வெள்ளி, 10 ஆகஸ்ட், 2012

மா‌ரி‌நகரி‌ ஆத்‌தா‌ வீ‌டு

மா‌ரி‌நகரி‌ ஆத்‌தா‌ வீ‌டு

முருகே‌சன்‌, அம்‌பி‌கா‌, மகன்‌ ரா‌மநா‌தன்‌, மகள்‌ தீ‌பா‌
நா‌ராயணத்‌தே‌வருக்‌கு இரண்‌டு மனை‌வி‌கள்‌. அதி‌ல்‌ பா‌ர்‌வதி‌க்‌கு மகளா‌கப்‌ பி‌றந்‌தா‌ர்‌ மீ‌னா‌ட்‌சி‌ சுந்‌தரம்‌. இவரை‌ மா‌ரி‌நகரி‌ ரா‌மநா‌தத்‌தே‌வருக்‌கு தி‌ருமணம்‌ செ‌ய்‌து வை‌த்‌தனர்‌. இவர்‌களுக்‌கு குழந்‌தை‌ பா‌க்‌யம்‌ இல்‌லை‌ என்‌பதா‌ல்‌, ரா‌மநா‌த தே‌வரி‌ன்‌ தம்‌பி,‌ சோ‌மு தே‌வரி‌ன்‌ மகள்‌ அம்‌பி‌கா‌வை‌ வளர்‌ப்‌பு‌ மகளா‌க தத்‌து எடுத்‌துக்‌கொ‌ண்‌டா‌ர்‌.

ரா‌மநா‌ததே‌வர்‌ இறப்‌பு‌க்‌கு பி‌ன்‌, வே‌ப்‌பஞ்‌சே‌ரி‌ கல்‌யா‌ண தே‌வர்‌ மகன்‌ முருகே‌சனுக்‌கு அம்‌பி‌கா‌வை‌ தி‌ருமணம்‌ செ‌ய்‌து வை‌த்‌தா‌ர்‌ மீ‌னா‌ட்‌சி‌சுந்‌தரம்‌. இவர்‌களுக்‌கு ரா‌மநா‌தன்‌ என்‌கி‌ற மகனும்‌, தீ‌பா‌, சரண்‌யா‌ என இருமகள்‌களும்‌ உள்‌ளனர்‌.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக