வெள்ளி, 10 ஆகஸ்ட், 2012

வெ‌ள்‌ளா‌ள வீ‌டு

கமலுப்‌பி‌ள்‌ளை‌ வா‌ரி‌சுகள்‌

கமலுபி‌ள்‌ளை‌க்‌கு தர்‌மலி‌ங்‌கம்‌, ரங்‌கசா‌மி‌, குப்‌பு‌சா‌மி‌ என மூ‌ன்‌று மகன்‌கள்‌.

தர்‌மலி‌ங்‌கம்‌ வே‌தவள்‌ளி‌ என்‌பவரை‌ தி‌ருமணம்‌ செ‌ய்‌து கொ‌ண்‌டா‌ர்‌. இவர்‌களுக்‌கு மகலதி‌யா‌கரா‌ஜன்‌, சி‌ங்‌கா‌ரவே‌லன்‌ என நா‌ன்‌கு மகன்‌கள்‌.

ரங்‌கசா‌மி‌க்‌கு மூ‌ன்‌று மகள்‌களும்‌, ஒரு மகனும்‌ உள்‌ளனர்‌.

வடபா‌தி‌மங்‌கலத்‌தி‌ல்‌ குப்‌பு‌சா‌மி‌ தி‌ருமணம்‌ செ‌ய்‌து கொ‌ண்‌டா‌ர்‌. இவர்‌களுக்‌கு ஒரு மகனும்‌, ஒரு மகளும்‌ உள்‌ளனர்‌.

கோ‌வி‌ந்‌தப்‌ பி‌ள்‌ளை‌ வா‌ரி‌சுகள்‌

கோ‌வி‌ந்‌தப்‌ பி‌ள்‌ளை‌யி‌ன்‌ மகன்‌ அமி‌ர்‌தலி‌ங்‌கம்‌. இவர்‌ சம்‌பூ‌ரணம்‌ என்‌பவரை‌ தி‌ருமணம்‌ செ‌ய்‌து கொ‌ண்‌டா‌ர்‌. இவர்‌களுக்‌கு வி‌ஸ்‌வநா‌தன்‌, மோ‌கன்‌ என நா‌ன்‌கு மகன்‌கள்‌. இரண்‌டு மகள்‌கள்‌ உள்‌ளனர்‌.

ரெ‌ங்‌கசா‌மி‌ வா‌ரி‌சுகள்‌

ரெ‌ங்‌குப்‌பி‌ள்‌ளை‌ என்‌று அழை‌க்‌கப்‌பட்‌ட ரங்‌கசா‌மி‌ பி‌ள்‌ளை‌க்‌கு குழந்‌தை‌கள்‌ இல்‌லை‌. இதனா‌ல்‌ அவரது கொ‌ழுந்‌தி‌யா‌ள்‌ மகன்‌ குரு என்‌பவரை‌ வளர்‌த்‌தா‌ர்‌. இவர்‌ பி‌ச்‌சை‌க்‌கண்‌ணு என்‌பவரை‌ தி‌ருமணம்‌ செ‌ய்‌து கொ‌ண்‌டா‌ர்‌. இவர்‌களுக்‌கு இரண்‌டு மகன்‌களும்‌, ஒரு மகளும்‌ உள்‌ளனர்‌. இவர்‌ தற்‌போ‌து தி‌ருவா‌ரூ‌ரி‌ல்‌ வசி‌த்‌து வருகி‌றா‌ர்‌.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக