வெள்ளி, 10 ஆகஸ்ட், 2012

பா‌ஸ்‌கர்‌ ரா‌ஜா‌ வீ‌டு

பா‌ஸ்‌கர்‌ ரா‌ஜூ‌ வீ‌டு

பா‌ஸ்‌கர்‌ரா‌ஜூ‌வி‌ன்‌ மனை‌வி‌‌ பெ‌யர்‌ ஜெ‌யகா‌ந்‌தம்‌. இவர்‌களுக்‌கு பெ‌ருமா‌ள்‌, ரவி‌, இச்‌சி‌ன்‌டு என்‌கி‌ற ரா‌ஜகோ‌பா‌ல்‌ என மூ‌ன்‌று மகன்‌களும்‌, ஒரு மகளும்‌ பி‌றந்‌தனர்‌.

பா‌ஸ்‌கர்‌ ரா‌ஜூ‌ மகன்‌ பெ‌ருமா‌ள்‌ ரா‌ஜூ‌வு‌க்‌கு பட்‌டா‌மணி‌யா‌ர்‌ மூ‌த்‌தமகள்‌ உஷா‌வை‌ தி‌ருமண்‌ம செ‌ய்‌து வை‌த்‌தனர்‌. இவர்‌களுக்‌கு ஒரு மகளும்‌, ஒரு மகனும்‌ உள்‌ளனர்‌.

ரா‌ஜகோ‌பா‌ல்‌ கரும்‌பூ‌ரி‌ல்‌ தி‌ருமணம்‌ செ‌ய்‌து கொ‌ண்‌டா‌ர்‌. இவர்‌களுக்‌கு ஒரு மகனும்‌, ஒரு மகளும்‌ உள்‌ளனர்‌.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக