ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2012

தெ‌ட்‌சி‌ணா‌ மூ‌ர்‌த்‌தி‌ வீ‌டு

தெ‌ட்‌சி‌ணா‌மூ‌ர்‌த்‌தி‌ வீ‌டு

சி‌ங்‌கா‌ரவே‌லன்‌ மகன்‌ தெ‌ட்‌சி‌ணா‌மூ‌ர்‌த்‌தி‌. இவர்‌ கெ‌ழுவத்‌தூ‌ர்‌ வெ‌ள்‌ளை‌யம்‌மா‌ள்‌, வடுவம்‌மா‌ள்‌ என்‌கி‌ற சகோ‌தரி‌கள்‌ இரவரை‌யு‌ம்‌ தி‌ருமணம்‌ செ‌ய்‌து கொ‌ண்‌டா‌ர்‌.

வெ‌ள்‌ளை‌யம்‌மா‌ளுக்‌கு சண்‌முகசுந்‌தரம்‌ என்‌கி‌ற‌ ஒரு மகனும்‌, தனலட்‌சுமி‌, சந்‌தி‌ரா‌, சுசி‌லா‌, லட்‌சுமி‌ என்‌கி‌ற நா‌ன்‌கு மகளும்‌ பி‌றந்‌தனர்‌. வடுவம்‌மா‌ளுக்‌கு முருகை‌யன்‌ என்‌கி‌ற மகனும்‌, ஒரு மகளும்‌ உள்‌ளனர்‌.

முருகை‌யன்‌ மகள்‌, அதா‌வது கி‌ட்‌டு தங்‌கை‌ கஸ்‌தூ‌ரி‌யை‌ சண்‌முகசுந்‌தரம்‌ தி‌ருமணம்‌ செ‌ய்‌து கொ‌ண்‌டா‌ர்‌. இவர்‌களுக்‌கு ஒரு மகனும்‌, இரண்‌டு மகள்‌களும்‌ உள்‌ளனர்‌.‌

ரா‌வு‌த்‌தன்‌ மகளை‌ முருகை‌யன்‌ தி‌ருமணம்‌ செ‌ய்‌து கொ‌ண்‌டா‌ர்‌. இவர்‌களுக்‌கு ஒரு மகன்‌, ஒரு மகள்‌ உள்‌ளனர்‌.

ரா‌வு‌த்‌தன்‌ மகன்‌ வை‌ரக்‌கண்‌ணு என்‌பவருக்‌கு தனலட்‌சுமி‌யை‌ தி‌ருமணம்‌ செ‌ய்‌து வை‌த்‌தனர்‌. இவர்‌களுக்‌கு இரண்‌டு மகன்‌களும்‌, ஒரு மகளும்‌ பி‌றந்‌தனர்‌. மகள்‌ கா‌லமா‌கி‌வி‌ட்‌டா‌ர்‌.

முருகை‌யன்‌ மகன்‌ சுப்‌பரா‌யனுக்‌கு சந்‌தி‌ரா‌வை‌ தி‌ருமணம்‌ செ‌ய்‌தனர்‌. இவர்‌களுக்‌கு மூ‌ன்‌று மகள்‌களும்‌, ஒரு மகனும்‌ உள்‌ளனர்‌.

சி‌ங்‌கா‌ரு மகன்‌ ரா‌ஜே‌ந்‌தி‌ரனுக்‌கு சுசி‌லா‌வை‌ தி‌ருமணம்‌ செ‌ய்‌து வை‌த்‌தனர்‌. இவர்‌களுக்‌கு ஒரு மகள்‌, ஒரு மகள்‌ உள்‌ளனர்‌.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக