கோபாலு வாரிசுகள்
கோபாலுக்கு மாரிமுத்து, அம்பாணி என இரு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
தலைவர் பொன்னுச்சாமி மகள் சுந்தரம்பாளை மாரிமுத்துக்கு திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு இரண்டு மகள்கள்.
வைத்தியின் அண்ணன் வீரன் மகள் லீலாவதியை அம்பாணிக்கு திருமணம் செய்து வைத்தனர்.
மகளை காத்தானுக்கு திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள்.விரைவில் இவரைப்பற்றியும் இவர்களது சந்ததிகள் பற்றியும் செய்திகளைப் படிக்கலாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக