பாண்டியாத்தா வீடு
![]() |
| எம்.உலகநாதன் |
சகோதரியை பஞ்சநதிகுளத்தில் திருமணம் செய்து வைத்தனர். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அதில் ஒருவர் வாத்தியார் வைத்திலங்கம்.
பெரியாத்தா வாரிசுகள்
ராஜகோபால் பிள்ளையின் மனைவியின் பெயர் காசியமமாள். இவர்களுக்கு ஒரே மகள் ராமாமிர்தம். காசியம்மாளை பெரியாத்தா என்றுதான் அழைப்பார்கள். இந்த பெரியாத்தா மகள் ராமாமிர்தத்தை, காரைக்காரன்வெளி தணிகொடித்தேவர் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு கண்ணையன், பூமிநாதன், ராஜேந்திரன், தெட்சிணாமூர்த்தி என நான்கு மகன்களும், ராஜேஸ்வரி, அம்சவள்ளி, ராணி, ஜோதி என நான்கு மகள்களும் உள்ளனர்.
ஜாம்பனோடை சுலேசனா என்பவரை கண்ணையன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மங்கை என்கிற மகள் பிறந்தார். இடும்பவனத்தில வசிக்கும் பசுபதியின் தங்கை மகன் மங்கையை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள்.
திருக்களர் மீனாட்சி என்பவரை பூமிநாதனுக்கு திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு ராதா என்கிற மகளும், தாஸ் என்கிற மகனும் உள்ளனர். ராதாவை திருவாரூரில் திருமணம் செய்து வைத்துள்ளனர். இவருக்கு ஒரு மகன் உள்ளார்.
காரைக்காரன்வெளியில் ராஜேந்திரன் திருமணம் செய்துகொண்டார். இவருக்கு இரு மகன்கள் உள்ளனர்.
கெழுவத்தூரில் தெட்சிணாமூர்த்தி திருமணம் செய்து கொண்டார்.
வடசங்கந்தி முத்துப்பிள்ளையின் மகனும் கோவிந்தப்பிள்ளையின் வளர்ப்பு மகனுமான உலகநாதன் என்பவருக்கு ராஜேஸ்வரியை திருமணம் செய்துவைத்தனர். இவர்களுக்கு முருகானந்தம் என்கிற ஒரு மகனும், ஜெயந்தி, ரமா என்கிற இருமகளும் உள்ளனர். சிறுபனையூர் கவிதா என்பவரை முருகானந்தத்துக்கு திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு 000 என்கிற ஒரு பெண் குழந்தை உள்ளது. மாணலூர் சண்முக சுந்தரம் என்பவருக்கு ஜெயந்தியை திருமணம் செய்து கொடுத்து வைத்தனர். இவர்களுக்கு மணிகண்டன், விவேக் என இரண்டு மகன்கள் உள்ளனர். வாய்மேடு 000 என்பவரது மகன் 000 என்பவருக்கு ரமாவை திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு பைரவி, சிந்து என இரண்டு மகள்கள் உள்ளனர்.
நடுபாப்பா என்று அழைக்கப்படும அம்சவள்ளியை மன்னார்குடியில் திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு வாரிசுகள் இல்லை என்பது வருத்தமான செய்தி.
மாரிநகரி சடாட்சரம் என்பவருக்கு ராணியை திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு ப்ரியா, உமா என இரு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். ஆலத்தம்பாடியில் பிரியாவை திருமணம் செய்து வைத்தனர். அதுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். மாரிநகரி ரவி என்பவரை உமா திருமணம் செய்து கொண்டார். இவருக்கும் ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
நானலூரில் ஜோதியை திருணமம் செய்து வைத்தனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள்.
ராமையாப்பிள்ளை வாரிசுகள்
![]() |
| கே.குமார் |
![]() |
| மங்கை குமார் |
கருப்புகிளர் மாமன் மகள் சித்ராவை ரமேஷ் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு சிவனேஷ் என்கிற மகன் உள்ளார்.
![]() |
| சித்ரா ராமேஷ் |
![]() |
| எம்.ரமேஷ் |
காருகுடி ரங்கசாமி பேத்தியும், கோபாலகிருஷ்ணன் மகளுமான மங்கை என்பவரை குமார் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சபரிநாதன் என்கிற மகன் உள்ளார்.
வடிவேல் பிள்ளை வாரிசுகள்
![]() |
| ராஜேஸ்.எம் |
கோவிந்தசாமி பிள்ளை வாரிசுகள்.
![]() |
| முருகானந்தம் |
![]() |
| மு.கவிதா |
சிறுபனையூர் கவிதா என்பவரை முருகானந்தத்துக்கு திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு 000 என்கிற ஒரு பெண் குழந்தை உள்ளது.
மாணலூர் சண்முக சுந்தரம் என்பவருக்கு ஜெயந்தியை திருமணம் செய்து கொடுத்து வைத்தனர். இவர்களுக்கு மணிகண்டன், விவேக் என இரண்டு மகன்கள் உள்ளனர்.
வாய்மேடு 000 என்பவரது மகன் 000 என்பவருக்கு ரமாவை திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு பைரவி, சிந்து என இரண்டு மகள்கள் உள்ளனர்.
முத்துப்பிள்ளை வாரிசுகள்.
![]() |
| க.சரவணன் |
பாண்டியிலிருந்து வந்த ஆத்தாவை எப்படி பாண்டி ஆத்தா என்று அழைத்தோமோ, அதே போல குப்பமாத்தாவுக்கு பெரிய வரலாறு உண்டு.அவரை திருத்துறைப்பூண்டி ஆத்தா என்றும் அழைப்போம்.
குப்பமாத்தாவின் தந்தை மாணிக்கம் பிள்ளை, தஞ்சை சரபோஜி மன்னரின் அரண்மனையில் வேலை பார்த்தவர். அவரது மனைவி பெயர் கண்ணம்மாள். இவர்களுக்கு மூத்த மகளாக பிறந்தவர் குப்பம்மாள். பிறகு ராஜகோபால், துரைராஜ், ஜெகன்நாதன், அம்மாடி அத்தே என்றழைக்கப்படும் ஜெயலட்சுமி, கடைசியில் கணேசன் என நான்கு ஆண் பிள்ளைகளும், இரணடு பெண் பிள்ளைகளும் பிறந்தனர்.
உலகநாதன் - ராஜேஸ்வரி வாரிசுகள்
குப்பமாத்தாவின் மூத்த மகன் உலகநாதனை, பெரியவர், அதாவது முத்துப்பிள்ளையின் அண்ணன் கோவிந்தப்பிள்ளை தத்து எடுத்துக்கொண்டார். அவருக்கு காரைக்காரன் வெளி தணிக்கொடித் தேவர் :மத்த மகள் ராஜேஸ்வரியை திருமணம் செய்துவைத்தனர். இவர்களுக்கு முருகானந்தம் என்கிற ஒரு மகனும், ஜெயந்தி, ரமா என்கிற இருமகளும் உள்ளனர். சிறுபனையூர் கவிதா என்பவரை முருகானந்தத்துக்கு திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு 000 என்கிற ஒரு பெண் குழந்தை உள்ளது. மாணலூர் சண்முக சுந்தரம் என்பவருக்கு ஜெயந்தியை திருமணம் செய்து கொடுத்து வைத்தனர். இவர்களுக்கு மணிகண்டன், விவேக் என இரண்டு மகன்கள் உள்ளனர். வாய்மேடு 000 என்பவரது மகன் 000 என்பவருக்கு ரமாவை திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு பைரவி, சிந்து என இரண்டு மகள்கள் உள்ளனர்.
சந்திரசேகரன் - வாரிசுகள்
சிறு வயதிலிருந்தே சந்திரசேகர் திருத்துறைப் பூண்டியில் உள்ள அக்கா ஜெயலட்மியின் வீட்டில் வளர்ந்தவர். கார் டிரைவராக தன் வாழ்க்கையை தொடங்கி தொடர்ந்து வெற்றிகரமாக நடத்தியவர். இவர் தனது அக்கா வலிவம் நீலாவதி வெங்கடாசலம் மகள் பெரியபாப்பா (தமிழ்செல்வி) என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு வீரகுமார், மணிவண்ணன் என இரண்டு மகன்கள் உள்ளனர். திடீர் என்று உடல்நிலை சரியில்லாமல் போக கடந்த ஆண்டு காலமானார் சந்திரசேகர்.
கல்யாணசுந்தரம் - வாரிசுகள்
சிறுவயதிலிருந்தே அம்மா குப்பமாளுடனே வசித்தவர் கல்யாணசுந்தரம். அவருக்கு கடுவெளி சோமுத்தேவர் மகள் சரோஜா என்பவரை திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு சரவணன், சதீஷ் என இருமகன்கள் உள்ளனர். இதில் சரவணனுக்கு வாட்டார் கிராமத்தில் திருமணம் செய்துள்ளனர்.
ஜெயலட்சுமி - துரைராஜ் வாரிசுகள்
மூத்தமகள் ஜெயலட்சுமியை, திருத்துறைப்பூண்டியில் தனது தம்பி துரைராஜூக்கு திருமணம் செய்து வைத்தார் குப்பம்மாள். இவர்களுக்கு குழந்தை பாக்யம் அமையவில்லை. இதனால் பாண்டியன் என்கிற சிறுவனை தத்து எடுத்து வளர்த்தனர். அவன் இளைஞனாவதற்குள் காலமானார். அதே போல ஜெயலட்சுமி, துரைராஜ் இருவரும் காலமாகி விட்டனர்.
நீலாவதி - வெங்கடாசம் வாரிசுகள்
இரண்டாவது மகள் நீலாவதியை வலிவலம் வெங்கடசலத் தேவருக்கு திருமணம் செய்து வைத்தார் குப்பம்மாள்.. இவர்களுக்கு காளிதாஸ், கார்த்திக் என இரு மகன்களும், தமிழ்ச்செல்வி, சரஸ்வதி, அங்கயற்கன்னி, சித்ரா, உமா என ஐந்து மகள்களும் பிறந்தனர்.
மூத்த மகள் தமிழ்ச்செல்வியை திருத்துறைப்பூண்டியில் வசித்த சந்திரசேகருக்கு திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு வீரகுமார், மணிவண்ணன் என இரண்டு மகன்கள்.
மூத்த மகள் தமிழ்ச்செல்வியை திருத்துறைப்பூண்டியில் வசித்த சந்திரசேகருக்கு திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு வீரகுமார், மணிவண்ணன் என இரண்டு மகன்கள்.
சரஸ்வதியை பேட்டை நடராஜ தேவருக்கு திருமணம் செய்து வைத்துள்னர்.இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.
அங்கயற்கண்ணியை மாராச்சேரி ராஜேந்திரன் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். சிரமேல்குடியில் மகளை திருமணம் செய்து கொடுத்துள்ளனர்.
நெடும்பலம் டி.பாலசுப்ரமணியன் என்பவருக்கு சித்ராவை திருமணம் செய்து கொடுத்துள்ளனர். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.
குன்னலூர் மாறன் என்பவருக்கு உமாவை திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.
அங்கயற்கண்ணியை மாராச்சேரி ராஜேந்திரன் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். சிரமேல்குடியில் மகளை திருமணம் செய்து கொடுத்துள்ளனர்.
நெடும்பலம் டி.பாலசுப்ரமணியன் என்பவருக்கு சித்ராவை திருமணம் செய்து கொடுத்துள்ளனர். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.
குன்னலூர் மாறன் என்பவருக்கு உமாவை திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.
வாய்மேடு கிராமத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்பவரை காளிதாஸ் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் உள்ளார். இவர்கள் இப்போது சிதமாரத்தில் வாசிக்கின்றனர். நெடும்பலம் ரேணுகா என்பவரை கார்த்திக் திருமணம் செய்து கொண்டார்.
சின்னப் பொண்ணு - கணேசன் வாரிசுகள்.
திருத்துறைப்பூண்டியில் வசித்த கடைசி தம்பி கணேசனுக்கு, தனது கடைசி மகளான சின்னப்பொண்ணு ராஜலட்சுமியை திருமணம் செய்து வைத்தனர். இவர் திருத்துறைப்பூண்டியில் இருந்த வாசன் தியேட்டரில் பணியாற்றி வந்தார். இவருக்கு சிவக்குமார் என்கிற மகனும், மஞ்சுளா என்கிற ஒரு மகளும் பிறந்தனர்.
மாலா என்பவரை உதயகுமாருக்கு திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு சுகன்யா என்கிற ஒரு மகள் இருக்கிறார்.
வடபாதி சண்முகத் தேவர் மகன் மதியழகன். என்பவருக்கு மஞ்சுளாவை திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு ரஞ்சித்குமார், மனோஜ்குமார் இரண்டு மகன்கள் உள்ளனர். திருத்துறைப்பூண்டியில் புகழ்பெற்ற ஓவியராக இருந்தார் மதியழகன். திருத்துறைப்பூண்டியில் உள்ள பல கடைகளில் மதி ஆர்ட்ஸின் வரைந்த விளம்பரங்கள் ஒரு காலத்தில் புகழ் பெற்றவை. அவரை பார்த்து வளர்ந்தவர்கள் பலர் உண்டு. இப்போது மதியழகன் காலமாகிவிட்டார் என்பது வருத்தமான செய்தி.
மாலா என்பவரை உதயகுமாருக்கு திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு சுகன்யா என்கிற ஒரு மகள் இருக்கிறார்.
வடபாதி சண்முகத் தேவர் மகன் மதியழகன். என்பவருக்கு மஞ்சுளாவை திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு ரஞ்சித்குமார், மனோஜ்குமார் இரண்டு மகன்கள் உள்ளனர். திருத்துறைப்பூண்டியில் புகழ்பெற்ற ஓவியராக இருந்தார் மதியழகன். திருத்துறைப்பூண்டியில் உள்ள பல கடைகளில் மதி ஆர்ட்ஸின் வரைந்த விளம்பரங்கள் ஒரு காலத்தில் புகழ் பெற்றவை. அவரை பார்த்து வளர்ந்தவர்கள் பலர் உண்டு. இப்போது மதியழகன் காலமாகிவிட்டார் என்பது வருத்தமான செய்தி.
இதுதான் குப்பமாத்தாவின் வாரிசு என்றாலும், அவரது மற்ற தம்பிகளான ராஜகோபால், ஜெகநாதன், தங்கை ஜெயலட்சுமி ஆகியோரைப் பற்றி எழுதவில்லை என்றால் கோவித்துக் கொள்வார். அதனால் அவர்களைப் பற்றியும் எழுதி விடுகிறேன்.
ராஜகோபால் வாரிசுகள்
ராஜகோபால் பிள்ளைக்கு பரமேஸ்வரி என்கிற பெண்ணை திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு ராஜசேகரன், நாகராஜன் என இரு மகன்களும், 0000 பிறந்தனர். பரமேஸ்வரி காலமானதால் நீடாமங்கலம் ரெத்தினம்பிள்ளையின் மகள் பிச்சையம்மாளை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பரமேஸ்வரன், ராஜமாணிக்கம், கண்ணன் என மூன்று மகன்களும், சித்ரா என்கிற ஒரு மகளும் பிறந்தனர்.
நாகராஜன் வாரிசுகள்
மூத்த மகன் நாகராஜன், உதயமார்தாண்டபுரம் சுலக்ஷனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ராஜா, சக்திவேல், 000 என மூன்று மகன்கள். நாகராஜனின் இரண்டாவது மனைவிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
ராஜசேகர் வாரிசுகள்
இரண்டாவது பையன் ராஜசேகர் தனது அத்தை ஜெயலட்சுமியின் மகள் வள்ளியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மகேஸ்வரி, வசந்தி என இரு மகள்களும், பழனிவேல் என ஒரு மகனும் உள்ளனர்.
பரமேஸ்வரன் வாரிசுகள்
நாகப்பட்டினம் சுந்தரமூர்த்தி மகளை பரமேஸ்வரன் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு மகனும், இரண்டு மகளும் உள்ளனர்.
ராஜமாணிக்கம் வாரிசுகள்
![]() |
| எம்.ஆர்.ராஜமாணிக்கம் |
கண்ணன் வாரிசுகள்
கண்ணன் வடபாதியில் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.
சித்ரா வாரிசுகள்
கண்ணன் மனைவியின் சகோதரனை சித்ரா திருமணம் செய்து கொண்டார். வடபாதியில் வசிக்கும் இவருக்கு ஒரு பெண் இருக்கிறார். பெண் கொடுத்து பெண் எடுத்துக் கொண்ட திருமணம் இவர்களது.
ஜெகநாதன் குடும்பம்
குப்பம்மாளின் மூன்றாவது தம்பி ஜெகநாதனுக்கு மன்னார்குடியில் திருமணம் செய்தனர். இவர்களுக்கு வாரிசுகள் இல்லை.
அம்மாடி ஜெயலட்சுமி
குப்பம்மாளின் தங்கை ஜெயலட்சுமி, அதாங்க அம்மாடிக்கு வேப்பங்குளத்தில் திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு ஒரே மகள் வள்ளி. இவரை அண்ணன் ராஜகோபால் மகன் ராஜசேகருக்கு திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு மகேஸ்வரி, வசந்தகுமாரி என இரு மகள்களும், பழனிவேல் என ஒரு மகனும் உள்ளனர்.
மகேஸ்வரி திருத்துறைப்பூண்டி எம்.ராஜ்குமார் என்பவரையும், வசந்தகுமாரி திருத்துறைப்பூண்டி.டி.தர்மலிங்கம் என்பவரையும் திருமணம் செய்துகொண்டனர்.
மகேஸ்வரி திருத்துறைப்பூண்டி எம்.ராஜ்குமார் என்பவரையும், வசந்தகுமாரி திருத்துறைப்பூண்டி.டி.தர்மலிங்கம் என்பவரையும் திருமணம் செய்துகொண்டனர்.










கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக