தெட்சிணா மூர்த்தி வாரிசுகள்
வேதையாத்தேவர் பங்காளி தெட்சிணாமூர்த்தி தேவர். மீனாட்சியின் மகனான இவருக்கு சிறுபனையூர் முத்துலட்சுமியை திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு பரமேஸ்வரி, தேவகி, விஜயகுமாரி என மூன்று மகள்களும், நடராஜன் என்கிற ஒரு மகனும் உள்ளனர்.
சிறபனையூரில் பரமேஸ்வரியை திருமணம் செய்து வைத்தனர். அவருக்கு ஒரு மகள் இருக்கிறார். தேவகியை தில்லைவிளாகத்தில திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கரையான்மேட்டில் விஜயகுமாரியை திருமணம் செய்து வைத்தனர். இவருக்கு இரு மகன்கள் உள்ளனர்.
தோலி சின்னத்தேவர் மகளை நடராஜனுக்கு திருமணம் செய்து வைத்தனர். இவர் தற்போது கடுவெளியில் வசித்து வருகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக