ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2012

அப்‌பு‌ண்‌டு வீ‌டு

அப்‌பு‌ண்‌டு வீ‌டு

அப்‌பு‌ண்‌டு, சுப்‌பி‌ரமணி‌யன்‌ இரவரும்‌ சகோ‌தர்‌கள்‌. இவர்‌களி‌ன்‌ சகோ‌தரி‌‌ ஜா‌னகி‌

அப்‌பு‌ண்‌டு வீ‌ரம்‌மா‌ள்‌ என்‌பவரை‌ தி‌ருமணம்‌ செ‌ய்‌துகொ‌ண்‌டா‌ர்‌. இவர்‌களுக்‌கு குழந்‌தை‌ இல்‌லை‌. இதனா‌ல்‌ பா‌லதண்‌டா‌யு‌தம்‌ என்‌பவரை‌ வளர்‌ப்‌பு‌ மகனா‌க வளர்‌த்‌தனர்‌.

குமா‌ரபு‌ரம்‌ ஆலமரத்‌தடி‌ செ‌ன்‌று வி‌ட்‌டா‌ர்‌ சுப்‌பி‌ரமணி‌யன்‌ இவருக்‌கு இரண்‌டு மகன்‌கள்‌

ஜா‌னகி‌யை‌ மா‌ரி‌முத்‌து‌ என்‌பவருக்‌கு தி‌ருமணம்‌ செ‌ய்‌து வை‌த்‌தனர்‌. இவர்‌களுக்‌கு முருகை‌யன்‌, தம்‌பு‌சா‌மி‌, அய்‌யா‌க்‌கண்‌ணு, ஏட்‌டு, கதி‌ரவே‌லு என ஐந்‌து மகன்‌களும்‌, வை‌ரம்‌, அஞ்‌சம்‌மா‌ என்‌கி‌ற இரு மகள்‌களும்‌ உள்‌ளனர்‌.

அஞ்‌சம்‌மா‌ளை‌ களப்‌பா‌ளி‌ல்‌ தி‌ருமணம்‌ செ‌ய்‌து கொ‌டுத்‌தனர்‌. இவருக்‌கு ஒரு மகனும்‌, ஒரு மகளும்‌ உள்‌ளனர்‌.

வி‌ரை‌வி‌ல்‌ இவரை‌ப்‌பற்‌றி‌யு‌ம்‌ இவர்‌களது சந்‌ததி‌கள்‌ பற்‌றி‌யு‌ம்‌ செ‌ய்‌தி‌களை‌ப்‌ படி‌க்‌கலா‌ம்‌

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக