தலையாரி தாத்தா வீடு
தங்கையா நாட்டரசர் தந்தைக்கு இரண்டு மனைவிகள். முதல் தாரத்துக்கு தங்கையா நாட்டரசர், முத்துக்கருப்பன் நாட்டரசர் என இரு மகன்களும், இரண்டாம் தாரத்துக்கு சங்கிலிநாட்டரசர் என்கிற ஒரு மகனும் பிறந்தனர்.
தங்கையன் நாட்டரசர் வாரிசுகள்.
தங்கையன் நாட்டரசர் முதல் தாரத்துக்கு சாமிநாதன், சிவசாமி என இரு மகன்கள். இரண்டாவது மனைவி ரத்தினத்துக்கு ஜெயலட்சுமி, கஸ்தூரி என இரு மகள்கள்.
சாமிநாதனுக்கு சங்கிலிமுத்து என்கிற மகனும், பேச்சாயி, மின்னல்கொடி என இரு மகள்களும் உள்ளனர். சிவசாமி திருமணம் செய்து கொள்ளவில்லை. இவர்கள் இப்போது விளாரிப்பட்டியில் வசிக்கின்றனர்.
செயலட்சுமியை விளாரிப்பட்டி சிவசாமி என்பவருக்கு திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு ஒரு மகனும், இரு மகள்களும் உள்ளனர். கஸ்தூரியை நரங்கிப்பட்டியில் திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு ஒரு மகனும், இரு மகள்களும் உள்ளனர்.
முத்துக்கருப்பன் நாட்டரசர் வாரிசுகள்
தங்கையா நாட்டரசர் தம்பி முத்துக்கருப்பன் நாட்டரசருக்கு தர்மராஜ், தனபால் என இரண்டு மகன்களும், ஜெயக்கொடி, 000 என இரு மகள்களும் உள்ளனர்.
நரங்கிப்பட்டியில் திருமணம் செய்த தர்மராஜ்க்கு முதல் மனைவிக்கு மூன்று மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இரண்டாம் தாரத்துக்கு இரு மகன்கள் உள்ளனர். இவர் தற்போது வடசங்கந்தி சிவன்கோவில் எதிரே உள்ள தெருவில் வசிக்கிறார்.
நரங்கிப்பட்டியில் திருமணம் செய்து கொடுத்த ஜெயக்கொடிக்கு வீரசேகர், குணசேகர் என இரு மகன்கள். இவர் தற்போது ஏரிக்கரையில் வீடு கட்டி வசிக்கிறார்.
சங்கிலி நாட்டரசர் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆரியலூரில் தலையாரி வேலை பார்த்தார். அண்ணன் தங்கையா நாட்டரசர் இறப்புக்கு பிறகு அவரது மகள்கள் ஜெயலட்சுமி, கஸ்தூரி இருவரையும் வளர்த்து திருமணம் செய்து வைத்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக