ரெங்கசாமித் தேவர் வாரிசுகள்
வடசங்கந்தி மாரிமுத்து தேவர் மீரா என்பவரை திருமணம் செய்துகொண்டார் கோபால். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மண்ணுக்குமுன்டான் கிராமத்தில கமல் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகன் இருக்கிறார்.
கோபால் தேவரின் மகன் ரெங்கசாமித் தேவர். இவர் லட்சுமாங்குடி நீலாவதி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தமிழ்ச்செல்வன், உதயக்குமார், கோபால், கமல் என நான்கு மகன்களும், சந்திரா, செந்தமிழ்ச் செல்வி, சரஸ்வதி, வளர்மதி என நான்கு மகள்களும் உள்ளனர்.
தமிழ்ச்செல்வம் பாண்டுகுடியில் திருமணம் செய்து கொண்டார். திருப்பனந்தால் நகரில் வசிக்கிறார். இவருடன் வசித்த தம்பி உதயகுமார் ரத்த புற்றுநோயால் காலமானார்.
![]() |
| மீரா |
தஞ்சாவூரில் சந்திராவை திருமணம் செய்து கொடுத்தனர். இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். தமிழ்ச்செல்வியை நெடும்பலத்தில் திருமணம் செய்து கொடுத்தனர்.
மாரிநகரி சீனிவாசத்தேவர் மகன் மனோகரன் என்பவருக்கு சரஸ்வதியை திருமணம் செய்து கொடுத்தனர். இவருக்கு ஒரு மகன் உள்ளார்.
பாண்டுகுடியில் உள்ள தனது மைத்துனனுக்கு தங்கை வளர்மதியை திருமணம் செய்து கொடுத்தார் தமிழ்ச்செல்வம். இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக