கருப்பட்டி அண்ணன் வீடு
வேம்பையாத்தேவர் - சுந்தரம்பாள் தம்பதிக்கு கோவிந்தராஜ் என்கிற மகனும், பாப்பாயி என்கிற மகளும் பிறந்தனர்.
பாமணி முத்துலட்சுமியை செந்திலுக்கு திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
![]() |
| சண்முகம் |
கோவிந்தராஜ் முதல் மனைவி தாணிக்கோட்டகம். இவருக்கு செந்தில் என்கிற மகன் உள்ளார். முதல் மனைவி இறந்த பிறகு இரண்டாவதாக ஓர்டியமங்கலம் அம்பிகாவை திருமணம் செய்து கொண்டார் கோவிந்தராஜ். இவர்களுக்கு சுதா என்கிற மகளும், சண்முகம் என்கிற மகனும் உள்ளனர்.
![]() |
| செந்தில் |
ஓர்டியமங்கலத்தில் உள்ள தன் தம்பிக்கு மக்ள் சுதாவை திருமணம் செய்த வைத்தார் அம்பிகா. இவர்களுக்கு சிந்து, பைரவி என இரண்டு மகள்கள்.
ஆயக்கரம்புலம் உஷா என்பவரை சண்முகத்துக்கு திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக