எலியன் வீடு
எலியன் பெரியப்பா அஞ்சான். இவருக்கு வேலு, செல்லக்கண்ணு என இரு மகன்கள். வேலுவின் மனைவி தனசம்மா. இவர்களுக்கு இரண்டு மகன்கள். செல்லக்கண்ணுவின் மனைவி சின்னப்பொன்னு. இவர்களுக்க இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் தற்போது ஆரியலூர் கிராமத்தில் வசிக்கின்றனர்.
எலியனுக்கு மூன்று மனைவிகள். இதில் அஞ்சமாளுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக