பட்டாமணியார் வீடு
பட்டாமணியார் முத்தழகிரி ராஜூவின் தந்தை சீனிவாச ராஜூ. இவருக்கு பாஸ்கர் ராஜூ தாய் ருக்மணி, மகாலட்சுமி மாமியார் தாய் ஜனகம், பாலுவின் தாய் நாச்சியார், பட்டாமணியர் முத்தழகிரி ராஜூ ஆகியோர் பிறந்தனர்.
முத்தழகிரி ராஜூ வாரிசுகள்
.முத்தழகிரி ராஜூவுக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவிக்கு பாலகிருஷ்ணன் என்கிற மகனும், உஷா, செல்வி என இரு மகள்களும் பிறந்தனர். இரண்டாம் தாரம் 000 என்பவருக்க மூன்று மகன்களும், ஒரு மகளும் பிறந்தனர்.
பாஸ்கர் ராஜூ மகன் பெருமாள் ராஜூவுக்கு மூத்தமகள் உஷாவை திருமண்ம செய்து வைத்தனர். இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.
திருவாரூரில் செல்வியை திருமணம் செய்து வைத்தனர். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
பாலகிருஷ்ணன் அமுதா என்பவரை மணந்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக