வெள்ளி, 10 ஆகஸ்ட், 2012

மை‌னர்‌ அத்‌தா‌ன்‌ வீ‌டு

மை‌னர்‌ பக்‌கி‌ரி‌ சா‌மி‌

சி‌றுவயதி‌லே‌யே‌ தந்‌தை‌யை‌ இழந்‌ததா‌ல்‌, இவரை‌ மை‌னர்‌ பக்‌கி‌ரி‌சா‌மி‌ என்‌று அழை‌த்‌தா‌ர்‌கள்‌. வடசங்‌கந்‌தி‌க்‌கு முதலி‌ல்‌ சுருள்‌ பூ‌ரி‌யை‌ அறி‌முகப்‌படுத்‌தி‌யவர்‌ மை‌னர்‌ பக்‌கி‌ரி‌சா‌மி‌. அவர்‌ ஓட்‌டல்‌ நடத்‌தி‌னா‌ர்‌. சோ‌டா‌‌ கம்‌பெ‌னி‌ நடத்‌தி‌னா‌ர்‌. முற்‌போ‌க்‌கு சி‌ந்‌தனை‌ உள்‌ளவர்‌. கோ‌வி‌ல்‌ தி‌ருவி‌ழா‌க்‌களி‌ல்‌ மி‌ன்‌னுவதெ‌ல்‌லா‌ம்‌ பொ‌ன்‌ அல்‌ல என்‌கி‌ற நா‌டகம்‌ நடத்‌தி‌னா‌ர்‌.

இவர்‌ கோ‌வி‌ல்‌பத்‌து கி‌ரா‌மத்‌தை‌ச்‌ சே‌ர்‌ந்‌த துரை‌யம்‌மா‌ள்‌ என்‌பவரை‌ தி‌ருமணம்‌ செ‌ய்‌து கொ‌ண்‌டா‌ர்‌. இவர்‌களுக்‌கு ஒரு வா‌ரி‌சு ரா‌ஜசே‌கரன்‌. இவர்‌ தற்‌போ‌து தலை‌ஞா‌யி‌று கி‌ரா‌மத்‌தி‌ல்‌ வசி‌க்‌கி‌றா‌ர்‌.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக