ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2012

ஒத்‌த வீ‌டு

ஒத்‌தவீ‌டு

வளவன்‌ குளத்‌துக்‌கு வடக்‌கே‌ தனி‌ வீ‌டா‌க கா‌ட்‌சி‌ அளி‌க்‌கி‌றது அந்‌த ஒத்‌தவீ‌டு. வயல்‌ கா‌ட்‌டி‌ல்‌ தணி‌யா‌க இருக்‌கும்‌, அந்‌த வீ‌ட்‌டி‌லி‌ருந்‌து என்‌ அருமை‌ நண்‌பன்‌ அடை‌க்‌கலம்‌ என்‌னுடன்‌ படி‌க்‌க வரவா‌ன்‌. ஐந்‌தா‌வது வரை‌ என்‌னுடன்‌ படி‌த்‌தவன்‌. அவனுடை‌ய தந்‌தை‌ பெ‌யர்‌ சுப்‌பி‌ரமணி‌ய தே‌வர்‌. அவருக்‌கு மூ‌ன்‌று மகன்‌களும்‌, இரண்‌டு மகள்‌களும்‌ உள்‌ளனர்‌. இரண்‌டு மகள்‌களை‌யு‌ம்‌ மரத்‌தெ‌ருவி‌ல்‌ தி‌ருமணம்‌ செ‌ய்‌து கொ‌டுத்‌hர்‌கள்‌. மரை‌க்‌கா‌ர்‌ என்‌று செ‌ல்‌லமா‌க அழை‌க்‌கப்‌படு‌ம ரா‌வு‌த்‌த தே‌வருக்‌கு சி‌ன்‌ன மகளை‌ தி‌ருமணம்‌ செ‌ய்‌து கொ‌டுத்‌தனர்‌. இவர்‌களுக்‌கு மூ‌ன்‌று மகள்‌களும்‌, ஒரு மகனும்‌ உள்‌ளனர்‌.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக