என் கொள்ளுத்தாத்தாவின் பெயர் சொக்கலிங்கத்தேவர். அவரை சொக்கப்பன் என்றும் அழைப்பார்களாம். என்னை சொக்கப்பன் பரம்பரை என்றுதான் அழைப்பார்கள். அதனால் அந்த சொக்கப்பனில் இருந்து எங்க கதையை ஆரம்பிக்கிறேன்.
சொக்கப்பன் வாரிசுகள்
![]() |
| ந.அரிகிருஷ்ணன் |
![]() |
| கோ.பாப்பாத்தி அம்மாள் |
நடேசத்தேவர் வாரிசுகள்
![]() |
| கோ.சண்முகசுந்தரம் |
ந.கோபாலகிருஷ்ணதேவர் வாரிசுகள்
![]() |
| ச.மாரீஸ்வரி |
![]() |
| செல்வி குமார் |
![]() |
| எஸ்.செல்வநாதன் |
கோபாலகிருஷ்ணன்- பாப்பாத்தி தம்பதியினரின் மூன்றாவது மகன் நமசிவாயம். இவருக்கு அம்மளூர் சுப்பிரமணியத்தேவர் மகள் செல்வியை திருமணம் செய்தனர். இவர்களுக்கு பைரவ கிஷோர் என்கிற மகனும், சுஜிதா கிருபாலனி என்கிற மகளும் உள்ளனர். இவர் சென்னை அருகே உள்ள குரோம்பேட்டையில் வசிக்கிறார்.
![]() |
| கோ.பாலன், தமிழ்ச்செல்வி, மலர்வண்ணன், மதுபாலா |
![]() |
| கோ.நமசிவாயம் |
பெருகவாழ்ந்தான் ராமதாஸ் - ராஜலட்சுமி தம்பதிகளின் மகள் ரேவதியை பாலகிருஷ்ணன் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ப்ரவீன்குமார் என்கிற மகன் உள்ளார்.
![]() |
| செல்வி நமசிவாயம் |
கோபாலகிருஷ்ணன்- பாப்பாத்தி தம்பதியினரின் இரண்டாவது மகள் மலர்க்கொடி உடல்நிலை சரியில்லாமல் இறந்தார். இன்றும் எங்கள் நினைவில் இருந்துகொண்டு எங்களுக்கு வழி காட்டியாகவும், நம்பிக்கையாகவும் இருந்து வருகிறார்.
கோபாலகிருஷ்ணன்- பாப்பாத்தி தம்பதியினரின் மூன்றாவது மகள் ராஜலெட்சுமி. இவரை குன்னூர் கல்யாணத்தேவர் மகன் செல்வம் என்பவருக்கு திருமணம் செய்தனர். இவர்களுக்கு மலர்விழி, ஜெயஸ்ரீ என இருமகள்கள் உள்ளனர்.
ந.அரிகிருஷ்ணதேவர் வாரிசுகள்
![]() |
| வீ.வைரக்கண்ணு |
![]() |
| க.வீரப்பசாமி தேவர் |
![]() |
| செ.ராஜலட்சுமி |
![]() |
| க.செல்வம் தேவர் |
![]() |
| அ.முருகேசன் |
ந.வைரம் வாரிசுகள்
![]() |
| மு.பிரேமா |
மூத்தவர் கோவிந்தராஜ்க்கு குலமாணிக்கம் பரமசிவத்தேவர் மகளை திருமணம் செய்தனர். இவர்களுக்கு சந்திரா என்கிற ஒரு மகள் இருக்கிறார். மன்னார்குடி பழனி என்பவரை சந்திரா திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
![]() |
| அ.வைரமூர்த்தி |
ந. விசாலாட்சி வாரிசுகள்
![]() |
| வினோதினி, சுதர்ஸன் |
ந.செல்வரங்கம் வாரிசுகள்
நடேசன் - ராஜாமணி தம்பதியரின் மூன்றாவது மகள் செல்வரங்கம் சிறுபனையூர் தம்புசாமித்தேவர் மகன் சுப்பையாத்தேவர் என்பவருக்கு திருமணம் செய்துகொடுத்தனர். இவர்களுக்கு ஜெயராமன் என்கிற மகனும், ஜெயலட்சுமி என்கிற மகளும் பிறந்தனர்.
ஜெயராமன் வாரிசுகள்
ஜெயராமனுக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி குணசுந்தரி இறந்த பிறகு இரண்டாவதாக பானுமதி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
முதல் மனைவி குணசுந்தரிக்கு சுந்தரவடிவேல் என்கிற மகனும் ஜெயந்தி என்கிற மகளும் பிறந்தனர். ஜெயந்தியை மன்னார்குடியில் திருமணம் செய்து வைத்தனர். அவருக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
இரண்டாவது மனைவி பானுமதிக்கு ஜெயபால், பாலசுப்பிரமணியன் என இரண்டு மகன்கள் உள்ளனர்..
ஜெயலட்சுமி வாரிசுகள்
ஜெயலட்சுமியை தகட்டூர் பாலபைரவன் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு அமுதா என்கிற மகளும், முரகானந்தம் என்கிற மகனும் பிறந்தனர்.
சிறுபனையூர் பிச்சைக்கண்ணு - செந்தமிழ்ச் செல்வி தம்பதியினரின் மகன் ரவிக்குமாருக்கு அமுதாவை திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு ஆகாஷ், தினேஷ் என இரண்டு மகன்கள் உள்ளனர்.
வேதாரண்யம் செல்வராஜ் தேவர் மகள் வள்ளியை முருகானந்தம் திருமணம் செய்து கொண்டார்.
ஜெயராமன் வாரிசுகள்
![]() |
| ஆர்வி;எஸ் - கெளசல்யா |
முதல் மனைவி குணசுந்தரிக்கு சுந்தரவடிவேல் என்கிற மகனும் ஜெயந்தி என்கிற மகளும் பிறந்தனர். ஜெயந்தியை மன்னார்குடியில் திருமணம் செய்து வைத்தனர். அவருக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
இரண்டாவது மனைவி பானுமதிக்கு ஜெயபால், பாலசுப்பிரமணியன் என இரண்டு மகன்கள் உள்ளனர்..
ஜெயலட்சுமி வாரிசுகள்
![]() |
| ம.சுசிலா |
சிறுபனையூர் பிச்சைக்கண்ணு - செந்தமிழ்ச் செல்வி தம்பதியினரின் மகன் ரவிக்குமாருக்கு அமுதாவை திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு ஆகாஷ், தினேஷ் என இரண்டு மகன்கள் உள்ளனர்.
![]() |
| ம.அருண்பிரசாத் |
சொ. ராவுத்ததேவர் வாரிசுகள்
ராவுத்தன்- கமலம் தம்பதியருக்கு வைரப்பன், அரிகிருஷ்ணன் என இரு மகன்களும், நாகலெட்சுமி என்கிற ஒரு மகளும் பிறந்தனர்.
ரா.வைரப்பதேவர் வாரிசுகள்
![]() |
| வை.சிவராமன் |
![]() |
| வை.சுப்பிரமணியன் |
ராணியை வடபாதி குஞ்சுத்தேவர் மகனும் ஜெயராமனின் தம்பியுமான கணேசன் என்பருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர். இவர்களுக்கு வெங்கடேஷ், சந்தோஷ் என இருமகன்கள் உள்ளனர்.
![]() |
| பா.பாலாமணி |
![]() |
| கவிதா சண்முகவேலு |
![]() |
| ஜா.சண்முகவேலு |
தேவியை நல்லூர் ஜவகர் என்பவருக்கு திருமணம் செய்துள்ளனர். இவர்களுக்கு ஆகாஷ் என்கிற மகன் உள்ளான்.
வாடியகாடு சோ.செல்லமணி தேவர் மகள் போதுமணியை பிரபாகருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். இவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
![]() |
| சு,ஆசிகன் |
வைரப்பத்தேவர்- பட்டம்மாள் தம்பதிகளின் மூத்த மகள் சிவஞானத்தை வடசங்கந்தியில் வசித்த ஆதிரங்கம் குமரசாமித்தேவர் என்பவரது மகன் ராமசாமித்தேவருக்கு திருமணம் செய்தனர். இவர்களுக்கு பன்னீர்செல்வம், தாமரைச்செல்வம், தமிழ்செல்வம், கலைச்செல்வம் என நான்கு மகன்களும், வெண்ணிலா, தேன்மொழி என இருமகள்களும் உள்ளனர்.
![]() |
| ராதா சுதாகர் |
ராமசாமிதேவர் - சிவஞானம் தம்பதிகளின் இரண்டாவது மகன்ஆர்.தமிழ்ச்செல்வம் மனக்காடு ஆனந்தன் என்பவரின் மகள் சாந்தியை தருமணம் செய்தார். இவர்களுக்கு இரண்டு மகள்கள். ஒருவர் பெயர் வினோதினி.
![]() |
| சிவஞானம் ராமசாமி |
ராமசாமிதேவர் - சிவஞானம் தம்பதிகளின் நான்காவது மகன்ஆர்.கலைச்செல்வம். தகட்டூர் சுமதி என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ராம்சிகா என்கிற மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
![]() |
| ஜெயராமன் - காந்திமதி |
![]() |
| ரமேஷ் - சுதா |
வைரப்பத்தேவர் - பட்டம்மாள் தம்பதிகளின் இரண்டாவது மகள் காந்திமதியை வடபாதி குஞ்சுத்தேவர் மகன் ஜெயராமன் என்பவருக்கு திருமணம் செய்துள்ளனர். இவர்களுக்கு ஒரே மகன் ரமேஷ். சிங்கப்பூரில் வேலை பார்க்கிறார். இவருக்கு மருதூர் தெற்கு ஆண்டியப்பன்காடு சி.அருமைநாதன் - வசந்தி மகள் சுதா என்பவரை திருமணம் செய்தனர்.
ரா.அரிகிருஷ்ணதேவர் வாரிசுகள்
![]() |
| ரா.அரிகிருஷ்ணன் |
![]() |
| சேது அரிகிருஷ்ணன் |
![]() |
| சு.ராஜகுமாரி |
![]() |
| வி.சகுந்தலா |
![]() |
| ம.ஹரி |
ரா.அரிகிருஷ்ணன்- சேது தம்பதியினரின் மூத்தமகள் ராஜகுமாரி. தனது தாய்மாமனும் கீழப்பெருமழை ராஜகோபால்தேவர் மகனுமான சுப்பிரமணியன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவருக்கு சதீஸ் என்கிற மகனும் லதா, கீதா, சுதா என மூன்று மகள்களும் என நான்கு பிள்ளைகள் உள்ளனர்.
![]() |
| ம.காவ்யா |
ரா.அரிகிருஷ்ணன்- சேது தம்பதியினரின் இரண்டாவது மகள் சகுந்தலா. இவர் மன்னார்குடியை சேர்ந்த விவேகானந்தன் என்பவருடன் வசிக்கிறார். இவருக்கு தினேஷ்குமார் என்கிற மகனும், பவித்ரா என்கிற மகளும் உள்ளனர். இதில் பவித்ரா சென்னையில் வசிக்கும் கலைசெல்வம் என்பவரை திருமணம் செய்திருக்கிறார். தற்போது சென்னையில் உள்ள ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வருகிறார்.
ரா.அரிகிருஷ்ணன்- சேது தம்பதியினரின் மூன்றாவது மகள் செல்வி. இவரை மன்னார்குடி அருகே உள்ள சோனாபேட்டை ஆர்.மோகன்தாஸ் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர். இவர்களுக்கு வினோத்குமார், தென்னிலவன் என இரு மகன்களும், இலக்கியா என்கிற ஒரு மகளும் உள்ளனர்.
நாகலட்சுமி வாரிசுகள்.
ராவுத்தன் - கமலம் தம்பதிகளின் மகள் நாகலட்சுமியை வடசங்கந்தியில் வசித்த பக்கிரித்தேவர் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தார்கள். பக்கிரித்தேவர் - நாகலெட்சுமி தம்பதியினருக்கு ஜானகிராமன் என்கிற மகனும், கோவிந்தம்மாள், முத்து, பராசக்தி, கிருஷ்ணவேனி என நான்கு மகள்களும் உள்ளனர்.
ஜானகிராமனுக்கு குன்னலூர் ரெங்கசாமித்தேவர் மகள் நீலாவதி திருமணம் செய்தனர். இவர்களுக்கு சண்முகவேல், மாரிமுத்து, குமார், ஸ்ரீதர் என நான்கு மகன்களும். ரேவதி என்கிற ஒரு மகளும் உள்ளனர்.
இதில் சண்முகவேலுக்கு வடசங்கந்தி வை.சுப்பிரமணியன் மகள் கவிதாவை திருமணம் செய்துள்ளனர். இவர்களுக்கு மதுமதி,ஸ்வேதா என இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.
ரேவதியை பெருகவாழ்ந்தானில் வசிக்கும் செல்வக்குமார் என்பவருக்கு திருமணம் செய்துள்ளனர். இவர்களுக்கு வெண்ணிலா, தர்ஷினி என இரண்டு பெண்கள்.
பக்கிரித்தேவர்- நாகலெட்சுமி தம்பதிகளின் மூத்த மகள் கோவிந்தம்மாளை வடசங்கந்தியில் வசித்த ஒதியடிக்காடு வடிவேல் தேவர் மகன் பக்கிரிசாமிதேவருக்கு திருமணம் செய்தனர். இவர்களுக்கு பழனிவேல் என்கிற ஒரு மகனும், பங்கஜவள்ளி, கஸ்தூரி என இரண்டு மகள்களும் உள்ளனர்.
குலமாணிக்கம் காசித் தேவர் மகன் கோவிந்தாராஜ் என்பவருக்கு, பங்கஜவள்ளியை திருமணம் செய்து கொடுத்தனர். இவர்களுக்கு ராதா என்கிற மகளும், தமிழ்ச்செல்வன் என்கிற மகனும் பிறந்தனர்.
வடசங்கந்தி ஜெயராமன் தேவர் மகன் சுதாகருக்கு ராதாவை திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு ஆசிகன் என்கிற ஒரு மகன் உள்ளார். கோவிந்தராஜின் முதல் மனைவிக்கு மூர்த்தி என்கிற மகன் உள்ளார். மூர்த்தி திருத்துறைப்பூண்டி புவனா என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஆதவி என்று ஒரு மகள் உள்ளார்.
இடும்பவனம் சற்குணத் தேவர் மகன் ஞானம் என்பவருக்கு, கஸ்தூரியை திருமணம் செய்து கொடுத்தனர். இவர்களுக்கு அம்மு என்கிற மகள் இருக்கிறார்.
கொக்கலாடி சாந்தி என்பவரை, பழனிவேல் திருமண்ம செய்து கொண்டார். இவர்களுக்கு தேவா என்கிற மகன் உள்ளார்.
பக்கிரித்தேவர் - நாகலெட்சுமி தம்பதிகளின் இரண்டாவது மகள் முத்து, தனது தாய்மாமன் வைரப்பதேவர் மகன் சிவராமனை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு சுதாகர் என்ற மகனும், ராணி என்கிற மகளும் உள்ளனர்.
ராணியை வடபாதி ஜெயராமன் தம்பியுமான கணேசன் என்பருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர். இவர்களுக்கு வெங்கடேஷ், சந்தோஷ் என இருமகன்கள் உள்ளனர்.
சுதாகருக்கு ராதாவை திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு ஆசிகன் என்கிற ஒரு மகன் உள்ளார்
பக்கிரித்தேவர்- நாகலெட்சுமி தம்பதிகளின் மூன்றாவது மகள் பராசக்தியை ராயநல்லூர் சண்முகத்தேவர் மகன் பன்னீர் என்கிற கதிர்வேல் என்பவருக்கு திருமணம் செய்தனர். இவர்களுக்கு ஐயப்பன் என்கிற மகனும், உமா என்கிற மகளும் உள்ளனர். இதில் உமா அவரது அத்தை மகனும், வீரப்பசாமி மகனுமான செல்வக்குமார் என்பவரை திருமணம் செய்து உள்ளனர்.
பக்கிரித்தேவர்- நாகலெட்சுமி தம்பதிகளின் நான்காவது மகள் கிருஷ்ணவேனியை தில்லைவிளாகம் கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு திருமணம் செய்துள்ளனர். இவர்களுக்கு சூரியா, சுகன்யா என இரண்டு மகள்கள் உள்ளனர்.
சட்டமுத்து வாரிசுகள்
சொக்கப்பன் மகள் சட்டமுத்துவை தில்லைவிளாகத்தில் திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு வீரமாச்சி, முல்லையம்பாள், செண்பகம் என மூன்று மகள்கள் உள்ளனர்.
வீரமாச்சி வாரிசு
தில்லைவிளாகம் வண்டுத்தேவர் மகனுக்கு வீரமாச்சியை திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு சுப்பிரமணியன் என்கிற மகன் உள்ளார். இவருக்கும் ஒரே மகன்தான். அவரது பெயர் தென்னரசு.
முல்லையம்பா - செண்பகம் வாரிசு
கடுவெளி அருணாசலதேவருக்கு முல்லையம்பாளை திருமணம் செய்து கொடுத்தனர். ஆரம்பத்தில் அவர்களுக்கு குழந்தை பிறக்காததால், தங்கை செண்பகத்தையும் அருணாசல தேவருக்கு திருமணம் செய்து வைத்தனர்.
இதில் செண்பகத்துக்கு வெங்கிடாசலம் என்கிற மகனும், நாகலட்சுமி, ராஜ மாணிக்கம் என இருமகள்களும் பிறந்தனர். சிறிது காலத்துக்கு பிறகு முல்லையம்பாளுக்கு ஆறுமுகம் என்கிற மகன் பிறந்தார்.
செண்பகத்தின் மகன் வெங்கிடாசலடத்துக்கு தில்லைவிளாகம் திலகவதியை திருமணம் செய்தனர். இவர்களுக்கு அசோக் என்கிற மகனும், அமுதா என்கிற மகளும் பிறந்தனர். இதில அமுதாவை தில்லைவிளாகத்தில் திருமணம் செய்து வைத்தனர். அசோக் மருதவனம் இந்திராவை திருமணம் செய்துகொண்டார்.
ஜாம்பனோடை ராமாமிர்த தேவர் மகன் லட்சுமணத் தேவருக்கு நாகலட்சுமியை திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு அமுதா என்கிற மகளும், குமரவேலு, சரவணன், முருகானந்தம் என மூன்று மகன்களும் பிறந்தனர். பிறகு குடும்பம் உதயமார்தாண்டபுரம் சிப்ட் ஆனது.
ஆயக்கரம்புலம் வெங்கிடாசலத்தேவர் மகன் சுப்பிரமணியத் தேவருக்கு அமுதாவை திருமணம் செய்து கொடுத்தனர். இவர்களுக்கு நதியா என்கிற மகளும், கணபதி என்கிற மகனும் பிறந்தனர்.
கன்னியாகுறிச்சி அருகே உள்ள உளையகுன்டம் கிராமத்தில் வசிக்கும் பில்லா என்கிற வடுகநாதன் என்பவருக்கு நதியாவை திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு பாலாஜி என்கிற மகன் பிறந்தார். இவர் தற்போது சிங்கப்பூரில் வசித்து வருகிறார்.
வடகோவலூர் ராமுத்தேவர் மகள் தமிழ்ச் செல்வியை குமரவேலுவுக்கு திருமணம் செய்து வைத்தனர்.இவர்களுக்கு வீரகுமாரி, மகேஸ்வரி என இரு மகள்களும், மணிகண்டன் என்கிற ஒரு மகனும் உள்ளனர். தில்லைவிளாகம் வடிவழகியை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார் குமரவேலு. அவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறாள்.
திருத்துறைப்பூண்டி அருகே உள்ள அண்ணாநகர் பிபாகரன் என்பவருக்கு வீரகுமாரியை திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு காவ்யா என்கிற மகள் இருக்கிறார்.
வடசங்கந்தி பொதியப்பத்தேவர் மகள் புஷ்பவள்ளியை, சரவணனுக்கு திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு விக்னேஷ்வரன் என்கிற மகன் உள்ளார்.
பூப்பட்டி ஆறுமுககட்டளை ஜோதிமலர் என்பவரை முருகானந்தம் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஹரிகரன் என்கிற மகனும், சண்முகப்பிரியா என்கிற மகளும் உள்ளனர்.
செண்பகத்தின் மகள் ராஜ மாணிக்கத்தை கச்சனத்தில் திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு வாரிசு இல்லை என்பது வருத்தமான செய்தி.
முல்லையம்பாள் மகன் ஆறுமுகம் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு தில்லைவிளாகத்தில் திருமணம் செய்தனர். அவருக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.






































கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக