 |
| RV.Subramanian |
வடிவேல் தேவர் வாரிசுகள்
ஒதியடிக்காடு வ.வடிவேல் தேவர் என்பவருக்கு வள்ளியம்மையை திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு வைத்திலிங்கம், பக்கிரிசாமி, சுப்பிரமணியன் என மூன்று மகன்களும், மருதம்பாள் என்கிற ஒரு மகளும் உள்ளனர்.
வைத்திலிங்கம் தேவர் வாரிசுகள்
 |
| V.Saravanan |
தாணிக்கோட்டகம் கண்ணுத்தேவர் மகள் வனரோஜா என்பவரை வைத்திலிங்கத்துக்கு திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு சரவணன் என்கிற மகனும், செல்வி, மோகனா, லட்சுமி என்கிற மூன்று மகள்களும் பிறந்தனர்.
 |
| ப.தேவேந்திரன் |
சிறுபனையூர் கலா என்பவரை திருமணம் செய்து கொண்டார் சரவணன். இவர்களுக்கு சந்தோஷ், மணிகண்டன் என இரு மகன்களும், சங்கீதா என்கிற மகளும் உள்ளனர்.
 |
| Kala Saravanan |
தாணிக்கோட்டகம் கண்ணுத்தேவர் மகன் அன்பழகனுக்கு செல்வியை திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு சுரேஷ் என்கிற மகனும், முகில் என்கிற மகளும் உள்ளனர். பன்னாள் கிழக்கு ஆர்.வேலப்பன், வெற்றிச் செல்வி தம்பதியினரின் மகள் சுகிரிதா என்வரை சுரேஷ் திருமணம் செய்து கொண்டார்.
 |
| வனரோஜா |
அதே போல பன்னாள் ராஜேந்திரன் என்பவருக்கு முகிலை திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு ரூபஸ்ரீ, துர்காஸ்ரீ என இரு மகள்கள் உள்ளனர்.
 |
| மோகனா மகேந்திரன் |
மகாராஜபுரம் மகேந்திரன் என்பவருக்கு மோகனாவை திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு சாம்ராஜ் என்கிற மகன் உள்ளார்.
வடசங்கந்தி அரிகிருஷ்ணதேவர் மகன் முருகேசன் என்பவருக்கு லட்சுமியை திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு விக்னேஸ்வரன் என்கிற மகன் உள்ளார். லட்சுமி மறைவுக்கு பிறகு குலமாணிக்கம் ராசாத்தியை முருகேசன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மதன், சுப்பு என இரு மகன்கள் உள்ளனர்.
பக்கிரிசாமித் தேவர் வாரிசுகள்
 |
| செல்வி |
வடசங்கந்தி பக்கிரித்தேவர் மகள் கோவிந்தம்மாளை பக்கிரிசாமித் தேவர் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பழனிவேல் என்கிற மகனும், பங்கஜவள்ளி, கஸ்தூரி என இரு மகள்களும் பிறந்தனர்.
கொக்கலாடி மாரிமுத்து தேவர் மகள் சாந்தி என்பவரை பழனிவேல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தேவேந்திரன் என ஒரு மகன் உள்ளார்.
 |
| S.Sangeetha |
குலமாணிக்கம் காசிநாதத் தேவர் மகன் கோவிந்தராஜ் என்பவருக்கு பங்கஜவள்ளியை திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு ராதா என்கிற மகளும், தமிழ்ச்செல்வன் என்கிற மகனும் உள்ளனர்.
 |
| S.Santhosh |
வடசங்கந்தி சிவராமன் மகன் சுதாகர் என்பவருக்கு ராதாவை திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு ஆசிகன், அமுதன் என இரு மகன்கள் உள்ளனர். இடும்பவனம் சற்குணத்தேவர் மகன் ஞானம் என்பவருக்கு கஸ்தூரியை திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.
ஆர்.வி.சுப்பிரமணியன் வாரிசுகள்
 |
| கா.கோவிந்தராஜன், கோ.தமிழ்ச்செல்வம் |
வடசங்கந்தி அரிகிருஷ்ண தேவர் மகள் கெளசல்யா என்பவரை சுப்பிரமணி யனுக்கு திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு வினோதினி, வினிதா என இரு மகள்கள் பிறந்தனர்.
வடசங்கந்தி அரிகிருஷ்ணதேவர் மகன் வைரமூர்த்திக்கு வினோதினியை திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு சுதர்ஸன் என ஒரு மகன் உள்ளார்.
மருதம்பாள் வாரிசுகள்
 |
| முகில் ராஜேந்திரன் |
வடசங்கந்தி நடேசத்தேவர் மகன் அரிகிருஷ்ணன் என்பவருக்கு மருதம்பாளை திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு கெளசல்யா, சுசிலா என இருமகள்களும், முருகேசன், வைரமூர்த்தி என இரு மகன்களும் பிறந்தனர்.
 |
| ராஜேந்திரன் |
வடிவேல்தேவர் மகன் சுப்பிரமணியனுக்கு கெளசல் யாவை திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு வினோதினி, வினிதா என இரு மகள்கள் பிறந்தனர்.
வடசங்கந்தி அரிகிருஷ்ணதேவர் மகன் வைரமூர்த்திக்கு வினோதினியை திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு சுதர்ஸன் என ஒரு மகன் உள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக