மாரியப்பன் வகையறா
மன்னாரு(ஜெகநாதன்) வாரிசுகள்
மாரிமுத்து மகள் வைரம் என்பவரை மன்னாரு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ரவி, ஐயப்பன், மணிகண்டன் என நான்கு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
அஞ்சான் வாரிசுகள்
வேலு, அஞ்சலை இருவரும் சகோதர சகோதரிகள். வேலுக்கு இரண்டு மகள்கள். ஒரு மகளை மேலமருதூர் கிராமத்தில் திருமணம் செய்து கொடுத்தனர்.
அஞ்சலைக்கு மாரியப்பன், மன்னாரு என்கிற ஜெகநாதன், அஞ்சான் என மூன்று மகன்கள்.
மாரியப்பன் வாரிசுகள்.
பட்டு என்பவரை மாரியப்பன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சுப்பிரமணியன் என்கிற மகனும், நாகம்மாள், சரோஜா, மல்லிகா, லட்சுமி என நான்க மகள்களும் பிறந்தனர்.
ஒட்டங்காடு இந்திரா என்பவரை சுப்பிரமணியனுக்கு திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.
ஆற்காட்டுவெளி கிராமத்தில் நாகம்மாளை திருமணம் செய்து வைத்தனர். இவருக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.
நெடும்பலத்தில் சரோஜாவை திருமணம் செய்து வைத்தனர். இவருக்கு இரண்டு மகன்கள்.
சிங்காரு மகன் பாலசுப்பிரமணியம் என்பவருக்கு மல்லிகா திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மாதவன் என்கிற மகனும், மரியா என்கிற மகளும் உள்ளனர்.
லட்சுமியை சென்னையில் திருமணம் செய்து வைத்தனர். இவர் காலமாகிவிட்டார்.
மன்னாரு(ஜெகநாதன்) வாரிசுகள்
![]() |
| வைரம் |
கோவிந்தராசு மகளை ஐயப்பன் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மணிகண்டனுக்கு ஒரு மகன் உள்ளார். கோமலாப்பேட்டையில் நான்காவது மகன் திருமணம் செய்து கொண்டார்.
அஞ்சான் வாரிசுகள்
பாமணி செண்பகவள்ளி என்பவரை அஞ்சான் திரமணம் செய்து கொண்டார். இவருக்கு மூன்று மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக