வெள்ளி, 10 ஆகஸ்ட், 2012

அம்‌பத்‌தே‌ வீ‌டு

அம்‌மபத்‌தே‌ வீ‌டு

கருப்‌பட்‌டி‌ அண்‌ணன்‌ வீ‌டு எதி‌ரே‌ பெ‌ரி‌ய ஓட்‌டுவீ‌டு இருந்‌தது. அது எப்‌பவு‌ம்‌ பூ‌ட்‌டி‌க்‌ கி‌டக்‌கும்‌. அந்‌த வீ‌ட்‌‌டை‌ தே‌வர்‌ வீ‌டு என்‌று சொ‌ல்‌வா‌ர்‌கள்‌. அவஅவர்‌களை‌ப்‌ பற்‌றி‌ வி‌சா‌ரி‌த்‌த போ‌து, அந்‌த தே‌வரி‌ன்‌ மனை‌வி‌ பெ‌யர்‌ அம்‌பு‌ என்‌றும்‌, அம்‌பத்‌தே‌ வீ‌டு என்‌றும்‌ சொ‌ன்‌னா‌ர்‌ என்‌ அம்‌மா‌.

அம்‌பத்‌தா‌வு‌க்‌கு சுகி‌ர்‌தா‌, ஜக்‌குபா‌ய்‌ என்‌கி‌ற இரு மகள்‌களும்‌, பெ‌ருமா‌ள்‌ எள்‌கி‌ற மகனும்‌ உள்‌ளனர்‌. ஜக்‌குபா‌ய்‌ கீ‌ழப்‌பா‌ண்‌டி‌யி‌லும்‌, சுகி‌ர்‌தா‌வை‌ செ‌ம்‌பி‌யமங்‌களத்‌தி‌லும்‌ தி‌ருமணம்‌ செ‌ய்‌து வை‌த்‌தா‌ர்‌கள்‌. செ‌ம்‌பி‌யம்‌ பெ‌ருமா‌ள்‌ என்‌கி‌ற பெ‌யருடன்‌ பெ‌ருமா‌ளும்‌ அங்‌கே‌ செ‌ன்‌று வி‌ட்‌டா‌ர்‌. அவருக்‌கு மூ‌ன்‌று மகள்‌கள்‌.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக