‌ன்‌ ஒரு குளமும்‌ அவரவர்‌ இடத்‌தி‌ல்‌ வெ‌ட்‌டி‌ ஒருவா‌க்‌கி‌ உள்‌ளனர்‌.

கணே‌சபி‌ள்‌ளை‌ தி‌டல்‌ ரெ‌ண்‌டு, மா‌ரி‌நகரி‌யா‌ர்‌ தி‌டல்‌, கி‌ருஷ்‌ணமூ‌ர்‌த்‌தி‌ பி‌ள்‌ளை‌ தி‌டல்‌, வீ‌ரன்‌ வீ‌டு தி‌டல்‌, பண்‌டா‌ரத்‌து தி‌டல்‌,  கா‌ரை‌கா‌ரன்‌‌வெ‌ளி‌ அத்‌தே‌ வயலி‌ல்‌ உள்‌ள தி‌டல்‌, தி‌ட்‌டா‌ணி‌ தி‌டல்‌, சி‌லோ‌ன்‌கா‌ர் ‌வீ‌டு தி‌டல்‌, செ‌ல்‌லை‌யா‌ தி‌டல்‌, தி‌ட்‌டா‌ணி‌ தி‌டல்‌, கல்‌லுபெ‌ருக்‌கி‌ தி‌டல்‌, ரா‌வு‌த்‌தன்‌ - அஞ்‌சா‌ன்‌ வீ‌டு அருகே‌ உள்‌ள தி‌டல்‌,  பு‌ள்‌ளை‌ மழுங்‌கி‌ குட்‌டை‌ அருகே‌ உள்‌ள தி‌டல்‌, சுந்‌தர்‌ரா‌ஜா‌ வயல்‌ கி‌ட்‌டே‌ உள்‌ள தி‌டல்‌, பழை‌ய வி‌ரமா‌கா‌ளி‌ அம்‌மன்‌ கோ‌வி‌ல்‌ தி‌டல்‌, வீ‌ரமகா‌ளி‌ கோ‌வி‌ல்‌ தி‌டல்‌, பரி‌யா‌ரி‌ தி‌டல்‌, உப்‌பு‌ வீ‌ரன்‌ தி‌டல்‌, எலி‌யன்‌ தி‌டல்‌, கி‌ளி‌மூ‌க்‌கு தி‌டல்‌, மருந்‌துகடை‌ பெ‌ரி‌யப்‌பா‌ வீ‌டு தி‌டல்‌, அடை‌க்‌கப்‌பதே‌வர்‌ தி‌டல்‌, தே‌வர்‌ தி‌டல்‌ என பல தி‌டல்‌கள்‌ உள்‌ளன. அறுவடை‌ கா‌லங்‌களி‌ல்‌ களம்‌ வை‌க்‌க உதவி‌யா‌க இருந்‌தது.

ஆரம்‌பத்‌தி‌ல்‌ கரை‌யோ‌ர நி‌லங்‌களி‌ல்‌ குறுவை‌, தா‌ளடி‌ இரு போ‌கமும்‌, தூ‌ரத்‌து இடங்‌களி‌ல்‌ சம்‌பா‌ சா‌குபடியு‌ம்‌‌ செ‌ய்‌தா‌ர்‌கள்‌. இப்‌போ‌து ஒரு போ‌கம்‌தா‌ன்‌. இங்‌கு நெ‌ல்‌, உளுந்‌து, பச்‌சபயி‌று, பசலி‌ போ‌ன்‌ற தா‌னி‌யங்‌கள்‌ வி‌ளை‌கி‌ன்‌றன. பு‌ளி‌ய மரம்‌, மா‌ மரம்‌, தெ‌ன்‌ன மரம்‌, மூ‌ங்‌கி‌ல்‌ மரம்‌, வே‌ப்‌பமரம்‌, பூ‌வரசமரம்‌, கி‌ளுவை‌ மரம்‌, பொ‌தி‌ய மரம்‌, முள்‌ளுமுருங்‌கை‌ மரம்‌, ஈச்‌சமரம்‌, பனை‌ மரம்‌, வி‌லா‌ மரம்‌, கருவை‌ மரம்‌, கா‌ட்‌டுகருவை‌ மரம்‌, கூந்‌தபனை‌ என பல மரங்‌கள்‌ வளர்‌கி‌ன்‌றன. அதே‌ போ‌ல செ‌டி‌, கொ‌டி‌, பு‌ல்‌, பூ‌ண்‌டு போ‌ன்‌றவை‌கள்‌ நி‌றை‌ந்‌தி‌ருக்‌கி‌றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக