காளிமுத்து பண்டாரம் வீடு
வீரய்யா, காளிமுத்து, பெரியசாமி ஆகிய மூவரும் சகோதரர்கள்.
வீரயக்கா பண்டாரத்துக்கு வேலாயுதம், பால தண்டாயுதம் என இரண்டு மகன்கள். வேலாயுதம் கேரளாவில் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு மகள்கள்.
காளிமுத்து பண்டாரத்துக்கு கோவிந்தராஜ் என்கிற மகனும், வசந்தா என்கிற மகளும் உள்ளனர்.
பெரியசாமி பண்டாரத்துக்கு ருக்மணி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ராஜலட்சுமி என்கிற மகளும், முருகையன், பாண்டியன், மணிகண்டன் என்கிற மூன்று மகன்களும் உள்ளனர்.
ராஜலட்சுமியை கருப்புகிளார் கிராமத்தில் திருமணம் செய்து வைத்தனர். முருகையனின் முதல் மனைவிக்கு ஒரு மகன் உள்ளார். இரண்டாவது மனைவிக்கு வாரிசு இல்லை. பாண்டியன் கருப்புகிளார் கிராமத்தில் திருமணம் செய்துகொண்டார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மணிகண்டன் காடுவாகுடி கிராமத்தில் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு பையன் உள்ளார்விரைவில் இவரைப்பற்றியும் இவர்களது சந்ததிகள் பற்றியும் செய்திகளைப் படிக்கலாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக