பத்தர் வீடு
சுந்தரேசத் தேவர் வீட்டுக்கு பக்கத்து வீடு பத்தர் வீடு. அங்கு ராமகிருஷ்ண பத்தர் வீடு இருந்தது. அவரது மனைவி பெயர் பாக்யம். இவர்களுக்கு வாரிசு இல்லை. பத்தர் மறைவுடக்கு பிறகும் உடல்நிலை நடமாடும் வரை நம் கிராமத்திலே வசித்தார் பாக்யம். பிறகு பட்டுக்கோட்டையில் உள்ள அக்கா மகன் வீட்டுக்கு சென்றுவிட்டார். இப்பவும் அவர் தெருவில் சானி பொருக்கி வருகிற அந்த ஓவியம் போன்ற அவரது நடையும், சிக்கனமும் மனதில் படம் போல விரிகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக