வைத்தி வாரிசுகள்
வீரனுக்கு முருகையன், பசுபதி என இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். முருகையனுக்கு இரண்டு மனைவிகள். முதல் தாரத்திற்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இரண்டாவது மனைவிக்கு இரண்டு மகள்கள்.
விளக்குடியில் திருமணம் செய்தார் வைத்தி. இவருக்கு மாசிலாமணி என்கிற ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகள் விளக்குடியில் மாமனை திருமணம் செய்து கொண்டார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக