சிதம்பரம் வாரிசுகள்
சிதம்பரம் என்பவருக்கு காசிநாதன், சுப்பிரமணி என்கிற இரு மகன்களும் அலமேலு என்கிற ஒரு மகளும் பிறந்தனர்.
காசிநாதனுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் பிறந்தனர்.
சுப்பிரமணியன் வேப்பஞ்சேரி கிராமத்தில் செட்டிலாகிவிட்டார்.
வடசங்கந்தி கருத்தானுக்கு அலமேலுவை திருமணம் செய்து வைத்தனர். இவருக்கு இரணடு மகன்களும், மூன்று மகள்களும் உள்னர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக