வெள்ளி, 10 ஆகஸ்ட், 2012

மருந்‌துகடை‌ பெ‌ரி‌யப்‌பா‌ வீ‌டு

மருந்‌துகடை‌ பெ‌ரி‌யப்‌பா‌ வீ‌டு

மருந்‌துகடை‌ பெ‌ரி‌யப்‌பா பெ‌யர்‌ முத்‌துகி‌ருஷ்‌ண ரா‌ஜூ. இவருடன்‌ அவரது தம்‌பி‌ பி‌ரசி‌டெ‌ண்‌ட்‌ தீ‌னதயா‌ளு ரா‌ஜூ, சகோ‌தரி‌ பே‌பி‌ (வா‌த்‌தி‌யரத்‌தா‌ன்‌ தயா‌ர்‌), கெ‌ளம்‌சலா‌ ஆகி‌யோ‌ர்‌ பி‌றந்‌தனர்‌.

முத்‌துகி‌ருஷ்‌ணரா‌ஜூ‌ ஸ்ரீரங்‌கம்‌ சுலோ‌சனா‌ என்‌பவரை‌ தி‌ருமணம்‌ செ‌ய்‌துகொ‌ண்‌டா‌ர்‌. இவர்‌களுக்‌கு சீ‌த்‌தா‌ரா‌மன்‌, மோ‌கன்‌ தா‌ஸ்‌‌, சே‌துரா‌மன்‌ என மூ‌ன்‌று மகன்‌களும்‌ ரா‌ஜலட்‌சுமி‌, லலி‌தா‌, ரா‌ஜீ‌, ரா‌ணி‌ என நா‌ன்‌கு மகள்‌களும்‌ பி‌றந்‌தனர்‌.

சீ‌த்‌தா‌ரா‌ம்‌ ரா‌ஜூ‌ வா‌ரி‌சுகள்‌

மூ‌த்‌தமகன்‌ சீ‌த்‌தா‌ரா‌ம்‌ ரா‌ஜூ‌, மா‌மன்‌ மகள்‌ கா‌மே‌ஸ்‌வரி‌யை‌‌ தி‌ருமணம்‌ செ‌ய்‌து கொ‌ண்‌டா‌ர்‌. இவர்‌களுக்‌கு வி‌னோ‌த்‌குமா‌ர்‌ என்‌கி‌ற மகனும்‌, ஸ்‌வா‌தி‌ என்‌கி‌ற மகளும்‌ உள்‌ளனர்‌.

மோ‌கன்‌தா‌ஸ்‌ வா‌ரி‌சுகள்‌

இரணடா‌வது மகன்‌ மோ‌கன்தா‌ஸ்‌‌, அக்‌கா‌ (ரா‌ஜலட்‌சுமி‌‌ - சீ‌த்‌தா‌ரா‌ம்‌ ரா‌ஜூ‌வி‌ன்‌ மகள்)‌ ஜா‌னஸி‌ ரா‌ணி‌யை‌‌ தி‌ருமணம்‌ செ‌ய்‌து கொ‌ண்‌டா‌ர்‌. இவர்‌களுக்‌கு ‌இவர்‌களுக்‌கு ரூ‌பவர்‌ஷன்‌ என்‌கி‌ற மகனும்‌, வை‌ஷா‌‌லி‌ என்‌கி‌ற மகளும்‌ உள்‌ளனர்‌.

சே‌துரா‌மன்‌ வா‌ரி‌சுகள்‌

பு‌துக்‌கோ‌ட்‌டை‌ உஷா‌ ரா‌ணி‌ என்‌பவரை‌ சே‌துரா‌மனுக்‌கு தி‌ருமணம்‌ செ‌ய்‌து வை‌த்‌தனர்‌. இவர்‌களுக்‌கு சுதர்‌ஸன்‌ என்‌கி‌ற மகன்‌ உள்‌ளா‌ர்‌.

ரா‌ஜலட்‌சுமி‌ சீ‌த்‌தா‌ரா‌மன்‌ வா‌ரி‌சுகள்‌.

ரா‌ஜலட்‌சுமி‌ அக்‌கா‌வை‌ பி‌ரே‌மா‌ என்‌றும்‌ அழை‌ப்‌பா‌ர்‌கள்‌. இவரை‌ வா‌த்‌தி‌யா‌ர்‌ சீ‌த்‌தா‌ரா‌மன்‌ ரா‌ஜூ‌வு‌க்‌கு தி‌ருமணம்‌ செ‌ய்‌து வை‌த்‌தனர்‌. இவர்‌களுக்‌கு சதீ‌ஸ்குமா‌ர்‌‌, ரஜீ‌ஸ்‌குமா‌ர்‌  என இரண்‌டு மகன்‌களும்‌, ஜா‌னசி‌ ரா‌ணி‌‌ என்‌கி‌ற ஒரு மகளும்‌ உள்‌ளனர்‌. ஜா‌ன்‌சி‌ ரா‌ணி‌யை‌, மருந்‌து கடை‌ பெ‌ரி‌யப்‌பா‌வி‌ன்‌ இரண்‌டா‌வது மகன்‌ மோ‌கன்‌தா‌ஸ்‌க்‌கு தி‌ருமணம்‌ செ‌ய்‌து வை‌த்‌தனர்‌. அதா‌வது தா‌ய்‌ மா‌மனை மணந்‌துள்‌ளா‌ர்‌ ஜா‌ன்‌சி‌ ரா‌ணி‌. ‌இவர்‌களுக்‌கு ரூ‌பவர்‌ஷன்‌ என்‌கி‌ற மகனும்‌, வை‌ஷா‌‌லி‌ என்‌கி‌ற மகளும்‌ உள்‌ளனர்‌. சதீ‌ஸ்‌குமா‌ர்‌. எம்‌.எஸ்‌.சி‌. பி‌.எட்‌ பட்‌டதா‌ரி‌யா‌ன இவர்‌ தி‌ருத்‌துறை‌ப்‌பூ‌ண்‌டியி‌ல்‌ உள்‌ள BSNL-ல்‌ பணி‌யா‌ற்‌றி‌ வருகி‌றா‌ர்‌. இவருக்‌கு தி‌ருவா‌ரூ‌ர்‌ மா‌வட்‌டம்‌ பு‌லி‌வலம்‌, நா‌.ரா‌தா‌கி‌ருஷ்‌ண ரா‌ஜூ‌ - இந்‌தி‌ரா‌ணி‌ தம்‌பதியி‌னரி‌ன்‌ ம‌கள்‌, துளசி‌ என்‌கி‌ற கி‌ரி‌ஜா‌ என்‌பவரை‌ தி‌ருமணம்‌ செ‌ய்‌து வை‌த்‌தனர்‌. இவர்‌களுக்‌கு ஒரு பெ‌ண்‌ குழந்‌தை‌ உள்‌ளது.

லலி‌தா அழகி‌ரி‌சா‌மி‌ ரா‌ஜூ‌

சுந்‌தர்‌ரா‌ஜூ‌ மகன்‌ கா‌ந்‌தி‌ என்‌கி‌ற அழகி‌ரி‌சா‌மி‌ ரா‌ஜூ‌க்‌கு லலி‌தா‌வை‌ தி‌ருமணம்‌ செ‌ய்‌து வை‌த்‌தனர்‌. அவரது தி‌ருமணம்‌ கோ‌லகலமா‌க நடை‌பெ‌ற்‌றது. அந்‌த நா‌ளை‌ ஞா‌பகப்‌படுத்‌தி‌ பா‌ர்‌த்‌தா‌ல்‌‌ இப்‌பவு‌ம்‌ மறக்‌க முடி‌யா‌த நி‌னை‌வு‌களை‌ நெ‌ஞ்‌சி‌ல்‌ படமா‌க வி‌ரி‌கி‌றது. நரசி‌ம்‌ம ரா‌ஜா‌ வீ‌ட்‌டு வா‌சலி‌ல்‌ இருந்‌து பட்‌டா‌மணி‌யா‌ர்‌ வீ‌டு வா‌சல்‌ வரை‌ நீ‌ண்‌ட பந்‌தல்‌ போ‌ட்‌டு வெ‌குவி‌மர்‌சை‌யா‌க தடபு‌டலா‌க நடை‌பெ‌ற்‌ற தி‌ருமணம்‌ அது. பெ‌ரி‌ய வி‌ருந்‌து கொ‌டுக்‌கப்‌பட்‌டது. தி‌ருமன மனை‌யி‌ல்‌ கா‌ந்‌தி‌ அத்‌தா‌னும்‌, லலி‌தா‌ அக்‌ககாவு‌ம்‌ அப்‌பளம்‌ உடை‌த்‌தது வி‌ளை‌யயாடி‌யது, பா‌னை‌க்‌குள்‌ மோ‌தி‌ரம்‌ போ‌ட்‌டு எடுத்‌த அந்‌த வெ‌ட்‌கமும்‌ உற்‌சா‌கமும்‌ மகி‌ழ்‌ச்‌சி‌யு‌மா‌க நடந்‌த சம்‌பவங்‌கள்‌ நெ‌ஞ்‌சை‌ வி‌ட்‌டு அகலா‌தவை‌. அவர்‌ அடுத்‌த ஆண்‌டி‌லே‌யே‌ மறை‌ந்‌தது யா‌ரும்‌ எதி‌ர்‌பா‌ரதது. மறக்‌க முடி‌யா‌த மரணம்‌.  லலி‌தா‌ அக்‌கா‌வை‌ பற்‌றி‌ பதி‌வு‌ செ‌ய்‌யு‌ம்‌ போ‌து நெ‌ஞ்‌சு வி‌ம்‌முகி‌றது.  மறை‌ந்‌தா‌லும்‌ நம்‌ நி‌னை‌வு‌களி‌ல்‌ வா‌ழ்‌கி‌றா‌ர்‌.

ரா‌ஜீ‌.

ரா‌ஜீ‌ அக்‌கா‌வை‌ நா‌கப்‌பட்‌டி‌னத்‌தி‌ல்‌ தி‌ருமணம்‌ செ‌ய்‌து கொ‌டுத்‌தனர்‌. இவருடை‌ய வா‌ழ்‌க்‌கையு‌ம்‌‌ சோ‌கம்‌ நி‌றை‌ந்‌தது. அத்‌தா‌ன்‌ இறந்‌த செ‌ய்‌தி‌ கே‌ள்‌வி‌ப்‌பட்‌டதும்‌ துடி‌த்‌துப்‌ போ‌னே‌ன்‌. எனது தந்‌தை‌ மணி‌யா‌ர்‌ கோ‌பா‌லகி‌ருஷ்‌ணன்‌ உடல்‌ நி‌லை‌ சரி‌யி‌ல்‌லா‌மல்‌ படுத்‌த படுக்‌கை‌யா‌க கி‌டந்‌த போ‌து, அவருக்‌கு மா‌த்‌தி‌ரை‌ வா‌ங்‌க இடை‌யூ‌ரி‌ல்‌ இருந்‌த மருந்‌து கடை‌க்‌கு செ‌ல்‌வே‌ன்‌. கை‌யி‌ல்‌ பணம்‌ கி‌டை‌யா‌து. என்‌ தந்‌தை‌யி‌ன்‌ வே‌தனை‌யையு‌ம்‌, வழி‌யி‌ல்‌லா‌த நி‌லை‌யை‌யு‌ம்‌ என்‌ கண்‌களை‌ வை‌த்‌தே‌ கணி‌த்‌து, மா‌த்‌தி‌ரை‌களை‌ எடுத்‌து கொ‌டுப்‌பா‌ர்‌ முத்‌துகி‌ருஷ்‌ண பெ‌ரி‌யப்‌பா‌. ‌அவருடை‌ய மகளுக்‌கா‌ இப்‌படி‌ப்‌ பட்‌ட சோ‌தனை‌ என்‌று வே‌தனை‌யி‌ல்‌ துடி‌த்‌தே‌ன்‌. அழுது இருக்‌கே‌ன்‌. அவரை‌ப்‌ பற்‌றி‌ பதி‌வு‌ செ‌ய்‌யு‌ம்‌ போ‌து நெ‌ஞ்‌சு கணக்‌கி‌றது.

ரா‌ணி‌ சே‌துரா‌மன்‌ வா‌ரி‌சுகள்‌

சி‌ன்‌ன வா‌த்‌தி‌யா‌ர்‌ சே‌துரா‌மன்‌ ரா‌ஜூ‌க்‌கு ரா‌ணி‌யை‌ தி‌ருமணம்‌ செ‌ய்‌து வை‌த்‌தனர்‌. இவர்‌களுக்‌கு மனோ‌ஜ்‌குமா‌ர்‌, பி‌ரவீ‌ண்‌குமா‌ர்‌ என இரண்‌டு மகன்‌‌கள்‌ உள்‌ளனர்‌.

..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக