விஸ்வநாத பிள்ளை வீடு
சிவன் கோவில் எதிரே உள்ள தெருவில் வசித்தவர் விஸ்வநாத பிள்ளை. இவருக்கு இரண்டு மகன்களம், இரண்டு மகள்களும் உள்ளனர். ஒரு மகளை மண்ணுக்கு முண்டான் கிராமத்தில் திருமணம் செய்து கொடுத்துள்ளனர். ராமலிங்கத்துக்கு கெழுவத்தூரில் திருமணம் செய்து வைத்தனர். இவருக்கு ஒரு மகனம், ஒரு மகளும் உள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக