பிரசிடெண்ட் பெரியப்பா வீடு
பிரசிடெண்ட் பெரியப்பா பேரு தீனதயாளுராஜூ. இவுங்க கூட மருந்து கடை பெரியப்பா முத்துக்கிருஷ்ண ராஜூ, வாத்தியார் அத்தான் அம்மா பேபி,. கெளம்சலா ஆகியோரும் பிறந்தார்கள்.
தீனதாயளு ராஜூவுக்கு ஜனாபாய், கெளசல்யா என இரு மனைவிகள். இருவரும் சகோதரிகள் ஆவார். பெரிய பெரியம்மாவுக்கு ஜனாபாய்க்கு, வெங்கட்ராமன் என்கிற மகனும், மகாலட்சுமி என்கிற மகளும் உள்ளனர். சின்ன பெரியம்மா கெளசல்யாவுக்கு சுப்பராமன், சீத்தாராமன், மோகன், பாலாஜி, ராமகிருஷ்ணன் என ஐந்து மகன்களும், ராஜேஸ்வரி, விஜயலட்சுமி, ஜெயந்தி, கார்த்திகா என நான்கு மகள்களும் உள்ளனர்.
வெங்கட்ராமன் வாரிசுகள்
பிரசிடெண்ட் பெரியப்பாவின் மைத்துனர் கோவிந்தா ராஜூ என்பவரது மகள் ஜோதியை, வெங்கட்ராமனுக்கு திருமணம் செய்து வைத்தனர்.இவர்களுக்கு மஞ்சு, மதுமிதா என இரு மகள்களும், மணிகண்டன் என்கிற ஒரு மகனும் உள்ளனர். திருச்சியில் மஞ்சுவை திருமணம் செய்து கொடுத்துள்ளனர். வெங்கட்ராமன் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
மகாலட்சுமி வாரிசுகள்
பிரசிடெண்ட் பெரியப்பாவின் மைத்துனர் கோவிந்தா ராஜூ என்பவரது மகன் சுப்புராமுக்கு, மகள் மகாலட்சுமியை திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு இந்திரா, சிந்துஜா என இரு மகள்களும், நிர்மல் என்கிற ஒரு மகனும் உள்ளனர். இந்திராவை ராசிபுரம் முத்துசாமிராஜாவின் மகன் சதீஸ்குமாருக்கு திருமணம் செய்து கொடுத்தனர். இவர்களுக்கு மகதி என்கிற மகள் இருக்கிறார்.
சுப்பராமன் வாரிசுகள்
சுப்புராமனுக்கு திருவாரூர் கலா என்பவரை திருமணம் செய்து வைத்தனர். இவருக்கு உமா மகேஸ்வரி என்கிற ஒரு மகள் இருக்கிறார். இவரை சென்னை கொரட்டூரில் திருமணம் செய்து கொடுத்துள்ளனர். இவருக்கு ஒரு மகன் உள்ளார்.
சீத்தாரமன் வாரிசுகள்
சீத்தாராம் ராஜூக்கு புதுக்கோட்டை விஜயராணி என்பவரை திருமணம் செய்தனர்.
மோகன் வாரிசுகள்
பட்டுக்கோட்டை அங்கயற்கண்ணி என்பவரை மோகனுக்கு திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு தாரிகா என்கிற ஒரு மகள் இருக்கிறார்.
பாலாஜி வாரிசுகள்
வடசங்கந்தி நரசிம்மராஜூ பேத்தியும், ராமச்சந்திரன் (சின்னாங்குஞ்சு) மகளுமான சியாமளாவை, பாலாஜி திருமணம் செய்து கொண்டார். இவருக்கு தனுஷ்கா என்கிற ஒரு மகள் இருக்கிறார்.
ராமகிருஷ்ணன் வாரிசுகள்
ராமகிருஷ்ணன்
மதுரை சுப்பு ராஜு மகள்
அனிதா திருமணம் என்பவரை செய்து கொண்டார்.
இவர்களுக்கு சமிகஷா என்கிற ஒரு மகள் இருக்கிறார்.
ராஜேஸ்வரி வாரிசுகள்
வடசங்கந்தி முத்து ராஜூவின் மகன் முத்தழகிரி ராஜூவுக்கு ராஜேஸ்வரியை திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு சுரேஷ் என்கிற மகனும், சுஜிதாராணி என்கிற மகளும் உள்ளனர். சுஜிதா ராணியை திருச்சியில் திருமணம் செய்து வைத்துள்ளனர்.
விஜயலட்சுமி வாரிசுகள்
நரிக்குடி பாலகிருஷ்ணன் என்பவருக்கு விஜயலட்சுமியை திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு தினேஷ், விக்னேஸ் என்கிற இரு மகன்கள் உள்ளனர்.
ஜெயந்தி வாரிசுகள்
மதுரை ரவி என்பவருக்கு ஜெயந்தியை திருமணம் செய்து கொடுத்துள்ளனர். இவர்களுக்கு ஹர்சினி என்கிற ஒரு மகள் உள்ளார்.
கார்த்திகா வாரிசுகள்
திருச்சி ஜெயக்குமார் என்பவருக்கு கார்த்திகாவை திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு
ஸ்ரீநிதி என்கிற மகள் உள்ளார்.
சின்ன திருத்தம் ..... விஜயலட்சுமி அவர்களின் வாரிசு தினேஷ்குமார் அவர்களுக்கு திருமணம் ஆகி விட்டது.... என்னுடைய மனைவி பெயர்-பரிமளா ,மணப்பெண் தந்தை பெயர்- வெங்கடராஜு,ஊர்-பெங்களூர்
பதிலளிநீக்குசின்ன திருத்தம்--- ஜெயந்தியின் கனவர் பெயர்-ரவிக்குமார் ,ஊர்-பட்டுக்கோட்டை
பதிலளிநீக்கு