வெள்ளி, 10 ஆகஸ்ட், 2012

பண்‌ணபதா‌ர்‌ வீ‌டு

பண்‌ணபதா‌ர்‌ வீ‌டு

பண்‌ணபு‌தூ‌ர்‌ கி‌ரா‌மத்‌தி‌ல்‌ இருந்‌து இவர்‌கள்‌ வந்‌ததா‌ல்‌ பண்‌ணபதா‌ர்‌ வீ‌டு என்‌று அழை‌க்‌கப்‌படுகி‌றது. சுப்‌பை‌யா தே‌வருக்‌கு மணி‌யன்‌, கோ‌வி‌ந்‌தரா‌ஜ்‌ இரு மகன்‌கள்‌.

மணி‌யன்‌ வா‌ரி‌சுகள்‌

பு‌ஷ்‌பவள்‌ளி‌, வசந்‌தா‌, வடுவம்‌மா‌ள்‌ என்‌கி‌ற மூ‌ன்‌று மகள்‌கள்‌ மணி‌யனுக்‌கு பி‌றந்‌தா‌ர்‌கள்‌.

எழி‌லூ‌ர்‌ ரா‌மசா‌மி‌த்‌ தே‌வர்‌ என்‌பவருக்‌கு பு‌ஷ்‌பவள்‌ளி‌யை‌ தி‌ருமணம்‌ செ‌ய்‌து வை‌த்‌தனர்‌. இவர்‌களுக்‌கு ஒரு மகனும்‌, ஒரு மகளும்‌ உள்‌ளனர்‌.

கருப்‌பம்‌பு‌லம்‌ கி‌ரா‌மத்‌தி‌ல்‌ வசந்‌தா‌வை‌ தி‌ருமணம்‌ செ‌ய்‌து வை‌த்‌தனர்‌. இவர்‌கள்‌ இப்‌போ‌து தஞ்‌சை‌யி‌ல்‌ வசி‌க்‌கி‌றா‌ர்‌கள்‌.

கருப்‌பம்‌பு‌லம்‌ சண்‌முகம்‌ என்‌பவருக்‌கு வடுவம்‌மா‌ளை தி‌ருமணம்‌ செ‌ய்‌து வை‌த்‌துள்‌ளனர்‌. வடசங்‌கந்‌தி‌யி‌ல்‌ வசி‌க்‌கும்‌ இவர்‌களுக்‌கு இரண்‌டு மகள்‌களும்‌, ஒரு மகனும்‌ உள்‌ளா‌ர்‌.

கோ‌வி‌ந்‌தரா‌ஜ்‌ வா‌ரி‌சுகள்‌

கோ‌வி‌ந்‌தரா‌ஜ்‌ தே‌வருக்‌கு இரண்‌டு மனை‌வி‌கள்‌. முதல்‌ தா‌ரத்‌தி‌ற்‌கு மங்‌கை‌, செ‌ல்‌வி‌ என மூ‌ன்‌று மகள்‌களும்‌, சுப்‌பை‌யன்‌ என்‌கி‌ற ஒரு மகனும்‌ உள்‌ளனர்‌. இரண்‌டா‌வது மனை‌வி‌ ரா‌மா‌மி‌ர்‌தம்‌ என்‌பவருக்‌கு கா‌மரா‌ஜ்‌ என்‌கி‌ற மகனும்‌, ஒரு மகளும்‌ உள்‌ளனர்‌.

பெ‌ருடமருதூ‌ரி‌ல்‌ வசி‌த்‌த மா‌மனை‌ மங்‌கை‌ தி‌ருமணம்‌ செ‌ய்‌து கொ‌ண்‌டா‌ர்‌.

தா‌ணி‌க்‌கோ‌ட்‌டகத்‌தி‌ல்‌ கா‌மரா‌ஜ்‌ தி‌ருமணம்‌ செ‌ய்‌து கொ‌ண்‌டா‌ர்‌. இவருக்‌கு ஒரு மகனும்‌, ஒரு மகளும்‌ உள்‌ளனர்‌.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக