வெள்ளி, 10 ஆகஸ்ட், 2012

பக்‌கி‌ரி‌த்‌ தே‌வர்‌ வா‌ரி‌சுகள்‌

பக்‌கி‌ரி‌த்‌ தே‌வர்‌ வா‌ரி‌சுகள்‌

வடசங்‌கந்‌தி‌ ரா‌வு‌த்‌த தே‌வர்‌‌ - கமலம்‌ தம்‌பதி‌களி‌ன்‌ மகள்‌ நா‌கலட்‌சுமி‌யை‌‌ வடசங்‌கந்‌தி‌யி‌ல்‌ வசி‌த்‌த பக்‌கி‌ரி‌த்‌தே‌வருக்‌கு தி‌ருமணம்‌ செ‌ய்‌து கொ‌டுத்‌தா‌ர்‌கள்‌. பக்‌கி‌ரி‌த்‌தே‌வர்‌ - நா‌கலெ‌ட்‌சுமி‌ ‌ தம்‌பதி‌யி‌னருக்‌கு ஜா‌னகி‌ரா‌மன்‌ என்‌கி‌ற மகனும்‌, கோ‌வி‌ந்‌தம்‌மா‌ள்‌, முத்‌து, பரா‌சக்‌தி‌, கி‌ருஷ்‌ணவே‌னி‌ என நா‌ன்‌கு மகள்‌களும்‌ உள்‌ளனர்‌.

ஜா‌னகி‌ரா‌மனுக்‌கு குன்‌னலூ‌ர்‌ ரெ‌ங்‌கசா‌மி‌த்‌தே‌வர்‌ மகள்‌ நீ‌லா‌வதி‌ தி‌ருமணம்‌ செ‌ய்‌தனர்‌. இவர்‌களுக்‌கு சண்‌முகவே‌ல்‌, மா‌ரி‌முத்‌து, குமா‌ர்‌, ஸ்ரீதர்‌ என நா‌ன்‌கு மகன்‌களும்‌‌. ரே‌வதி‌ என்‌கி‌ற ஒரு மகளும் உள்‌ளனர்‌.

இதி‌ல் ‌சண்‌முகவே‌லுக்‌கு‌ வடசங்‌கந்‌தி‌ வை‌.சுப்‌பி‌ரமணி‌யன்‌ மகள்‌ கவி‌தா‌வை‌ தி‌ருமணம்‌ செ‌ய்‌துள்‌ளனர்‌. இவர்‌களுக்‌கு மதுமதி‌,ஸ்‌வே‌தா‌ என இரு பெ‌ண்‌ குழந்‌தை‌கள்‌ உள்‌ளனர்‌.

துவரங்‌குறி‌ச்‌சி‌யி‌ல்‌ மா‌ரி‌முத்‌துவு‌க்‌கு தி‌ருமணம்‌ செ‌ய்‌துள்‌ளனர்‌. இவர்‌களுக்‌கு ஒரு மகள்‌ உள்‌ளா‌ர்‌. தே‌வதா‌னத்‌தி‌ல்‌ குமா‌ர்‌ தி‌ருமணம்‌ செ‌ய்‌து கொ‌ண்‌டா‌ர்‌.

ரே‌வதி‌யை‌ பெ‌ருகவா‌ழ்‌ந்‌தா‌னி‌ல்‌ வசி‌க்‌கும்‌ செ‌ல்‌வக்‌குமா‌ர்‌ என்‌பவருக்‌கு தி‌ருமணம்‌ செ‌ய்‌துள்‌ளனர்‌. இவர்‌களுக்‌கு ‌வெ‌ண்‌ணி‌லா‌, தர்‌ஷி‌னி‌ என மூ‌ன்‌று பெ‌ண்‌கள்‌.

பக்‌கி‌ரி‌த்‌தே‌வர்‌- நா‌கலெ‌ட்‌சுமி‌ தம்‌பதி‌களி‌ன்‌ மூ‌த்‌த மகள்‌ கோ‌வி‌ந்‌தம்‌மா‌ளை‌ வடசங்‌கந்‌தி‌யி‌ல்‌ வசி‌த்‌த ஒதி‌யடி‌க்‌கா‌டு வடி‌வே‌ல்‌ தே‌வர்‌ மகன்‌ பக்‌கி‌ரி‌சா‌மி‌தே‌வருக்‌கு தி‌ருமணம்‌ செ‌ய்‌தனர்‌. இவர்‌களுக்‌கு பழனி‌வே‌ல்‌ என்‌கி‌ற ஒரு மகனும்‌, பங்‌கஜவள்‌ளி‌‌, கஸ்‌தூ‌ரி‌ என இரண்‌டு மகள்களும்‌ உள்‌ளனர்‌.

குலமா‌ணி‌க்‌கம்‌ கா‌சி‌த்‌ தே‌வர்‌ மகன்‌ கோ‌வி‌ந்‌தா‌ரா‌ஜ்‌ என்‌பவருக்‌கு, பங்‌கஜவள்‌ளி‌யை‌ தி‌ருமணம்‌ செ‌ய்‌து கொ‌டுத்‌தனர்‌. இவர்‌களுக்‌கு ரா‌தா‌ என்‌கி‌ற மகளும்‌, தமி‌ழ்‌ச்‌செ‌ல்‌வன்‌ என்‌கி‌ற மகனும்‌ பி‌றந்‌தனர்‌.

வடசங்‌கந்‌தி‌ ஜெ‌யரா‌மன்‌ தே‌வர்‌ மகன்‌ சுதா‌கருக்‌கு‌ ரா‌தா‌வை‌ தி‌ருமணம்‌ செ‌ய்‌து வை‌த்‌தனர்‌‌. இவர்‌களுக்‌கு ஆசி‌கன்‌ என்‌கி‌ற ஒரு மகன்‌ உள்‌ளா‌ர்‌. கோ‌விந்‌தரா‌ஜி‌ன்‌ முதல்‌ மனை‌விக்‌கு‌ மூ‌ர்‌த்‌தி என்‌கி‌ற மகன்‌ உள்‌ளா‌ர்‌. மூ‌ர்‌த்‌தி‌ தி‌ருத்‌துறை‌ப்‌பூ‌ண்‌டி‌ பு‌வனா‌ என்‌பவரை‌ தி‌ருமணம்‌ செ‌ய்‌துள்‌ளா‌ர்‌. இவர்‌களுக்‌கு ஆதவி‌ என்‌று ஒரு மகள்‌ உள்‌ளா‌ர்‌.

இடும்‌பவனம்‌ சற்‌குணத்‌ தே‌வர்‌ மகன்‌ ஞா‌னம்‌ என்‌பவருக்‌கு, கஸ்‌தூ‌ரி‌யை‌ தி‌ருமணம்‌ செ‌ய்‌து கொ‌டுத்‌தனர்‌. இவர்‌களுக்‌கு அம்‌மு என்‌கி‌ற மகள்‌ இருக்‌கி‌றா‌ர்‌.

கொ‌க்‌கலா‌டி‌ சா‌ந்‌தி‌ என்‌பவரை‌‌, பழனிவே‌ல்‌‌ தி‌ருமண்‌ம செ‌ய்‌து கொ‌ண்‌டா‌ர்‌. இவர்‌களுக்‌கு தே‌வா‌ என்‌கி‌ற மகன்‌ உள்‌ளா‌ர்‌.

பக்‌கி‌ரி‌த்‌தே‌வர் - நா‌கலெ‌ட்‌சுமி‌ ‌ தம்‌பதி‌களி‌ன்‌ இரண்‌டா‌வது மகள்‌ முத்‌து, தனது தாய்‌மா‌மன்‌ வை‌ரப்‌பதே‌வர்‌ மகன்‌ சி‌வரா‌மனை‌ தி‌ருமணம்‌ செ‌ய்‌துகொ‌ண்‌டா‌ர்‌. இவர்‌களுக்‌கு சுதா‌கர்‌ என்‌ற மகனும்‌, ரா‌ணி‌ என்‌கி‌ற மகளும்‌ உள்‌ளனர்‌.

ரா‌ணி‌‌யை‌ வடபா‌தி‌ ஜெ‌யரா‌மன்‌ தம்‌பி‌யு‌மா‌ன கணே‌சன்‌ என்‌பருக்‌கு தி‌ருமணம்‌ செ‌ய்‌து கொ‌டுத்‌துள்‌ளனர்‌. இவர்‌களுக்‌கு‌ வெ‌ங்‌கடே‌ஷ்‌, சந்‌தோ‌ஷ்‌ என இருமகன்‌கள்‌ உள்‌ளனர்‌.

சுதா‌கருக்‌கு‌ ரா‌தா‌வை‌ தி‌ருமணம்‌ செ‌ய்‌து வை‌த்‌தனர்‌‌. இவர்‌களுக்‌கு ஆசி‌கன்‌ என்‌கி‌ற ஒரு மகன்‌ உள்‌ளா‌ர்‌

பக்‌கி‌ரி‌த்‌தே‌வர்‌- நா‌கலெ‌ட்‌சுமி‌ தம்‌பதி‌களி‌ன்‌ மூ‌ன்‌றா‌வது மகள்‌ பரா‌சக்‌தி‌யை‌ ரா‌யநல்‌லூ‌ர்‌ சண்‌முகத்‌தே‌வர்‌ மகன்‌ பன்‌னீ‌ர்‌ என்கி‌ற கதி‌ர்‌வே‌ல்‌ என்‌பவருக்‌கு தி‌ருமணம்‌ செ‌ய்‌தனர்‌. இவர்‌களுக்‌கு  ஐயப்‌பன் என்‌கி‌ற மகனும்‌, உமா‌ என்‌கி‌ற மகளும்‌ உள்‌ளனர்‌. இதி‌ல்‌ உமா‌ அவரது அத்‌தை‌ மகனும்‌, வீ‌ரப்‌பசா‌மி‌ மகனுமா‌ன செ‌ல்‌வக்‌குமா‌ர்‌  என்‌பவரை‌ தி‌ருமணம்‌ செ‌ய்‌து உள்‌ளனர்‌.

பக்‌கி‌ரி‌த்‌தே‌வர்‌- நா‌கலெ‌ட்‌சுமி‌ தம்‌பதி‌களி‌ன்‌ நா‌ன்‌கா‌வது மகள்‌ கி‌ருஷ்‌ணவே‌னி‌யை‌ தி‌ல்‌லை‌வி‌ளா‌கம்‌ கி‌ருஷ்‌ணமூ‌ர்‌த்‌தி‌ என்‌பவருக்‌கு தி‌ருமணம்‌ செ‌ய்‌துள்‌ளனர்‌. இவர்‌களுக்‌கு சூ‌ரி‌யா‌, சுகன்‌யா‌ என இரண்‌டு மகள்‌கள்‌ உள்‌ளனர்‌.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக