ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2012

தங்‌கை‌யன்‌ வீ‌டு

தங்‌கை‌யன்‌ வீ‌டு

வீ‌ரன்‌ என்‌பவருக்‌கு வடி‌வே‌லு, தங்‌கை‌யன் இரு மகன்‌கள்‌.

வடி‌வே‌லுவு‌க்‌கு ஒரு மகனும்‌, ஒரு மகளும்‌ உள்‌ளனர்‌.

தங்‌கை‌யன்‌ மனை‌வி‌ ரா‌சம்‌மா‌ள்‌. இவர்‌களுக்‌கு சங்‌கர்‌, ரவி‌,  அருணா‌சலம்‌. என மூ‌ன்‌று மகன்‌களும்‌, பா‌க்‌யம்‌ என்‌கி‌ற ஒரு மகளும்‌ உள்‌ளனர்‌.

பூ‌வத்‌தடி‌யி‌ல்‌ சங்‌கருக்‌கு தி‌ருமணம்‌ செ‌ய்‌தனர்‌. இவருக்‌கு ஒரு மகனும்‌, மூ‌ன்‌று மகள்‌களும்‌ உள்‌ளனர்‌. மரவா‌க்‌கா‌டு அமுதா‌ என்‌பவரை‌ ரவி‌ தி‌ருமணம்‌ செ‌ய்‌து கொ‌ண்‌டா‌ர்‌. இவர்‌களுக்‌கு ஒரு மகன்‌ உள்‌ளா‌ர்‌. பூ‌வத்‌தடி‌யி‌ல்‌ இரண்‌டா‌வது தி‌ருமணம்‌ செ‌ய்‌து கொ‌ண்‌டா‌ர்‌ ரவி‌. இவர்‌களுக்‌கு இரு மகள்‌கள்‌. பூ‌வத்‌தடி‌யி‌ல்‌ அருணா‌சலம்‌ தி‌ருமணம்‌ செ‌ய்‌து கொ‌ண்‌டா‌ர்‌. இவர்‌ அங்‌கு செ‌ட்‌டி‌லா‌கி‌வி‌ட்‌டா‌ர்‌. ஆரி‌யூ‌லரி‌ல்‌ பா‌க்‌யத்‌தை‌ தி‌ருமணம்‌ செ‌ய்‌து கொ‌டுத்‌தனர்‌. அவருக்‌கு ஒரு மகள்‌ இருக்‌கி‌றா‌ர்‌.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக