சுந்தர்ராஜூ, மங்குபதி ராஜூ வாரிசுகள்
சுந்தர்ராஜூ, மங்குபதி ராஜூ இருவரும் அண்ணன் தம்பிகள். இவர்களது தங்கை தனசம்மா.
சுந்தர்ராஜூ வாரிசுகள்
சுந்தர்ராஜூ மனைவியின் பெயர் தனலட்சுமி. இவர்களுக்கு கோவிந்தராஜூ, காந்தி என்கிற அழகிரிசாமி ராஜூ என இரு மகன்கள்.
சிவகங்கை சகுந்தலா என்பவரை கோவிந்தராஜூ திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அமுதா என்கிற மகளும், சுந்தர்ராஜூ, வெங்கட்ராமன் என்கிற மகனும் உள்ளனர். டாக்டருக்கு படித்துள்ள அமுதா எஞ்சினியர் அஜய் என்பவரை திருமணம் செய்து கொண்டார். மதுரையில் வசிக்கும் இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார்.
நாகப்பட்டினத்தில் சுந்தர்ராஜூவுக்கு பெண் எடுத்தனர். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். வெங்கட்ராமனுக்கு திண்டுக்கல்லில் திருமணம் செய்தனர். இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
வடசங்கந்தி முத்துகிருஷ்ண ராஜூ மகள் லலிதாவை அழகிரிசாமி ராஜூவுக்கு திருமணம் செய்து வைத்தனர். ராஜீ மறைவுக்கு பிறகு புதுக்கோட்டை ஆலவயல் ரங்கராஜூ மகள் தனலட்சுமியை திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு கார்த்திக் ராஜூ, சுரேந்திரன் ராஜூ என இருமகன்கள் உள்ளனர்.
தேணி அருகே உள்ள தாமரைக்குளம் நடராஜ் - வனஜா தம்பதிகளின் மகள் சண்முகப்பிரியா என்பவரை கார்த்திக் ராஜூ திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு கீதா என்கிற மகள் இருக்கிறார்.
கோயம்புத்தூர் சுந்தர் ராஜூ மகள் ஜமுனா என்பவரை சுரேந்திரன் ராஜூவுக்கு திருமணம் செய்துள்ளனர்.
மங்குபதி ராஜூ வாரிசுகள்.
மங்குபதி ராஜூவுக்கு பாலசுப்பிரமணியன், கோவிந்தராஜூ, சேதுபதி, தனபால், மோகன், தசரதன் என ஆறு மகன்களும், கிருஷ்ணவேணி, 000 என இரு மகள்களும் உள்ளனர்.
தனசம்மா வாரிசுகள்.
டைலர் கண்ணராஜாவின் தாய் தனசம்மா. இவருக்கு கண்ணராஜா, ராமதாஸ், ராமானுஞ்சம் என மூன்று மகன்கள்.
மதுரை பானு என்பவரை கண்ணராஜாவுக்கு திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு வெங்கட்ராமன் என்கிற மகன் உள்ளார். தற்போது இவர்கள் மதுரையில் வசிக்கின்றனர். கண்ணராஜா காலமாகிவிட்டார்.
![]() |
| லதா |
ராஜகோபால் புதுக்கோட்டையில் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரு மகள்கள். சசிக்குமார் வடசங்கந்தி உடுக்குராஜா மகள் வசந்தாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சத்யா என்கிற மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக