பாலு தந்தை வெங்காய ராஜூ, சுப்பராம் ராஜூ தாயார் பேபி சரோஜாவுடைய தந்தை முத்துகிருஷ்ண ராஜூ, சாரங்கராஜூ, செட்டியார் என்றழைக்கப்பட்ட ராமகிருஷ்ண ராஜூ, ஊமத்தங்கா ராஜூ ஆகிய நால்வரும் சகோதரர்கள்.
பாலு வாரிசுகள்
வெங்காயராஜூ, நாச்சியார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பாலு. என்கிற மகனும், பட்டுக்கோட்டையார் மனைவி சீதாம்மாள், ஜானகிராமன் மனைவி ஜெயா, லட்சுமாங்குடியில் திருமண்ம செய்து கொடுத்த சுலோஷனா என நான்கு சகோதரிகளும் பிறந்தனர்.
லல்லி என்பவரை பாலு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு உமா, விஜி, நளினி, என மூன்று மகள்களும், மகேஷ் என்கிற ஒரு மகனும் உள்ளனர்.
மூத்தமகள் உமாவை பட்டுக்கோட்டையாரின் மகன் செல்வக்குமாருக்கு திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு செளமியா, அக்சயா என இரு மகள்கள் உள்ளனர். இரண்டாவது மகள் விஜியை, திருத்துறைப்பூண்டி கேசவராஜூ மகன் கண்ணன் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர். இவருக்கு பிரவீன் என்கிற மகன் உள்ளார். திருப்பனந்தால் அருகே உள்ள கிராமத்தில் மூன்றாவது மகள் நளினியை, கோபால் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தனர். இவர்களுக்கு சுசின் என்கிற மகன் உள்ளார்.
பாலு அக்காள் சீத்தாம்மாளை பட்டுக்கோட்டையாருக்கு திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு செல்வக்குமார், ராமராஜ், கிருஷ்ணன் என மூன்று மகன்கள்.
முத்துக்கிருஷ்ணன் ராஜூ வாரிசுகள்
முத்துக்கிருஷ்ணன் ராஜூ ஜனகம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரே மகள் பேபி சரோஜா. இவரை தீனதயாளுராஜூவின் மைத்துனர் கோவிந்தராஜூவுக்கு திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு சுப்பராமன் ராஜூ என்கிற மகனும், ஜோதி என்கிற மகளும் பிறந்தனர்.
தீனதயாளு ராஜூ மகன் வெங்கட்ராமனுக்கு ஜோதியை திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு மஞ்சு, மதுமிதா என இரு மகள்களும், மணிகண்டன் என்கிற ஒரு மகனும் உள்ளனர். திருச்சியில் மஞ்சுவை திருமணம் செய்து கொடுத்துள்ளனர்.
மகன் சுப்புராமுக்கு, தீனதயாளு ராஜூ மகள் மகாலட்சுமியையும் மகன் திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு இந்திரா, சிந்துஜா என இரு மகள்களும், நிர்மல் என்கிற ஒரு மகனும் உள்ளனர். இந்திராவை ராசிபுரம் முத்துசாமிராஜாவின் மகன் சதீஸ்குமாருக்கு திருமணம் செய்து கொடுத்தனர். இவர்களுக்கு மகதி என்கிற மகள் இருக்கிறார்.
சாரங்கராஜூ வாரிசுகள்.
சாரங்கராஜூவின் மனைவி பெயர் சாவித்திரி. இவர்களுக்கு கோமதி, கலா, 000 என மூன்று மகள்கள். கோமதியை நரசிம்மராஜூவின் கொழுந்தியாள் மகன் கண்ணையன் என்பவருக்கு திருமண்ம செய்து வைத்தனர். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மங்குபதி ராஜூ மகன் தனபாலுக்கு கலாவை திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு பிரவீண் என்கிற மகனும், மூன்று மகள்களும் உள்ளனர். மூன்றாவது மகளை திருத்துறைப்பூண்டியில் திருமணம் செய்து கொடுத்துள்ளனர்.
ராமகிருஷ்ண ராஜூ வாரிசுகள்
ராமகிருஷ்ண ராஜூவுக்கு வாத்தியாரின் அத்தை அம்சத்தை திருமணம் செய்து வைத்தனர்.
ஊமத்தங்கா ராஜூ வாரிசுகள்
ஊமத்தங்கா ராஜூவுக்கு வசந்தா, பாலம்மா என இரு மகள்கள். வடசங்கந்தி உடுக்கு ராஜாவுக்கு வசந்தாவை திருமணம் செய்து கொடுத்தனர். இவர்களுக்கு சத்யா என்கிற மகளும், முருகானந்தம் என்கிற மகனும் உள்ளனர். உடுக்குராஜா மறைவுக்கு பிறகு மகள் சத்யாவை, ராமானுஞ்சம் மகன் சசிக்குமாருக்கு திருமணம் செய்து வைத்தார் வசந்தா. இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறான்.
பாலம்மாவை கும்பகோணத்தில் திருமணம் செய்து வைத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக