நாகு வாரிசுகள்
நாகு என்பவருக்கு முருகையன், கிருஷ்ணன், குஞ்சாரம் என மூன்று மகன்களும், முருகம்மாள் என்கிற மகளும் பிறந்தனர்.
முருகையனுக்கு மூன்று மகன்கள்.
கிருஷ்ணனுக்கு கண்ணன், ராஜா என இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். கண்ணன் சங்கேந்தியில் திருமணம் செய்து கொண்டார். அவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
குஞ்சாரத்துக்கு இரண்டு மகன்கள்.
முருகம்மாளை கருத்தானுக்கு திருமணம் செய்து வைத்தனர்.
விரைவில் இவரைப்பற்றியும் இவர்களது சந்ததிகள் பற்றியும் செய்திகளைப் படிக்கலாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக