ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2012

முண்‌டு வகை‌யறா‌

முண்‌டு வகை‌யறா‌

வீ‌ரை‌யன்‌, பா‌லை‌யன்‌, மா‌ணி‌க்‌கம்‌, ரா‌சி‌, பூ‌மி‌நா‌தன்‌ என ஐந்‌து மகன்‌களும்‌, ஒரு மகளும்‌ உள்‌ளனர்‌.

வீ‌ரை‌யன்‌ பே‌ச்‌சா‌யி‌ என்‌பவரை‌ தி‌ருமணம்‌ செ‌ய்‌து கொ‌ண்‌டா‌ர்‌. இவருக்‌கு இரண்‌டு மகள்‌கள்‌. 

பா‌லை‌யனுக்‌கு பன்‌னீ‌ர்‌ என்‌கி‌ற மகன்‌ இருக்‌கி‌றா‌ர்‌. 

மா‌ணி‌க்‌கம்‌ என்‌பவருக்‌கு இரண்‌டு மகன்‌களும்‌, ஒரு மகளும்‌ உள்‌ளனர்‌. 

ரா‌சி‌ என்‌பவருக்‌கு ஒரு மகனும்‌, ஒரு மகளும்‌ உள்‌ளனர்‌. 

பூ‌மி‌நா‌தனுக்‌கு ஒரு மகனும்‌, ஒரு மகளும்‌ உள்‌ளனர்‌.

கூலை‌யன்‌ என்‌பவருக்‌கு ஒரு மகளை‌ தி‌ருமணம்‌ செ‌ய்‌து கொ‌டுத்‌தனர்‌. இவர்‌களக்‌கு முருகை‌யன்‌ என்‌கி‌ற மகனும்‌, பு‌ஷ்‌பவள்‌ளி‌, 000 என இரண்‌டு மகள்‌கள்‌. முருகை‌யனுக்‌கு இரண்‌டு மனை‌வி‌கள்‌. முதல்‌ மனை‌வி‌க்‌கு இரண்‌டு மகள்‌கள்‌, ஒரு மகன்‌. இரண்‌டா‌வது மனை‌வி‌க்‌கு ஒரு மகள்‌, இரண்‌டு மகன்‌கள்‌.

மூ‌த்‌த மகள்‌ பு‌ஷ்‌பவள்‌ளி‌யை‌ முருகை‌யன்‌ மகன்‌ கி‌ட்‌டுவு‌க்‌கு தி‌ருமணம்‌ செ‌ய்‌து வை‌த்‌தனர்‌. இரண்‌டா‌வது மகளை‌ கண்‌ணி‌ச்‌சா‌மி‌ பே‌ரன்‌ மணி‌முத்‌துக்‌கு தி‌ருமணம்‌ செ‌ய்‌து வை‌த்‌தனர்‌.

1 கருத்து:

  1. அன்பான திரு பாலா அண்ணன் வணக்கம் உங்களின் வடசங்கந்தி கிராமத்து குறித்தான பதிவுகள் அருமையான உள்ளது ஆனால் பரம்பரையாக எங்கள் குடும்பம் வாழ்ந்து வருவதை ஏன் புறக்கணிக்க வேண்டும்...? நாங்கள் எந்த வகையில் வடசங்கந்தி கிராமத்தில் தாழ்ந்து வாழ்கிறோம்...? நன்றி
    பா.ராமன் வாய்க்கரர் மிராசு
    ரா.வீரம்மாள்
    சி.ஜெகநாதன் (பெரியவர்)
    ஜெ.சின்னம்மாள்
    ஜெ.சித்ரவேல்
    சி.மாகலெட்சிமி
    சி.சாதனா
    சி.சபிதா
    ஜெ.வீரக்குமார்
    வீ.சங்கீதா
    வீ.ஜீவிதேஷ்
    என்று எங்களுக்கு குடும்ப உறுப்பினர்கள் உள்ளதை மறந்து விடாதீர்களா..? ஒருவேளை மறந்து இருந்தால்...! நன்றி

    பதிலளிநீக்கு