சேப்பாயி வீடு
காத்தான் - சேப்பாயி தம்பதிகளின் மகன் மாரிமுத்து. இவர் கோட்டூரில திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு உமேஷ்பாபு, மதன் என இரண்டு மகன்களும், தேவி என்கிற ஒரு மகளும் உள்ளனர்.
இவர்களது மூத்தமகன் உமேஷ்பாபு பொதுவுடமை இயக்கத்தில தன்னை இணைத்துக் கொண்டவர். இப்போது வடசங்கந்தி கிராமத்தின் தலைவராக பதவி வகித்து வருகிறார்..
இளைய மகன் மதன் பி.ஏ பி.எட் முடித்திருக்கிறார். ஒளிப்பதிவாளராகவும் இருக்கிறார்
இளைய மகன் மதன் பி.ஏ பி.எட் முடித்திருக்கிறார். ஒளிப்பதிவாளராகவும் இருக்கிறார்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக