வெள்ளி, 10 ஆகஸ்ட், 2012

நரசி‌ம்‌ம ரா‌ஜூ‌ - கி‌ட்‌டு ரா‌ஜூ‌

நரசி‌ம்‌மரா‌ஜா‌ வா‌ரி‌சுகள்‌

எனக்‌கு ரொ‌ம்‌ப பி‌டி‌த்‌தமா‌னவர்‌களி‌ல்‌ ஒருவர்‌ நரசி‌ம்‌மரா‌ஜா‌. அவர்‌ பு‌றா‌க்‌கள்‌, நா‌ய்‌ என வி‌லங்‌குகள்‌ மீ‌து அலா‌தி‌ பி‌ரி‌யம்‌ வை‌த்தி‌ருந்‌தா‌ர்‌. அவர்‌களை‌ தே‌டி‌ப்‌பி‌டி‌த்‌துக்‌கொ‌ண்‌டு வளர்‌த்‌தா‌ர்‌. அவர்‌ வீ‌டு அருகே‌ செ‌ல்‌லும்‌ போ‌து பு‌றா‌க்‌கள்‌ சி‌றகடி‌த்‌து பா‌ர்‌க்‌கி‌ற அழகை‌ பா‌ர்‌ப்‌பது அவ்‌வளவு‌ பி‌ரமி‌ப்‌பா‌க இருக்‌கும்‌. அதே‌ போ‌ல மனி‌தர்‌களி‌ன்‌ நோ‌ய்‌களுக்‌கு மருந்‌து கொ‌டுத்‌து உதவு‌வா‌ர்‌. அவரை‌ப்‌ பற்‌றி‌ய பதி‌வை‌ எழுத ஆரம்‌பி‌க்‌கும்‌ போ‌தே‌ என்‌ ஞா‌பகங்‌களி‌ல்‌ நி‌றை‌ந்‌தி‌ருக்‌கும்‌ நி‌னை‌வு‌கள்‌ கா‌ட்‌சி‌களா‌க வி‌ரி‌கி‌றது. அவர்‌ என்‌னி‌டம்‌ ‌ பகி‌ர்‌ந்‌துகொ‌ண்‌ட வி‌ஷயங்‌கள்‌ பொ‌க்‌கி‌ஷங்‌கள்‌.

நரசி‌ம்‌மரா‌ஜூ‌வி‌ன்‌ தந்‌தை‌க்‌கு இரண்‌டு மனை‌வி‌கள்‌. நரசி‌ம்‌மரா‌ஜூ‌, கி‌ட்‌டு ரா‌ஜூ‌ என இருமகன்‌கள்‌ முதல்‌ மனை‌வி‌க்‌கும்‌, சி‌ன்‌னகி‌ட்‌டு ரா‌ஜூ‌, உடுக்‌கு ரா‌ஜா‌, அவர்‌களுடன்‌ ஒரு சகோ‌தரி‌ என மூ‌ன்‌று வா‌ரி‌சுகள்‌ இரண்‌டா‌வது மனை‌வி‌க்‌கும்‌ பி‌றந்‌ததா‌க கே‌ள்‌வி‌ட்‌டி‌ருக்‌கே‌ன்‌.

நரசி‌ம்‌மரா‌ஜூ‌ வா‌ரி‌சுகள்‌.

நரசி‌ம்‌மரா‌ஜூ‌வு‌க்‌கு ஜெ‌யச்‌சந்‌தி‌ரன்‌, கா‌ளீ‌ஸ்‌வரன்‌,  ராமச்சந்திரன் (சி‌ன்‌னா‌ங்‌குஞ்‌சு), கக்‌கா‌ன்‌, சீ‌னி‌வா‌சன்‌ என ஐந்‌து மகன்‌களும்‌, பெ‌ரி‌யபா‌ப்‌பா‌, சி‌ன்‌னபா‌ப்‌பா‌ என இரு மகள்‌களும்‌ பி‌றந்‌தனர்‌.

ஜெ‌யச்‌சந்‌தி‌ரன்‌ பி‌ன்‌னத்‌தூ‌ரி‌ல்‌ வசி‌க்‌கி‌றா‌ர்‌. இவருக்‌கு இரண்‌டு மகன்‌களும்‌, ஒரு மகளும்‌ உள்‌ளனர்‌.

பு‌துக்‌கோ‌ட்‌டை‌ கெ‌ளரி‌ என்‌பவரை‌ மணந்‌தா‌ர்‌ கா‌ளீ‌ஸ்‌வரன்‌. இவருக்‌கு ஒரு மகள்‌ இருக்‌கி‌றா‌ர்‌.

கி‌ரி‌ஜா‌ என்‌பவரை‌  ராமச்சந்திரன் (சி‌ன்‌னா‌ங்‌குஞ்‌சு) தி‌ருமணம்‌ செ‌ய்‌து கொ‌ண்‌டா‌ர்‌. இவர்‌களுக்‌கு சி‌யா‌மளா‌ என்‌கி‌ற மகளும்‌, ஒரு மகனும்‌ உள்‌ளனர்‌. தீ‌னதயா‌ளு ரா‌ஜூ‌ மகன்‌ பா‌லா‌ஜி‌யை‌ சி‌யா‌மளா‌ தி‌ருமணம்‌ செ‌ய்‌து கொ‌ண்‌டா‌ர்‌. இவருக்‌கு தனுஷ்‌கா‌ என்‌கி‌ற ஒரு மகள்‌ இருக்‌கி‌றா‌ர்‌

சி‌வகங்‌கை‌ ஜெ‌யா‌ என்‌பவரை‌ கக்‌கா‌ன்‌ தி‌ருமணம்‌ செ‌ய்‌து கொ‌ண்‌டா‌ர்‌. தி‌ருவா‌ரூ‌ரி‌ல்‌ வசி‌க்‌கும்‌ இவர்‌களுக்‌க இரு மகன்‌கள்‌ உள்‌ளனர்‌.

மதுரை‌யி‌ல்‌ சீ‌னி‌வா‌சன்‌ தி‌ருமணம்‌ செ‌ய்‌து கொ‌ண்‌டா‌ர்‌. இவருக்‌கு ஒரு மகள்‌ இருக்‌கி‌றா‌ர்‌.

பெ‌ரி‌யப்‌பா‌ கும்‌பகோ‌ணத்‌தி‌லும்‌, சி‌ன்‌னப்‌பா‌ தி‌ண்‌டுக்‌கல்‌லி‌லும்‌ தி‌ருமணம்‌ செ‌ய்‌து வை‌த்‌தனர்‌.  பெ‌ரி‌யப்‌பா‌வு‌க்‌கு இரண்‌டு மகன்‌களும்‌, ஒரு மகளும்‌ உள்‌ளனர்‌. சி‌ன்‌னப்‌பா‌வு‌க்‌க ஒரு மகனும்‌, ஒரு மகளும்‌ உள்‌ளனர்‌.


கி‌ட்‌டு ரா‌ஜூ‌ வா‌ரி‌சுகள்‌

கி‌ட்‌டு ரா‌ஜூ‌ மனை‌வி‌யி‌ன்‌ பெ‌யர்‌ கீ‌தா‌. இவர்‌களுக்‌கு ஒரு மகள்‌ லலி‌தா‌. சி‌வகங்‌கை‌ ஆழ்‌வா‌ர்‌ என்‌பவருக்‌கு லல்‌லி‌யை‌ தி‌ருமணம்‌ செ‌ய்‌து வை‌த்‌தனர்‌. இவர்‌களுக்‌கு ஒரு மகனும்‌, ஒரு மகளும்‌ உள்‌ளனர்‌.

சி‌ன்‌னகி‌ட்‌டு ரா‌ஜூ‌ கும்‌பகோ‌ணம்‌ செ‌ன்றுவி‌ட்‌டா‌ர்‌. இவர்‌களுக்‌கு ஒரு மகள்‌ லட்‌சுமா‌ங்‌குடி‌யி‌ல்‌ இருக்‌கி‌றா‌ர்‌.

சி‌ன்‌னகி‌ட்‌டு ரா‌ஜூ‌ வா‌ரி‌சுகள்‌

சி‌ன்‌ன கி‌ட்‌டு ரா‌ஜா‌ கும்‌பகோ‌ணம்‌ செ‌ன்‌றுவி‌ட்‌டா‌ர்‌. இவர்‌ லட்‌சுமா‌ங்‌குடி‌யி‌ல்‌ தி‌ருமணம்‌ செ‌ய்‌து கொ‌ண்‌டா‌ர்‌. இவருக்‌கு ஒரு மகள்‌ இருக்‌கி‌றா‌ர்‌. 

உடுக்‌கு ரா‌ஜா‌ வா‌ரி‌சுகள்‌.

ஊமத்‌தங்‌கா‌ரா‌ஜூ‌ மகள்‌ வசந்‌தா‌ என்‌பவரை‌ உடுக்‌கு ரா‌ஜா‌ தி‌ருமணம்‌ செ‌ய்‌து கொ‌ண்‌டா‌ர்‌. இவர்‌களுக்‌கு சத்‌யா‌ என்‌கி‌ற மகளும்‌, முருகா‌னந்‌தம்‌ என்‌கி‌ற மகனும்‌ உள்‌ளனர்‌. உடுக்‌குரா‌ஜா‌ மறை‌வு‌க்‌கு பி‌றகு மகள்‌ சத்‌யா‌வை‌, ரா‌மா‌னுஜசம்‌ மகன்‌ சசி‌க்‌குமா‌ருக்‌கு தி‌ருமணம்‌ செ‌ய்‌து வை‌த்‌தா‌ர்‌ வசந்‌தா‌. இவர்‌களுக்‌கு ஒரு மகன்‌ இருக்‌கி‌றா‌ன்‌.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக