வெள்ளி, 10 ஆகஸ்ட், 2012

எக்‌கல்‌ அக்‌கா‌ வீ‌டு

எக்‌கல்‌ அழகுத்‌தே‌வர்‌ மனை‌வி‌ தங்‌கப்‌ பா‌ப்‌பம்‌மா‌ள்‌. இவரை‌ நா‌ங்‌கள்‌ எக்‌கல்‌ அக்‌கா‌ என்‌று அழை‌ப்‌போ‌ம்‌. சி‌றி‌துகா‌லம்‌ இவர்‌ வடசங்‌கந்‌தி‌யி‌ல்‌ வசி‌த்‌தா‌ர்‌. இப்‌போ‌து கூட அவரது மகன்‌ கலி‌யமூ‌ர்‌த்‌தி‌, சுந்‌தரே‌சத்‌ தே‌வர்‌ வீ‌டு பக்‌கத்‌தி‌ல்‌ உள்‌ள மை‌னர்‌ பக்‌கி‌ரி‌சா‌மி‌ இடத்‌தி‌ல்‌ வசி‌க்‌கி‌றா‌ர்‌.

எக்‌கல்‌ அக்‌கா‌வு‌க்‌கு கோ‌வி‌ந்‌தரா‌ஜ்‌, பன்‌னீ‌ர்‌செ‌ல்‌வம்‌, முருகே‌சன்‌, கலி‌யமூ‌ர்‌த்‌தி‌, ரா‌மச்‌சந்‌தி‌ரன்‌ என ஐந்‌து மகன்‌களும்‌, ரா‌ஜே‌ஸ்‌சரி‌ என்‌கி‌ற ஒரு மகளும்‌ உள்‌ளனர்‌.

எக்‌கலி‌ல்‌ வசி‌க்‌கும்‌ தா‌ய்‌மா‌மன்‌ தங்‌கப்‌பன்‌ என்‌பவரை‌ ரா‌ஜே‌ஸ்‌வரி‌ தி‌ருமணம்‌ செ‌ய்‌து கொ‌ண்‌டா‌ர்‌. இவருக்‌கு சரவணன்‌ என்‌கி‌ற ஒரு மகன்‌ உள்‌ளா‌ர்‌. அண்‌ணா‌நகரி‌ல்‌ டா‌க்‌டரா‌க இருக்‌கும்‌ சரவணன்‌, தூ‌த்‌துக்‌குடி‌ மீ‌னா‌ என்‌பவரை‌ தி‌ருமணம்‌ செ‌ய்‌து கொ‌ண்‌டா‌ர்‌. இவர்‌களுக்‌கு ஒரு மகன்‌ உள்‌ளா‌ர்‌.

எக்‌கலி‌ல்‌ வசி‌க்‌கும்‌ கோ‌வி‌ந்‌தரா‌ஜ்‌ தகட்‌டூ‌ரி‌ல்‌ தி‌ருமணம்‌ செ‌ய்‌து கொ‌ண்‌டா‌ர்‌. இவருக்‌கு ஒரே‌ மகன்‌ வெ‌ற்‌றி‌. இவர்‌ சி‌ங்‌கப்‌பூ‌ரி‌ல்‌ வே‌லை‌ செ‌ய்‌து வருகி‌றா‌ர்‌.

தி‌ருவா‌ரூ‌ரில்‌ வசி‌க்‌கும்‌ பன்‌னீ‌ர்‌செ‌ல்‌வம்‌, கா‌ரை‌க்‌கா‌ரன்‌வெ‌ளி‌ பண்‌டே‌ரி‌நா‌தே‌வர்‌ மகள்‌ சரஸ்‌வதி‌யை‌ தி‌ருமணம்‌ செ‌ய்‌தா‌ர்‌. இவருக்‌கு ரா‌ஜா‌, ரமே‌ஷ்‌ என இரு மகன்‌கள்‌. தா‌ணி‌க்‌கோ‌ட்‌டகம்‌ ப்‌ரி‌யங்‌கா‌ என்‌பவரை‌ ரா‌ஜா‌ தி‌ருமணம்‌ செ‌ய்‌து கொ‌ண்‌டா‌ர்‌. இவர்‌களுக்‌கு ஒரு மகன்‌ உள்‌ளா‌ர்‌. தி‌ருவா‌ரூ‌ரி‌ல்‌ ரமே‌ஷ்‌ தி‌ருமணம்‌ செ‌ய்‌து கொ‌ண்‌டா‌ர்‌.

வடசங்‌கந்‌தி வே‌தை‌யா‌த்‌தே‌வர்‌ - ஜெ‌ன்‌பகவள்‌ளி‌ தம்‌பதி‌யி‌னரி‌ன்‌ மகள்‌ கலை‌யரசி‌யை‌ தி‌ருமணம்‌ செ‌ய்‌து வை‌த்‌தனர்‌. இவர்‌களுக்‌கு வி‌ஜயே‌ந்‌தி‌ரன்‌, அறி‌வழகன்‌ என இரு மகன்‌களும்‌, செ‌ன்‌பக சூ‌ர்‌யா‌ என்‌கி‌ற ஒரு மகளும்‌ உள்‌ளனர்‌.  வலி‌வலம்‌ குழந்‌தை‌வே‌லு தே‌வர்‌ மகள்‌ ஜெ‌யந்‌தி‌ என்‌பவரை‌ வி‌ஜயே‌ந்‌தி‌ரனுக்‌கு தி‌ருமணம்‌ செ‌ய்து வை‌த்‌தனர்‌

வா‌ட்‌டா‌ர்‌ கி‌ரா‌மத்‌தை‌ச்‌ சே‌ர்‌ந்‌த ஞா‌னா‌ம்‌பா‌ள்‌ என்‌பவரை‌ கலி‌யமூ‌ர்‌த்‌தி‌ தி‌ருமணம்‌ செ‌ய்‌துகொ‌ண்‌டா‌ர்‌. இவர்‌களுக்‌கு சி‌வா‌ என்‌கி‌ற மகனும்‌, கனி‌மொ‌ழி‌ என்‌கி‌ற மகளும்‌ உள்‌ளனர்‌.

செ‌ன்‌னை‌ முகப்‌பே‌ரி‌ல்‌ வசி‌க்‌கும்‌ ரா‌மச்‌சந்‌தி‌ரன்‌ கா‌மா‌ட்‌சி‌ என்‌பவரை‌ தி‌ருமணம்‌ செ‌ய்‌துகொ‌ண்‌டா‌ர்‌. இவர்‌களுக்‌கு தங்‌கபா‌ண்‌டி‌ என்‌கி‌ற மகனும்‌, லோ‌கே‌ஸ்‌வரி‌ என்‌கி‌ற மகளும்‌ உள்‌ளனர்‌. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக